நடிகர் விஜய்யின் குடும்பத்தின் மீது வழக்கு பதியலாம் : ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 32.2K
 •  
 •  
 •  
 • 213
 •  
 •  
 •  
 •  
 •  
  32.4K
  Shares

திருப்பதியில் காணிக்கை செலுத்துவது சாமிக்கு லஞ்சம் கொடுப்பதை போன்றது என்று பிரபல நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் கூறிய கருத்து தொடர்பாக அவர்மீது வழக்கு பதியலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சந்திரசேகர், திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்துவது சாமிக்கு லஞ்சம் கொடுப்பதை போன்றது என்றும் கோவில் உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்றால் யாருமே தேர்வு எழுத போகத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.இயக்குனர் சந்திர சேகரின் இத்தகைய கருத்தானது, இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது போல் உள்ளது என்றும் மத விரோதங்களை உண்டாக்குவதாகவும் உள்ளதாக கூறி, இந்து முன்னணி நிர்வாகி வி.ஜி.நாராயணன் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி சென்னை ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.அதனையடுத்து அவர், காவல்துறை இப்புகாரின்பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு தொடர்ந்திருந்தார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே
mersal title
நடிகையின் சதையை நம்பி நடுத் தெருவில் ந...
என் தங்கையோடு பிரபல நடிகர் தவறான தொடர்...
சொன்னதை செய்யாத ஓவியா.கவலையில் ரசிகர்க...
மீண்டும் காக்கிச்சட்டை போடும் அஜித்?
தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B...
அஜித்தை பார்த்து BiggBoss பிரபலம் கேட்...
நடிகர் அரவிந்த் சாமியை காதலிக்கும் நடி...
ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த நடிகர் வ...
திரைப்பட பிரச்சனையால் தீபிகா படுகோன் எ...
கோட் பாதர் ,ஸ்கெட்ச்,பிரபல நடிகை மரணம்...
பெண் வேடம் போட்ட பிரபல நடிகர் .! இவரா ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 32.2K
 •  
 •  
 •  
 • 213
 •  
 •  
 •  
 •  
 •  
  32.4K
  Shares