பேஸ்புக் பாவனையாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

இந்தியாவில் பல மில்லியன் மக்கள் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர், தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது, அதன்படி பேஸ்புக் தளத்தில் புதிய ஸ்னூஸ் அம்சம் விரைவில் கொண்டுவரப்படும் என பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் ஸ்னூஸ் சிறப்பம்சம் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கம் அல்லது க்ரூப்களை பின்தொடர்வதை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னூஸ்:
இதன்மூலம் 30நாட்களுக்கு வாடிக்கையாளர் ஸ்னூஸ் செய்த நபர்களின் பக்கம் அல்லது க்ரூப்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பதிவுகள் போன்றவற்றை பார்க்க முடியாது என பேஸ்புக் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பேஸ்புக்:
இந்த ஸ்னூஸ் அப்டேட் பொறுத்தவரை வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்பட இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் வாட்ச் ;
பின்வரும் காலங்களில் யூடியூப் போலவே பேஸ்புக் வாட்ச் மிகப் பெரிய வெற்றியைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த சேவைப் பொறுத்தவரை அனைவருக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

2018:
பேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் பேஸ்புக் வாட்ஸ் வீடியோ சேவையை இந்தியாவில் வெளியிடும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

மெசன்ஜர் கிட்ஸ் செயலி:
பேஸ்புக் அறிவித்த தகவலின் அடிப்படையில் 13-வயதிற்கும் குறைவான குழைந்தைகள் புதிய மெசன்ஜர் கிட்ஸ் செயலியை இலவசமாக பயன்படுத்த முடியும். மேலும் குழந்தைகள் தங்களது பெற்றோருக்கு குறுந்தகவலை அனுப்ப வழிசெய்துள்ளது பேஸ்புக் நிறுவனம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

குறுந்தகவல்கள்:
இந்த புதிய மெசன்ஜர் கிட்ஸ் செயலியை பொறுத்தவரை குழந்தைகள் தங்களது நண்பர்களை சேர்க்கவோ, குறுந்தகவல்களை அழிக்கவோ முடியாது. பெற்றோர் கட்டுப்படுத்தக் கூடிய நிறைய அமச்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நன்றி ஒன் இந்தியா

இதையும் படிக்கலாமே
இது தான் சினேகனின் பலம்
தெரிந்துகொள்ளுங்கள்: உங்கள் துணையுடன் ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
வெளிநாட்டிற்கு வீட்டு வேலைக்கு செல்லும...
கன்னித்தன்மையை நிரூபிக்க படாதபாடு பட்ட...
அனுமதியில்லாமலே நீங்கள் இருக்கும் இடத்...
ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி தகவல்: ப...
இப்படியும் ஒரு நாடா? ஜப்பான் பெண்களுக்...
35 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியா மக...
20 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த...
அதிகமாக பகிருங்கள்: Customer Care மூல...
நள்ளிரவில் தந்தை செய்த கொடூர செயல் ..!...