மலேசியாவின் பாலியல் விடுதி ஒன்றுக்கு ஏமாற்றி விற்கப்பட்ட பானுப்பிரியா. .! மீட்டுத்தரகோரி தாய் கண்ணீர்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 400
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    700
    Shares

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பானுப்ரியா. கணவனை இழந்த இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் தனது தாய் பங்கஜவள்ளியின் அரவணைப்பில் இருந்து வந்தார். வறுமையான சூழலில் இருந்த பானுப்ரியாவுக்கு மலேசியாவில் உள்ள ஓர்  உணவகத்தில் காய்கறி நறுக்கும் வேலை வாங்கித் தருவதாக சொல்லி அங்கு அனுப்பப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளார்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற கிராமத்தில் வசித்து வந்த பானுப்ரியாவுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மலேசியாவில் உள்ள ஓர் உணவகத்தில் காய்கறி நறுக்கும் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, இப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் சில மாதங்களுக்கு முன் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவருக்கு உணவகத்தில் வேலை தரவில்லை. பாலியல் விடுதி ஒன்றில் விற்கப்பட்டுள்ளார். அங்கிருந்து தப்பியவர், சமூக நல ஆர்வலர்களின் உதவியுடன் மலேசியக் காவல்துறையினரிடம் தஞ்சமடைந்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, அங்குள்ள அரசுக் காப்பகத்தில் தொடர்ச்சியாகத் தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் பானுப்ரியா. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அங்கு தனியாக தவித்துக்கொண்டிருக்கும் தனது மகள் பானுப்ரியாவை மலேசியாவிலிருந்து மீட்டுக்கொண்டு வர தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாடியுள்ளார் பானுப்ரியாவின் தாய். தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக இந்தியா மற்றும் மலேசிய தூதரகத்தை தொடர்புகொண்டு, பானுப்ரியாவை பட்டுக்கோட்டை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

“”காலையில் இதை குடித்து வந்தால் வேறெந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும்””
காலையில், குடித்து வந்தால், வேறெந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வயிற்றுப்புண்ணை குணமாகும் திராட்சை
திராட்சையை, கொடிமுந்திரி என்றும் அழைப்பார்கள். திராட்சை ரசத்தில் இருந்து பல வகையான மருந்துகளும், டானிக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால், இதற்கு டானிக் புரூட் என்ற பெயரும் உண்டு. குடல் புண், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள், இதன் பழச் சாறை, மூன்று வேளையும், அரை அவுன்ஸ் வீதம் பருகினால், குணம் பெறலாம். அன்றாட வாழ்வில் திராட்சையை சேர்த்துக் கொண்டால், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
திராட்சையில், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகைகள் உண்டு. இவை அனைத்திற்கும் நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு. குறிப்பாக, அல்சருக்கு திராட்சை அருமருந்தாகும்.

காலையில், திராட்சை சாறு குடித்து வந்தால், வேறெந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும். அதேபோல், தலைச்சுற்றல், மலச்சிக்கல், கை கால் எரிச்சல் உள்ளவர்களும், திராட்சையை பழமாகவோ, சாறாகவோ உட்கொண்டு பயனடையலாம். மலச்சிக்கலை சரி செய்ய, திராட்சை நல்ல மருந்து.
மலச்சிக்கல் உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை பலன் தெரியும். இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில், உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு, காலையில் பிசைந்து, அதன் சாறு மட்டும் குடிக்க கொடுத்தால் சரியாகி விடும்.கர்ப்பிணி பெண்களுக்கு, குமட்டல், வாய்க்கசப்பு இருக்கும் நேரங்களில், திராட்சையை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். எடை குறைவாக இருப்பவர்களும், உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்களும், திராட்சையை சாப்பிடலாம். ரத்த சுத்திகரிப்பில் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.

திராட்சை பழச்சாறு, சூரிய வெப்பத்திலிருந்து தாக்கக் சூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் கதிர்களிடமிருந்தும், வெப்பத்தால் வரும் கட்டிகளிலிருந்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டது. இது இயற்கையாகவே சருமப் பிரச்சினைகளை வர விடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. பொதுவாக, வெயில் காலத்தில் தினமும் ஒரு குவளை திராட்சை சாறு அருந்துவது சிறந்தது.திராட்சை சாற்றை சருமத்தில் தேய்த்து வந்தால், அதில் உள்ள இறந்த திசுக்கள் நீங்கி, சுருக்கங்கள் அற்று இயற்கையாக காணப்படும். நல்ல ரத்த ஓட்டத்தால், சருமத்தின் பளபளப்பு தன்மையும் அதிகரிக்கிறது. திராட்சை சாறு, சருமத்துக்கான ஈரப்பதத்தை இயற்கையாகவே கொடுக்கிறது

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
மிரட்டும் மெர்சலும் பிரபலங்களின் கருத்...
நடிகை தமன்னாவுக்கு பாலியல் தொல்லை!
பெண்கள் காதலிப்பதை அறிவது எப்படி..!
போதை மாத்திரையால் சூப்பர் மேனாகும் ஹீர...
நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனின் பிறந்த...
சாதாரண காய்ச்சல் என நீங்கள் நினைப்பது ...
ஹிப் ஹொப் தமிழா 'ஆதி' ரகசிய திருமணம் ....
தாயகத்திற்கு நாடு கடத்தப்படும் அபாயத்த...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் ...
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு காத்திருக்க...
மகளுடன் இணைந்து பேராசிரியர் உட்பட 8 பெ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 400
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    700
    Shares