ஆபாச இணைய தளங்களை பார்ப்பவரா நீங்கள் .? அப்படியானால் ஆபத்து …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 536
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

ஆபாச இணைய தளங்களை பார்ப்பதினால் என்ன ஆபத்து இருக்கு தெரியுமா..?
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.
சில விஷயங்கள் நமக்கு தெரிந்து நடக்கிறது. ஆனால்., ஒரு சில விஷயங்கள் நமது கண்ணனுக்கு தெரியாமல் நடைபெற்று நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில்., ஆபாச இணைய தளங்களை பார்ப்பதினால் சில பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகின்றது.
இணைய தளத்திற்கு சென்று விட்டால் போதும்.., ஆபாச படங்களை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் இலவசமாக உங்களால் காணமுடியும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ஆனால்.., எந்த ஒரு பொருளையும்.., அல்லது ஒரு சேவையையும் இலவசமாக யாரும் கொடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது இது மட்டும் எப்படி சாத்தியம் என்கின்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா..?
செல்போன் நிறுவனங்கள் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியினால்., அந்த ஆபாச இணையத்தளங்களுக்கு விளம்பரங்களை கொடுக்கின்றன.ஆபாச இணைய தளங்களில் வருவது.., வெறும் விளம்பரம் மட்டும் அல்ல. அந்த விளம்பரத்தை கிளிக் செய்தால் அதிலிருக்கும் வைரஸ் உங்களது செல்போனை தாக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?

சில நேரங்களில் நீங்கள் ஏதாவது விளம்பரத்தை கிளிக் செய்திருப்பீர்கள். ஆனால்., அந்த விளம்பரம் முழுவதும் ஓபன் ஆகாமல் PAGE NOT FOUND என்று வரும். இல்லை என்றால் சம்மந்தம் இல்லாத இணையதளம் ஓபன் ஆகும்.
அந்த நேரங்களில் ஏற்படும் வைரஸ் தாக்குதலினால் செல்போன் செயல்பாட்டின் வேகம் குறைந்து விடும்.
சாப்ட்வேர் மூலம் அதனை சரி செய்ய நினைக்கும் போது., 1000 ரூபாயில் இருந்து 2000 வரை செலவு ஆக வாய்ப்புள்ளது.
ஒரு சில நேரங்களில்., செல்போன் சர்வீஸ் கடையில் இருப்பவர்கள்., இதை சரி செய்தாலும்.., சரியாக இருக்காது.., வேறு ஒரு போன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிவிடுவார்கள்.
நீங்கள் கண்டிப்பாக வேற செல்போனை வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இதுதான் கார்ப்பரேட் வியாபார தந்திரம். இதனால்தான் ஆபாச படங்கள் உங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது.
இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள்.

 

“”கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா?””
அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலமாகவே நீங்கள் அந்த பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முழுமையான சக்தியை பெறலாம்…!பொங்கல் விரைவிலேயே வர இருப்பதால் கரும்பு நிறைய கிடைக்கும் காலம் இது..! இனிப்பு என்றாலே அது கரும்பு தான்..! இனிப்பு சுவையில் கரும்பை மிஞ்ச வேறு எந்த ஒரு பொருளாலும் முடியாது!
இது தொற்றுநோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும், எனவே இது நீரிழப்புக்கு நல்லது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது. மற்றும் இது உடலின் புரத அளவுகளை அதிகரிக்கும்போது காய்ச்சலைக் கையாளுகிறது. இவை தவிர கரும்பு சாற்றில் ஒரு சில சிறந்த ஆரோக்கியமான பயன்கள் உள்ளன.
சிறுநீரக தொற்றுகள்
சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கலந்த கரும்பு சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.உடலில் இருந்து நச்சுக்களை நீக்குகிறதுகரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.உடனடி ஆற்றல்கரும்பு சாறு என்பது உடனடி ஆற்றலிற்க்கு ஒரு சிறந்த ஆதாரமாகும். நீங்கள் மிகவும் தாகமாக இருந்தால் கரும்பு சாறு அருந்தும் போது அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மன நிலையை புதுப்பிக்கிறது.

வாய் துர்நாற்றம் மற்றும் பல் சிதைவு
வாய் துர்நாற்றம் இருப்பது சமூகத்தில் நம்மை தாழ்த்தி விடுகிறது. உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பச்சத்தில், நீங்கள் கரும்பு சாற்றை ஒரு தீர்வு தரும் பானமாக கருதி கொள்ள வேண்டும்.கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது உங்கள் பற்களின் பற்சிப்பியை உருவாக்க உதவுகிறது. மேலும் இது பற்சிதைவை தடுத்து உங்கள் பற்கள் வலுவடைய உதவுகிறது.
செரிமான பிரச்சனைக்கு
நீங்கள் செரிமான துயரத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், ஆரோக்கியமான மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைக்கு நீங்கள் தினமும் கரும்பு சாறு உட்கொள்ள வேண்டும்.கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன்செய்ய உதவுகிறது, மற்றும் செரிமான சாறுகள் சுரக்கவும் உதவுகிறது.
தொண்டை புண்
உங்கள் தொண்டைக்குள் திடீர் அரிப்பு அல்லது எரிச்சலை நீங்கள் உணர்ந்தால், கரும்பு சாற்றை ஒரு குவளையும் சுண்ணாம்பு மற்றும் கருப்பு உப்பு ஒரு குவளையுடன் குடிக்க வேண்டும்.
வைட்டமின் சி மிகுதியாக கரும்பு சாறுகளில் காணப்படுகிறது, இது தொண்டை புண் குணமாக உதவுகிறது. கரும்பு சாறு என்பது வைரஸ்கள் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகும்.
எடை குறைப்பு
இது இனிப்பு என்றாலும், கரும்பு சாறு ஒரு சில கூடுதல் கிலோவை எடுப்பதற்கு உதவுகிறது. கரும்பு சாறு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதாக அறியப்படுகிறது, இது எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம். நம் எடையை நிர்வகிக்க உதவும் வகையில் இதுவும் ஒன்றாகும்.
பற்களுக்கு வலிமை
சிலருக்கு பற்கள் வலிமை இழந்து காணப்படும். பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும். இவர்கள் கரும்பு சாப்பிடுவதால் பற்கள், ஈறுகளுக்கு வலிமை அளிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்தை குறையாமல் தடுக்கிறது.
இதயம்
தினமும் இரண்டு முறை மலம் கழிக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லாதவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்த கரும்பு சாறு அருந்துவதன் மூலம், இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்று புண்களை சரி செய்யும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.
கரும்பின் வேர்
கரும்பு வேரை நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம்.
உடல் எரிச்சல்
உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும். இதற்கு கரும்பு சாறுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யலாம். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

மூளைக்கு
நமது உடலில் அனைத்து இயக்கங்களையும் மூளை தாய் நிர்வகிக்கிறது. இந்த கரும்புச் சாறை அருந்துவதன் மூலமாக மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.
புண்கள் ஆற
குழந்தைகளுக்கு அடிக்கடி விளையாடும் போது கீழே விழுவதன் காரணமாக புண்கள் உண்டாகும். இதற்கு கரும்பை நசுக்கி புண் இருக்கும் இடங்களில் கட்டி வைப்பதன் மூலம் விரைவில் குணமாக்கலாம்.
பருக்களுக்கு…!
முகப்பருக்கள் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய தொல்லையாக உள்ளது. இது அழகையே கெடுப்பதாகவும் உள்ளது. நாட்டு சர்க்கரை, தேன் மெழுகு சேர்த்து காய்ச்சி முகப்பருவின் மீது தடவுவதன் மூலம் பருக்களை விரைவில் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 536
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares