27 வயது மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் ..! விசாரணையில் திடுக்கிடும் தகவல் ..இதுகெல்லாம் கொலை செய்வாங்களா..?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 829
  •  
  •  
  •  
  • 521
  •  
  •  
  •  
  •  
  •  
    1.4K
    Shares

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மூச்சுத்திணறி மரணம்… பின்னணியில் திடுக்கிடும் தகவல்!
வேலைக்குச் செல்லாததை கண்டித்த இளம்பெண் கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள சேர்வைக்காரன் ஊரணி கிழக்குப்பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32), விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரோஜா (27). இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.
செல்வத்துக்கு கடந்த சில மாதங்களாக போதிய வருமானம் இல்லை. இதனால் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டார். எனவே சரோஜா தனது கணவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப முடிவு செய்தார்.
இதற்காக தனது நகையை விற்றும் பலரிடம் கடன் வாங்கியும் வெளிநாட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு செல்வத்தை வெளி நாட்டு வேலைக்கு ஏஜெண்டு மூலம் அனுப்பினார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ஆனால் அவர் அங்கு செல்லாமல் வீட்டுக்கு திரும்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரோஜா கடன் வாங்கி வேலைக்கு அனுப்பியும் செல்லவில்லையே என்று கூறி கணவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு கணவன், மனைவி இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.இன்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சரோஜாவின் கழுத்தில் காலால் மிதித்தார். இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இது குறித்து தகவல் அறிந்த உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், தனிப்பிரிவு தலைமை காவலர் வரதராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவியை கொலை செய்த செல்வத்தை போலீசார் கைது செய்தனர். – 

“”அதிக நேரம் சேரிலேயே உட்காந்திருக்கீங்களா? இந்த உறுப்புகள் பாதிக்கப்படும் தெரியுமா?
சேரில் உட்காந்த பசை போட்டது போல் காலையிலிருந்து மாலை வ்ரை அசையாம உட்காந்திருக்கிற 10ல ஒருத்தர்தானே நீங்க? நிச்சயம் முதுகு கழுத்து வலி இல்லாமல் இருக்காது. ஏனென்றால் அவை வெளிப்பகுதியில் இருப்பதால் உங்களுக்கு எளிதாக தன் வலி தெரிந்து விடும். ஆனால் என்னைக்காவது உள்ளே இருக்கும் உறுப்புகளைப் பற்றி யோசிச்சிருக்கீங்களா? அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அவை உள்ளே மௌனமாக அழுது கொண்டிருப்பது உங்கள் காதில் அப்போதைக்கு தெரிய வராதுதான். ஆனால் அதன் அறிகுறிகள் வெளியே தெரிய வர ஆரம்பிக்கும்போதுதான் ஒன்றொன்றாக யோசித்து பார்ப்பீர்கள்.
உண்மையில் நீங்கள் நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கும்போது ஒவ்வொரு உறுப்பும் அதிகமாக அழுத்தப்படுகின்றன . இதனால் ஹார்மோன் மாற்றங்கள், உடல் இயக்கம் தவறுதல் என பல பாதிப்புகள் உருவாகின்றன. இவற்றுள் முதன்மையான காரணம் என்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.
முதன்மையான மாற்றம் :
நீங்கள் உட்கார்ந்து விட்டு எழுந்திருக்கும் ஒவ்வொரு சமயத்திலும் உங்களின் வளர்சிதை மாற்றன் நடக்க தூண்டப்படும். அமர்ந்த 90 வி நாடிகளுக்குள் எழும்போது உங்கள் சர்க்கரை, கொழுப்பு போன்றவை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகிறது. இதனால் சர்க்கரை வியாதி வராமல் தடுக்க முடியும்ன். ஆனால் எழுந்து கொள்ளாமல் நீண்ட நேரம் அமரும்போது இது சாத்தியமாகாது.
இதயம் :
நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும்போது, ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். கொழுப்புகள் கரையாமல் இதய வால்வுகளில் தேங்கும் அபாயம் உண்டு. இதனால் ஹார்ட் அட்டாக், மற்றும் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
கணையம் :
அதிக நேரம் அமரும்போது உங்கள் உடல் இன்சுலின் சுரப்பிற்கு கட்டுப்படாமல் சர்க்கரையை அதிகரித்துக் கொண்டே செல்லும். இதனால்தான் டைப் 2 டயாபடிஸ் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு.
ஜீரண நோய்கள் :
தொடர்ந்து உங்கள் அடிவயிறு அழுத்தப்படும்போது உங்கள் ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு, வயிறு பிடிப்பு, உப்புசம், நெஞ்செரிச்சல் தொடங்கி இறுதியில் ஜீரண நோய்கள் வராமல் காப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. உஷாராய் இருங்கள்
குடல் புற்று நோய் :
தொடர்ச்சியாக அதிக நேரம் அமர்வதால் குடல், மார்பகம், கர்ப்பப்பை புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நுரையீரல் புற்று நோய் – 54%கர்ப்பப்பை புற்று நோய் – 66%குடல் புற்று நோய் – 30%
இந்த சதவீதத்தில் ஆபத்து நம்மை நெருங்காமல் காப்பதென்றால் நீண்ட நேரம் அமர்வதை முதலில் விடுங்கள்.
மூளை பாதிப்பு :
தெரியுமா? உங்கள் மூளையின் செயல்கள் மெல்ல குறைந்து கொண்டே வருமாம். நீங்கள் அசைய அசையத்தான் மூளை புதிதான் ஆக்ஸிஜன் எடுத்துக் கொள்ள முனையும். ஆனால் ஒரே இடத்தில் அமரும்போதும் ஆக்ஸிஜன் வரத்து மூளைக்கு குறைய ஆரம்பிக்கும்.

கழுத்து மற்றும் தோள்பட்டை வலி :
இது சாதரணமாக உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்கள் கழுத்தை முன்னெ வைத்தபடி மிகவும் ஈடுபாடோடு வேலை செய்யும்போது உங்கள் கழுத்தெலும்பு பாதிக்கப்படுவதை அப்போது உணர மாட்டீர்கள். மெல்ல மெல்ல கழுத்து அசைய முடியாதபடி வலி எடுக்கும்போதுதான் செய்த தவறு தெரிய வரும்.
முதுகு :
முக்கியமான உறுப்பு, முதுகுதண்டுவடத்தில் நீங்கள் கொடுக்கும் அளவுக்கதிகமக அழுத்தம் உங்கல் இடுப்பு வரை பாதித்து பிரச்சனைகளால உருவெடுக்கும். பின்னர் நடந்தால் வலிக்கும். அமர்ந்தால் வலிக்கும் என மாத்திரகளைக் கொண்டு ஒப்பெற்றுவது மிகப்பெரிய ஆபத்தை கொண்டு தருவதாகஅமையுதசை பாதிப்பு :வயிறு மற்றும் தசை கள் பிடிப்பு சாதரனமாகிவிடும். குறிப்பாக அதிக நேரம் அமரும்போது படாத பாடு படுவது இடுப்புதான். இடுப்பிற்கு அசைவே இல்லாமல் இருக்கும்போது ரத்த ஓட்டம் குறைந்து அங்கிருக்கும் தசைகள் பாதிகப்பட்டு தாங்க முடியாத இடுப்பு வலி வருவது இதனால்தான்.

கால் நோய்கள் :
உங்கள் கால்களுக்கு குறைவான ரத்த ஓட்டம் செல்வதால் வெரிகோஸ் போன்ற நோய்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனல கால் வீக்கம்,. பாத வீக்கம் என ஒவ்வொர் தொல்லையாக ஆரம்பிக்கும்.
எலும்பு தொய்வு :
எல்லாவ்ற்றிற்கும் மேலாக எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும். பலவீனமான எலும்புகள் உங்களுக்கு இம்சையை தரும். வயது ஆகும்போது ஆஸ்டியோஃபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த பாதிப்பெல்லாம் தடுக்க என்ன வழி :
ரொம்ப சிம்பிள். அதிகமான நேரம் உட்காந்துட்டே இருக்காதீங்க. மந்தின குறைந்தது 7000- 10,000 அடி வரை நடந்தால்தான் அவனது உள்ளுறுப்புகளுக்கு குறைந்த பட்சம் ஆரோக்கியம் கிடைக்கும். ஆகவே ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு எழுந்து ஒரு நடை போயிட்டு வாங்க.
அமர்ந்து கொண்டே என்ன முயற்சிக்கலாம் :
அங்கே இங்கே நகர முடியவில்லையென்றால் என்ன செய்யலாம் தெரியுமா? உங்கள் கால்களை முன்னும் பின்னும்அவ்வப்போது ஆட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். குனிந்து நிமிர்ந்து இரு முறை எழுந்திருங்கள். கழுத்தை இடம் வலமாக, மேலும் கீழும் ஆட்ட வெண்டும். இதெல்லாம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை செய்ய வேண்டும்.
“நடை அவசியம் ”
குறைந்தபட்சமாக மாடிப்படியாவது ஏறுங்கள். இதனால் உங்கள் இதயத்திர்கும் முதுகிற்கும் மிகவும் நல்லது. மதிய வேளையில் காலார கொஞ்சம் நடந்து விட்டு வாருங்கள்.
சாய்ந்து அமர்தல் :
நாற்காலியில் அமரும்போது எல்லாரும் மறப்பது என்னவென்றால் சாய்ந்து அமர்வது. சாய்ந்து மூச்சை ஆழ்ந்து ஒருமுறை விடும்போது உங்கள் முதுகு ஆசுவாசமாகிரது. உள்ளுறுப்புகளுக்கு சீராக ரத்தம் செல்லும். கழுத்து முதுகு வலியை தடுக்கலாம்.
“முன்னெர்ச்செரிக்கை”
ஆய்வுகள் கூறுவது இருக்கட்டும். நீங்களே நீண்ட நேரம் அமர்வதால் பலவித பிரச்சனைகளை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்பீர்கள். ஆகவே பிரச்சனைகளை பூதாகரமாக்காமல் வரும் முன் காப்பது சிறந்தது. ஆகவே மெலே சொன்னப்படி கடைபிடியுங்கள். பாதிப்புகள் வராமல் தற்காத்துக் கொள்ளுங்கள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss சினேகனை பழிவாங்கும் ஜூலி.. எ...
பிக் பாஸ் 2 இன் போட்டியாளர்கள் விபரம் ...
காமுகர்களால் கடித்துக் குதறப்பட்ட பிஞ்...
காதலனை ஏமாற்றிய காதலி.. கண்ணீர் மடல்
பிக் பாஸ் ஜூலிக்கு டும் டும் டும் மாப்...
நான் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தேன்: ர...
இலகுவாய் கிடைக்கும் பழங்களும் அதன் மரு...
குங்க்பூ,டிராகன் மரணத்தின் காரணம் இதுவ...
உன் ஓட்டை வாயை திறக்காமல் மூடிக்கொண்டு...
தாம்பத்தில் எல்லா பெண்களுமே இந்த தப்ப ...
மோசடி செய்த கணவனுக்காக போலீஸாருடன் தகர...
கடற்கரை மணலில் இளம் பெண் கொடூர கொலை .....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 829
  •  
  •  
  •  
  • 521
  •  
  •  
  •  
  •  
  •  
    1.4K
    Shares