2018ல் எந்த ராசிகாரருக்கு எந்த நிறம் அதிஷ்டம் தெரியுமா ..? உங்கள் ராசிக்கான அதிஷ்ட நிறங்கள் உங்களுக்காக.!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares

2018 ம் ஆண்டு எந்தெந்த ராசிகாரர்களுக்கு என்ன நிறம் அதிர்ஷ்டத்தை தரும் என தெரியுமா..?
நிறங்கள் நமக்கு ஒரு ஆற்றலாக இருந்து வாழும் வாழ்க்கைக்கு பிரகாசமாக இருக்க உதவுகிறது. 2018 வருடத்தில் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் ஊதா நிறம் அதிஷ்ட நிறங்கள். இதில் எந்தெந்த ராசிகாரர்களுக்கு என்ன நிறம் என்பதை பார்ப்போம்.!
மேஷம்.!
செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசிகாரர்களுக்கு 2018ல் சிவப்பு நிறம் நல்லது கிடையாது. அதிஷ்ட நிறமாக வெள்ளை, எலுமிச்சை பச்சை, மரகத பச்சை போன்ற நிறங்களால் நல்லது நடக்கக்கூடும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ரிஷபம்.!
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷபகாரர்களுக்கு குங்குமசிவப்பு மற்றும் ஆப்பிள் பச்சை சிறந்த நிறங்களாகும். இந்த நிறத்தில் ஆடைகளை அணிந்தால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நடக்கும்.
மிதுனம்.!
புதன் கோளால் ஆளப்படும் மிதுன ராசியுள்ளவர்களுக்கு வெள்ளை, வெளிரிய சாம்பல் நிறங்கள் அதிஷ்டம். பச்சை நிற ஆடைகளை புதன் கிழமைகளில் உடுத்தினால் நல்லது.
கடகம்.!
சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரருக்கு நீலநிறம், சிவப்பு சிறங்கள் அதிஷ்டத்தை வழங்கும். திங்கள் கிழமைகளில் வெள்ளை, கடல் பச்சை நிறங்களை உபயோகிப்பது நல்லது.
சிம்மம்.!
2018ல் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிகாரர்களுக்கு வெள்ளை மற்றும் தங்க நிறங்கள் அதிஷ்டத்தை ஜொலிக்குமாம். காப்பர், வெளிரிய நிறம் உங்கள் வாழ்க்கையை மாற்றவல்லது.
கன்னி.!
கன்னி ராசிகாரர்கள் பச்சை, நீலம் அதிர்ஷ்ட நிறமாக விளங்கும். புதன் கிரகத்தால் ஆளப்படுவதால் நினைத்த காரியம் நடக்க புதன் கிழமைகளில் பச்சை நிறத்தில் ஆடை அணியலாம்.
துலாம்.!
சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிகாரர்கள் அடுத்த ஆண்டில் வெள்ளை, பச்சை, நீல நிறங்களால் எடுத்த அனைத்து காரியங்களும் சாதகமாக இருக்கும். வெள்ளி கிழமைகளில் சந்தன நிறம் நல்லது.
விருச்சிகம்.!
கருப்பு அல்லது வெள்ளை விருச்சிக ராசிகாரர்களுக்கு ஏற்ற அதிர்ஷ்ட நிறமாகும். நல்ல நாட்களில் இந்த நிறங்களை அணியலாம்.
தனுசு.!
வியாழனால ஆளப்படும் தனுசு ராசிகார்ர்கள் 2018ல் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் அதிர்ஷ்டமாகும். மஞ்சள் நிற ஆடைகளை செவ்வாய் கிழமைகளில் உடுத்தினால் நல்லதே நடக்கும்.”மகரம்”.!சனியால் ஆளப்படும் மகர ராசிகாரர்கள் நீலம், பச்சை, அன்னாசி நிறம் அதிர்ஷ்டமாக காணப்படும். கருப்பு ஆடைகளை சனிக்கிழமைகளில் அணிந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளலாம்.

கும்பம்.!
2018ல் கும்ப ராசிகாரர்கள் சிவப்பு, பச்சை, ஸ்கை ப்ளூ நிறங்கள் அதிர்ஷ்டமாகும். ஊதா அல்லது மிட்நைட் ப்ளூ சனிக்கிழமைகளில் அணிந்தால் சிறப்பான வாழ்க்கையாக இருக்கும்.”மீனம்”.!மீன ராசிகார்ர்களுக்கு 2018ல் பச்சை நிறத்தால் அதிர்ஷ்டத்தை அணுகலாம். வியாழனன்று வெளிரிய மஞ்சள் நிற ஆடை அதிர்ஷ்டத்தை வழங்கும்.-அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய் !!...
உடல் வலி தாங்க முடியலையா? இத சாப்பிட்ட...
பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் ந...
மனைவி கணவனிடம் இப்படியும் எதிர் பார்க்...
ஆண் குழந்தைகளிடம் இந்த வார்த்தைகளை மட்...
கந்துவட்டி கடனுக்காக பிரபல தமிழ் நடிகை...
எச்சரிக்கை : நாய் கடித்து விட்டால் இதை...
உடலுறவுக்கு முன் இந்த உணவுகளை உண்ணவே வ...
சென்னையையும் விட்டு வைக்காத நாகரீக வாட...
மாமனாருடன் புணர வேண்டும் கணவனே மனைவிக...
இந்தியாவில் தமிழ் தாயின் சபதம்..! இவர்...
இன்றைய நாளும் இன்றைய பலனும் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares