இந்திய இளசுகளின் கனவுதேவதை மற்றும் பிரபல நடிகைக்கு அரசு தடை உத்தரவு ..! காரணம் இது தானாம் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 419
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  719
  Shares

நடிகை சன்னி லியோனை தெரியாதவர்கள் அரிதாக தான் இருப்பார்கள். கூகுள் தேடலில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு அவர் இந்தியாவில் பிரபலம்.
இந்நிலையில் வரும் புத்தாண்டு வரவேற்கும் விதமாக சன்னி லியோன் பெங்களூரில் ஒயிட் ஆர்ச்சிட் நட்சத்திர விடுதியில் வரும் 31-ம் தேதி இரவு நடக்கும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு நடனமாடவிருந்தார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அதற்கு கன்னட அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு கன்னட அரசு அனுமதி மறுத்துள்ளது.
சென்ற வருடம் பெங்களூரில் இதே போல நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

 

“” மருத்துவம்””உடலில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா..? எச்சரிக்கை பதிவு.!பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்களைக் காப்பாற்ற அவசியம் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய முதலுதவிகள் சிலஉண்டு. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.

எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் – போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.
ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.
சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது ‘ஆன்டிசெப்டிக்’மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.

தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.
இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.
தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.

தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
செல்வராகவனும் சூர்யாவும் இணையும் அடுத்...
பிரபல இயக்குனரின் முகத்தில் அறைந்த நயன...
2017 லிலும் உங்களுக்கு என் தொப்புள் தா...
சிகரெட் பிடித்ததால் இளைஞர் மரணம் ..! ந...
வயிற்றில் இந்த அறிகுறிகள் இருந்தால் அல...
மணக்கும் நடிகரின் அரசியல் ஆசை? ஏன் இந்...
கவர்ச்சியை கொட்டி புத்தாண்டு கொண்டாடிய...
கொடுமை தாங்க முடியாது 20 வயது பெண் மரண...
தமிழ் மக்கள் தமிழீழம் கேட்பது நியாயமான...
7 மாத குழந்தையின் வயிற்றில் எல்.இ.டி ப...
மூன்று ஆண்களுடன் உல்லாசமாய் இருந்த பெண...
கணவனை தண்டிக்க மனைவி செய்த கொடூர செயல்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 419
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  719
  Shares