வடகொரியாவுக்கு ‘பொருளாதார உளவு’ பார்த்ததாக கூறி ஆஸ்திரேலியாவில் ஒருவர் கைது!

சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியா மீது ஐ.நா மற்றும் பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வடகொரியா உயரதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி சான் ஹான் சோய் (59) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் ஏவுகணை தயாரிக்க தேவையான பொருட்கள் ஆகியவை சட்டவிரோதமாக வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்ப்வதற்கு ஹான் சோய் தரகு வேலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவுக்கு பொருளாதார உளவாளியாக அவர் இருந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

30 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஹான் சோய், ஆயுதம் மற்றும் பேரழிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி மாலை மலர்

இதையும் படிக்கலாமே
Bigg Boss - நிர்வாணமாக நடிக்க நிர்ப்பந...
நாகரீகம் இல்லையா உனக்கு? மேடையிலேயே தன...
தாடி பாலாஜி அதிரடி கைது!
பிரபல நடிகையின் மகனால் வீடு புகுந்து ப...
அந்த நடிகையுடன் ஒரு நாள் ... லொள்ளு நட...
இயக்குனர் வெங்கட் பிரபு என்னை ஏமாற்றி ...
கருட புராணம் கூறும் நரக தண்டனைகள் ..! ...
20 அடி உயரத்தில் பறந்து வியப்பில் ஆழ...
வைரமுத்துவை படுகொலை செய்யத் திட்டம்..!...
16 வயதில் காமவெறி பிடித்த மனித மிருகங்...
பொது மேடையில் அனைவரும் பார்க்க இளம் நட...
கொதிக்கும் நீரில் இளம்பெண்னை தூக்கிப் ...