இன்றைய நாளும் இன்றைய பலனும்!

ஹேவிளம்பி ஆண்டு – கார்த்திகை 28 – வியாழக்கிழமை (14.12.2017)
நட்சத்திரம் : ஸ்வாதி அதிகாலை 1.42 வரை பின்னர் விசாகம்
திதி : ஏகாதசி காலை 6.35 வரை பின்னர் துவாதசி
யோகம் : அமிர்த / சித்த யோகம்
நல்லநேரம் : காலை 10.45 – 11.45

வியாழக்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)
சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்


மேஷம்:
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


ரிஷபம்:
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. சகோதரர் பாசமழை பொழிவார். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


மிதுனம்:
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.


கடகம்:
எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


சிம்மம்:
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள்.


கன்னி:
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


துலாம்:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் புது முதலீடுகளை தவிர்க்கவும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.


விருச்சிகம்:
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் வந்து விலகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


தனுசு:
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.


மகரம்:
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


கும்பம்:
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பள்ளிப் பருவ உறவுகளை சந்திப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


மீனம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
13th week BIGGBOSS Elimination Results...
தன்ஷிகாவிற்கு குவியும் பிரபலங்களின் ஆத...
ஒரு தாயின் கண்ணீர் கடிதம் "எனக்கு...
அஜித் படத்தில் வேலைக்காரியாக நடிக்க தய...
பிக் பாஸ் பிரபலங்களை சிறுவயதில் பார்த்...
அம்மாவை போல மாற ஆபரேஷன் செய்யும் பிரபல...
88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைத்த க...
தாம்பத்தில் எல்லா பெண்களுமே இந்த தப்ப ...
திருமணமான முதலிரவன்று சொந்த தங்கையை ந...
திருமணமான பெண்கள் திருமணமாகாத ஆண்களை ...
நிர்வாணமாக நின்றால் தேர்தலில் சீட் தரு...
சிறுமிகளின் ஆடைகளை களைந்து ஆசிரியர்கள்...