அதிகமாக பகிருங்கள்: ஆண்மை குறைவா? ஆண்மை அதிகரிக்க இதோ எளிய நாட்டு மருந்து!

நீங்களும் உங்கள் மனைவியும் குழந்தையை பெற்றெடுக்க ஆசைப்பட்டால, நீங்கள் சில விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வது சிறந்தது.

உங்கள் விந்தணுக்கள் எண்ணிக்கைகள் அதிகம் என்றால் குழந்தை கருத்தரிக்கும் வாய்ப்புகளும் அதிகம். கருத்தரிப்பதற்க்கு கரு முட்டை மற்றும் விந்தணுக்கள் அவசியம்.

சாதாரண விந்தணுக்கள் என்றால் ஒரு மில்லிலிட்டரில் 40 மில்லியன் முதல் 300 மில்லியன் விந்தணுக்கள் வரை இருக்கலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

20 மில்லியன் விந்தணுக்கள் கருத்தரிப்பதற்க்கு போதுமானது.

1. எடை குறைப்பு :

எடையை குறைந்தால் விந்தணுக்கள் எண்ணிக்கைகள் அதிகம் ஆகும். சில ஆராய்ச்சி முடிவுகள் படி இவை உறுதி செய்யப்பட்டுள்ளது.மிக குறைவான எடை குறைப்பு கூட விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும். பி. எம். ஐ பார்த்து உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

2. உடற்பயிற்சி :

உங்களுக்கு எடையை குறைப்பது சிரமமாக இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்வதாலும் எடையை குறைக்கலாம் எனவே உடற்பயிற்சியும் விந்தணுக்கள் எண்ணிக்கைகளை அதிகரிக்கிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

3. வைட்டமின் :

வைட்டமின் டி, சி, இ மற்றும் பி போன்ற வைட்டமின்கள் விந்தணு நலத்தை மேம்படுத்தும்.

வைட்டமின்கள் அதிக அளவு உட்கொண்டால் நம் விந்தணுக்கள் அடர்த்தி மற்றும் திறன் அதிகரிக்கும். அதிக அடர்த்தி உள்ள விந்தணுக்கள் சுலபமாக நகர கூடியது.

வைட்டமின் டி குறைவாக இருக்கும் தம்பதிகளுக்கு கருத்தரிப்பதற்க்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

4. குடி மற்றும் போதை பழக்கம் :

குடிப்பது, புகைப்பிடிப்பது மற்றும் போதை பொருட்கள் உபயோகிப்பது விந்தணுக்கள் எண்ணிக்கையோடு தொடர்புடையது.

அதிக குடி மற்றும் போதை -யில் அடிமையானவர்களுக்கு ஆண்மை குறைவதற்க்கான வாய்ப்புகள் அதிகம்.

குடி ஒரு அளவு வரை உங்கள் விந்தணுக்களை பாதிக்காது. வாரத்திற்கு ஒரு நாள் குடிப்பதால் சிக்கல்கள் வருவது குறைவுதான்.

இதையும் படிக்கலாமே
பிக்பாஸ் டைட்டில் யாருக்கு?
BIGG BOSS TITLE WINNER VIDEO
தண்டவாளத்தில் செல்பி எடுத்தவருக்கு நிக...
ஓவியாவின் ரகசியத்தை கசியவிட்ட அனுயா
இந்த ஜிமிக்கி கம்மல் புதுசு
மீண்டும் தமிழில் நடிக்க வரும் நடிகை நஸ...
அசிங்கப்பட்ட பிக்பாஸ் ஆர்த்தியும் அவம...
நடுரோட்டில் துடிக்கத் துடிக்க இளம் பெண...
தற்கொலைக்கு முயன்ற இளைஞனை முத்தம் கொடு...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
மனைவியை அரைநிர்வாணமாக்கி கணவன் செய்த க...
20 அடி உயரத்தில் பறந்து வியப்பில் ஆழ...