குறிவைக்கப்பட்டுள்ள தமிழ் நாட்டு இளம் பெண்கள் ..! எச்சரிக்கையாக இருங்கள் திடுக்கிடும் தகவல் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 670
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  970
  Shares

குறிவைக்கப்பட்டுள்ள தமிழக இளம் பெண்கள் : எச்சரிக்கையாக இல்லாவிட்டால்…? அதிர்ச்சி தகவல்..!!
குறிவைக்கப்பட்டுள்ள தமிழக இளம் பெண்கள்
பெண்களின், குறிப்பாக இளம் பெண்களின், பாதுகாப்பையும் அவர்களின் கல்வி, வேலை, உடல்நலத்துக்கான உரிமையையும் உறுதி செய்வதற்கான போராட்டத்தை தமிழ்நாட்டில் முன்னெடுக்க வேண்டிய காலம் இதுவாகும்.
பெண்களுக்கு கல்வியும் (Education), வேலைக்கான திறன் வளர்ச்சியும் (Skill development), வேலைக்கு (Employment) செல்வதற்கான பாதுகாப்பும், நல்ல உடல்நலனும் (Health) உறுதி செய்யப்பட வேண்டும். இவற்றிலிருந்து இளம்பெண்களை திசைத்திருப்பும் ‘வேடதாரி முற்போக்கு’ போலிப்பிரச்சாரங்கள் முற்றிலுமாக முறியடிக்கப்பட வேண்டும்.
தனது வாழ்க்கைத்துணையை தேர்வு செய்யும் உரிமை ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டு. ஆனால், அது அவசர கோலத்திலோ, பொய்ப்பித்தலாட்டத்தாலோ நடக்கக் கூடாது. நாடகக் காதல் வன்முறையே மற்ற எல்லா வன்முறைகளை விடவும் மோசமானது.
“திருமணத்திற்கு பெண்களின் முழுமையான, சுதந்திரமான, விபரமறிந்து இசைவு தெரிவித்தல் கட்டாயம் ஆகும். அதாவது, திருமணத்திற்கு பின்னாலான பொறுப்புகள் குறித்த முழுமையான புரிதலும், யாரை திருமணம் செய்கிறோம், அவரது குணநலன்கள், பின்னணிகள் குறித்து புரிந்துகொள்ளும் திறனும் அவசியம் ஆகும்” என்கிறது ஐநா பெண்கள் உரிமை உடன்படிக்கை CEDAW – The Convention on the Elimination of All Forms of Discrimination against Women (பிரிவு 16)
எனவே, முழுமையான புரிதலுக்கு ஏற்ற வயதை அடையாத பெண்களின் காதலோ, திருமணமோ சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
“திருமணத்திற்கான முன் நிபந்தனைகள்;”
திருமணம் என்பது ஒரு குடும்பத்தை அமைப்பது (the right to marry and to found a family). எனவே, திருமணத்தால் ஏற்படக்கூடிய பொறுப்புகள், அதற்கான தகுதிகள், வருமானம் உள்ளிட்ட முன் தேவைகளை அறிந்துதான் திருமணம் நடக்க வேண்டும். குடும்பத்தை அமைக்கும் நிலையில் இல்லாத ‘அறியாத வயது திருமணங்கள்’ ஏற்புடையவை அல்ல.
‘எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்கிற கேள்வி எழும் நிலையில், பெண்களுக்கு எதிரான ஒதுக்குதல்களை ஒழிப்பதற்கான ஐநா குழு (UN CEDAW Committee) அதற்கு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.
“திருமணம் செய்துகொள்ளும் ஆணும் பெண்ணும் மிக முக்கியமான பொறுப்புகளை ஏற்கிறார்கள். எனவே, அவர்கள் முழுமையாக பக்குவம் அடையாத நிலையிலும், செயல்திறனை அடையாத நிலையிலும் திருமணங்கள் அனுமதிக்கப்படக் கூடாது.
பெண்கள் உரிய வயதை அடையாது திருமணம் செய்துகொள்ளும் போது குழந்தை பெற்றுக்கொள்ள நேருதல், உடல்நலம் பாதிக்கப்படுதல், கல்வியை தவற விடுதல் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களது பொருளாதார சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.
உரிய வயதை அடையாமல் நடக்கும் திருமணங்கள் பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. அதனால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது. பெண்களின் திறன் மேம்பாடு தடைபடுகிறது, பெண்களின் தற்சார்பு பாதிக்கப்படுகிறது, வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைகிறது. இவற்றால், குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன, சமுதாயமும் பாதிப்படைகிறது” – என்கிறது ஐக்கிய நாடுகள் அவை.
ஆக, நாடகக் காதல் திருமணங்களால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது. இதனை முறியடிக்க வேண்டும். போலி புரட்சி பேசும் நாடகக் காதல் கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்.
*”*மூலம் : அருள் இரத்தினம்*”*

“”உடலில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா..? எச்சரிக்கை பதிவு.!””
பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்களைக் காப்பாற்ற அவசியம் நீங்கள்
அறிந்திருக்க வேண்டிய முதலுதவிகள் சிலஉண்டு. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.

எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் – போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.
ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.
சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது ‘ஆன்டிசெப்டிக்’மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.

தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.
கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.

தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Gowry langesh murder
Bigg Boss நிகழ்ச்சியில் விஜய் டிவி செய...
இரவில் நீங்கள் செய்யும் தவறுகள்.இதை என...
ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி தகவல்: ப...
88 மாணவிகளின் ஆடைகளை அகற்றி ஆசிரியர் க...
மனைவியை கொடுமை செய்த கணவனுக்கு நீதிபதி...
வில்லன் நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்ற...
குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலை கணவன...
ஜனவரி 31ல் இந்த ராசி நேயர்களுக்கு ஆபத்...
மீனை இப்படி சாப்பிட்ட நபருக்கு ஏற்பட்ட...
பாதாள அறையில் இடுப்பளவு நீரில் சிவன்.....
ரசிகர்களை கண்டு தெறித்து ஓடிய நடிகர் வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 670
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  970
  Shares