வயிற்றை கிழித்தெடுத்து சம்பாதிக்கும் இந்திய வைத்தியர்கள், சவுதியில் ஏதோ ஒன்று தான் சிசேரியன், இங்கு..? இனியாவது விழித்து கொள்வோம்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 33.3K
 •  
 •  
 •  
 • 123
 •  
 •  
 •  
 •  
 •  
  33.4K
  Shares

சவுதியில் அரை மணி நேரத்தில் சுக பிரசவம் செய்து கையில் குழந்தையை தந்து விடுவார்கள் உடனே வீட்டிற்கு செல்லலாம்.. இங்கு இருப்பது போல பத்து நாள் ஹாஸ்பிட்டலில் இருக்க தேவை இல்லை..சவுதியில் ப்ரைவேட் ஹாஸ்பிட்டலில் சர்ஜெரி செய்தால் உடனே சவூதி அரசு அந்த ஹாஸ்பிட்டலின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடுமாம் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்(தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் தகுந்த ஆதாரம் சமர்ப்பித்த பின்னே  சிசேரியன்செய்யப்படும்.. அதுவும் நூற்றில் ஒருவருக்குத்தான் இவ்வாறு நிகழும்) இந்தியாவில் மட்டும் ஏன் சிசேரியன்..?எல்ல உயிரினங்களும் இயற்கையான முறையில் தான் சுக பிரசவம் செய்கிறது..ஏன் மனிதனுக்கு மட்டும் முடியாதா ??? எல்லாம் வியாபார தந்திரம் என்று தான் கூற வேண்டும்.குழந்தை பிறக்க ஒரு இயற்கை வழியை கொடுத்துள்ளான் இறைவன் அதை விட்டு விட்டு வயிற்றை கிழித்து குறுக்கு பாதையில் பெறுவது  இயற்கைக்கு மாறான விஷயம் இல்லையா .??அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்முடியாத பட்சத்தில் சிசேரியன் என்றால் சரி, முக்கால்வாசி சிசேரியனில் தான் பிறக்கின்றது என்றால்..? சிந்தித்து செயல்பட வேண்டும்..


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 33.3K
 •  
 •  
 •  
 • 123
 •  
 •  
 •  
 •  
 •  
  33.4K
  Shares