சிங்கப்பூரில் மாணவியிடம் செக்ஸ் வைத்து விட்டு பணம் கொடுக்காத இந்தியர் கைது!

இந்தியாவை சேர்ந்தவர் ஹரி குமார் அன்பழகன்( வயது 25) . 14 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதாக புகார் கூறப்பட்டது. அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சமூக வலைதளத்தில் தனக்கு ஒரு புது மொபைல் போன் வாங்க உதவி செய்யுமாறு அந்த சிறுமி கோரி இருந்தார். இதற்கு உதவ ஹரி முன்வாந்தார். அதற்கு பதிலாக என்ன எதிர்பார்க்கிறாய் என அந்த பெண் கேட்டார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பெண் பாலியல் சேவைகளை அளிப்பதாக கூறினார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், 70 சிங்கப்பூர் டாலர்களை கொடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த ஜோடி, 2016 ஆம் ஆண்டு மே மாதம் 9 மணியளவில், அவரது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சந்தித்து கொண்டது. அந்த சிறுமி தனக்கு 16 வயது என கூறி உள்ளார். ஆனால் ஹரி அவரது சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை. பின்னர், அந்த பெண் ஹரிடம்,கீழே காத்திருக்குமாறு கூறி உள்ளார். ஆனால் ஹரி பணம் கொடுக்காமல் ஓடி விட்டார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பெண்ணின் பள்ளிக்கூடத்தில் அவரது நடவடிக்கைகள் குறித்து தெரிந்தபோது இந்த குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. ஹரிக்கும் சிறுமிக்கும் மொபைலில் நடந்த உரையாடல்களை வைத்து போலீசார் ஹரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து வழக்கு விசாரணையின் போது நீதிபதி கூறும் போது அந்தப் பெண்ணைப் பார்த்து நீங்கள் குற்ற உணர்வை துளியேனும் வெளிப்படுத்தவில்லை . அவரை காயப்படுத்தியதும் இல்லாமல் அந்த காயத்தில் உப்பை தடவியது போல் செயல்பட்டு உள்ளீர்கள் என கூறினார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

சிறுவயது விலைமாதுவின் சேவையைப் பயன்படுத்தியதற்காக ஹரி ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு போன் தவறிவிட்டதா.? அதில் ரகசிய தகவல்கள் இருக்கிறதா .? இனி கவலை வேண்டாம் இப்படி அழிக்கலாம்!

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை அடிக்கடி தொலைத்து விடும் நபர் அனைத்து கேங்கிலும் ஒருவரேனும் இருப்பர். அதிமுக்கிய புகைப்படங்கள், வங்கி சார்ந்த தகவல்கள் என அனைவரது முக்கியத்தும் வாய்ந்த தகவல்களும் ஸ்மார்ட்போன்களில் நிச்சயம் இருக்கும்.

உங்களது முக்கியத்தகவல்களை யாரும் பார்க்காதபடியும், பயன்படுத்தாத வகையிலும் பாதுகாக்க பல்வேறு செயலிகள் இருக்கின்றன. அவ்வாறு உங்களது அனைத்து தகவல்களையும் பாதுகாக்க நீங்கள் தொலைத்த சாதனத்தை எவ்வாறு லாக் செய்து, அதில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி என்பதை பார்க்க இருக்கின்றோம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்த வழிமுறையினை ஃபைன்ட் மை டிவைஸ் எனும் அம்சத்தை கொண்டு செய்ய இருக்கின்றோம். ஃபைன்ட் மை டிவைஸ் அம்சம் வேலை செய்ய உங்களது சாதனம் இணையத்துடன் இணைத்திருக்க வேண்டும். உங்களது சாதனம் ஃபைன்ட் மை டிவைஸ் மூலம் கண்டறியப்பட்டால், சாதனம் இருக்கும் இடத்தை பார்க்க முடியும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

வழிமுறை 1: முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை 2: இனி உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: இங்கு நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 4: இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

வழிமுறை 5: உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும்.

வழிமுறை 6: இனி திரையில் இரண்டு ஆப்ஷன்கள் காணப்படும் — Sound, Lock and Erase

இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்.

ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.

இதையும் படிக்கலாமே
பிக் பாஸ் போட்டியின் வெற்றியாளர் இவர்த...
கட்டிபுடிக்க வந்த ஸ்நேஹனுக்கு பல்பு கு...
பிக் பாஸ் ஆராவின் லைவ் வீடியோ இதோ
கணவன் மனைவி சண்டைக்கு முதல் காரணம் &qu...
இந்த மூன்றும் உங்களுக்கு இருந்தால் நீங...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
அதிகமாக பகிருங்கள்: பெண்கள் வாட்ஸ்அப் ...
கணவன் கண்முன்னே 8 பேரால் கற்பழிக்கப் ப...
நடிகை ரஞ்சிதாவின் சொகுசு கார் பெங்களூர...
கொடூரத்தின் உச்சகட்டம்....! 8 மாத குழந...
தாயினால் ஊசியில் கொசுமருந்து ஏற்றிக் க...