அதிகமாக பகிருங்கள்: பசியின்மையா? உங்களின் பசியை துண்டும் சீரக – பூண்டு குழம்பு!

அஜூரண பிரச்சனை இருப்பவர்கள், பசி எடுக்காதவர்களுக்கு இந்த சீரக குழம்பை செய்து சாப்பிடலாம். இந்த குழப்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பசியை தூண்டும் சீரக – பூண்டு குழம்பு
தேவையான பொருட்கள் :

சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பூண்டு – 75 கிராம்,
காய்ந்த மிளகாய் – 4,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் – 2 டீஸ்பூன்,
கெட்டியான புளிக் கரைசல் – 50 கிராம்,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – சிறிதளவு,
வெல்லம் – சிறிதளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

புளியை கரைத்துகொள்ளவும்.

பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சீரகத்தைப் போட்டு பொரிந்ததும் பூண்டு, காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், வெல்லம், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து திக்கான பதம் வந்ததும் இறக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துச் குழம்பில் சேர்த்து கலந்து பரிமாறவும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

சூப்பரான சீரக குழம்பு ரெடி.

ஒரு வாரம் வரை வைத்திருந்து இந்த குழப்பை பயன்படுத்தலாம்.

நன்றி மாலை மலர்

ஆண்ட்ராய்டு போன் தவறிவிட்டதா.? அதில் ரகசிய தகவல்கள் இருக்கிறதா .? இனி கவலை வேண்டாம் இப்படி அழிக்கலாம்!

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை அடிக்கடி தொலைத்து விடும் நபர் அனைத்து கேங்கிலும் ஒருவரேனும் இருப்பர். அதிமுக்கிய புகைப்படங்கள், வங்கி சார்ந்த தகவல்கள் என அனைவரது முக்கியத்தும் வாய்ந்த தகவல்களும் ஸ்மார்ட்போன்களில் நிச்சயம் இருக்கும்.

உங்களது முக்கியத்தகவல்களை யாரும் பார்க்காதபடியும், பயன்படுத்தாத வகையிலும் பாதுகாக்க பல்வேறு செயலிகள் இருக்கின்றன. அவ்வாறு உங்களது அனைத்து தகவல்களையும் பாதுகாக்க நீங்கள் தொலைத்த சாதனத்தை எவ்வாறு லாக் செய்து, அதில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி என்பதை பார்க்க இருக்கின்றோம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்த வழிமுறையினை ஃபைன்ட் மை டிவைஸ் எனும் அம்சத்தை கொண்டு செய்ய இருக்கின்றோம். ஃபைன்ட் மை டிவைஸ் அம்சம் வேலை செய்ய உங்களது சாதனம் இணையத்துடன் இணைத்திருக்க வேண்டும். உங்களது சாதனம் ஃபைன்ட் மை டிவைஸ் மூலம் கண்டறியப்பட்டால், சாதனம் இருக்கும் இடத்தை பார்க்க முடியும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

வழிமுறை 1: முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை 2: இனி உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: இங்கு நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 4: இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

வழிமுறை 5: உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும்.

வழிமுறை 6: இனி திரையில் இரண்டு ஆப்ஷன்கள் காணப்படும் — Sound, Lock and Erase

இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்.

ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.

இதையும் படிக்கலாமே
டூப்பு ஜிலேபி (தீபாவளி சிறப்பு இனிப்பு...
அசத்தலான செட்டிநாடு மீன் குழம்பு...!
சைவ பிரியர்களுக்கு சந்தோசம் பொங்க வைக்...
பிக் பாஸ் கணேஷ் முட்டை திருடியது இதற்க...
மீன் வாங்க போகும் முன் இதை கொஞ்சம் படி...
நினைத்தாலே நாவுறும் மீன் குழம்பு...!
இறைச்சியுடன் (கறி) இவற்றை சேர்த்து சாப...
நினைத்தாலே நாவுறும் செட்டிநாடு நாட்டு ...
எச்சரிக்கை:- இந்த உணவுப் பொருட்களை கழு...
ஒட்டுமொத்த சமையலறை குறிப்புகளும் ஒரே ப...
எளிய வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல்!
குழந்தைகளுக்கு பிடித்த கேழ்வரகு உருளைக...