என்னது அதர்வாவின் அக்கா விஜய் சேதுபதியின் மனைவியாகிறாரா..!? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 400
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    835
    Shares

விஜய் சேதுபதிக்கு மனைவியாகும் அதர்வாவின் அக்கா..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இமைக்கா நொடிகள் படத்தில் நடிகர் அதர்வா, நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் நயன்தாராவின் கணவராக நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகரான அனுராக் காஷ்யப் வில்லனாக இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்திற்கான படப்பிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, தற்போது டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.மேலும் இந்தப் படமனது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீசாக கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“படுத்ததும் தூங்கணுமா? அப்ப இந்த இடத்துல 1 நிமிடம் அழுத்தம் கொடுங்க..” அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
பிரச்சனையைத் தவிர்க்க, பலர் தூக்க மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுக்கும் பழக்கத்தைக் கொண்டால், பின் அதுவே பழக்கமாகிவிடும்.
உலகில் தூக்கமின்மை மிகவும் தீவிரமான பிரச்சனையாக உள்ளது. நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் டென்சன் போன்றவற்றால் பலர் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர்.அதுவும் அமெரிக்காவில் ஏராளமானோர் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதிலும் சுமார் 58% அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவதாக அமெரிக்க ஃபவுண்டேஷன் கூறுகிறது.
தூக்கமின்மை என்பது தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவது என்பதிஇந்த ல்லை. தூக்க உணர்வே இல்லாமல் விழித்திருப்பார்கள். பிரச்சனையைத் தவிர்க்க, பலர் தூக்க மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுக்கும் பழக்கத்தைக் கொண்டால், பின் அதுவே பழக்கமாகிவிடும். தூக்கமின்மை பிரச்சனைக்கு அக்குபிரஷர் சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம். இக்கட்டுரையில் படுத்த உடனேயே தூங்க எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து நீங்கள் இன்று முயற்சித்துப் பாருங்கள்.
“ஷிமியன் புள்ளி”
இந்த புள்ளி பாதத்தின் அடிப்பகுதியில் உள்ளது. தூக்கமின்மை பிரச்சனையை சந்திப்பவர்கள், படத்தில் காட்டப்பட்டவாறு குதிகால் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அது எந்த கால்களாக வேண்டுமானாலும், குதிகாலின் முனைப் பகுதியில் 1 நிமிடம் நன்கு அழுத்தம் கொடுக்கும் போது, தூக்கமின்மை பிரச்சனை நீங்கி, படுத்த உடனேயே தூங்கலாம்.
“நிகுஅன் புள்ளி”
இந்த புள்ளி கையின் மணிக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கும் போது, உடல் ரிலாக்ஸ் அடைந்து, விரைவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். அதற்கு கையின் மணிக்கட்டு பகுதியில், மூன்று விரல் இடைவெளி விட்டு, அவ்விடத்தில் பெருவிரலால் 1 நிமிடம் நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
“அன்மியன் புள்ளி”
இந்த அழுத்த புள்ளியானது தலையில் உள்ளது. அதுவும் காதின் பின்புறத்தில் அமைந்துள்ளது. படத்தில் காட்டப்பட்டவாறு காதின் பின்புறத்தில் அழுத்தம் கொடுப்பதால், உடலில் உள்ள அழுத்தம் குறைந்து, உடல் ரிலாக்ஸ் அடைந்து, சீக்கிரம் தூக்கத்தைப் பெறச் செய்யும். முக்கியமாக அவ்விடத்தில் ஆள்காட்டி விரலால் 20 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
“ஷென்மன் புள்ளி”
இந்த புள்ளியும் கையின் மணிக்கட்டுப் பகுதியில் தான் அமைந்துள்ளது. அதுவும் மணிக்கட்டு பகுதிக்கு சற்று மேலேயும், சுண்டுவிரலுக்கு நேர் கீழேயும் இந்த புள்ளி உள்ளது. படத்தில காட்டப்பட்டவாறு அவ்விடத்தில் பெருவிரலால் அழுத்தம் கொடுக்கும் போது, உடலின் ஆற்றல் குறைந்து, விரைவில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். கீழே இரவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் இயற்கை பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 
“சீமைச்சாமந்தி டீ”
இரவில் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 கப் சீமைச்சாமந்தி டீயைக் குடிப்பதால், மன அழுத்தம், பதற்றம் மற்றும் டென்சன் குறைந்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.
“பாதாம் பால்”
ஒரு கப் பாதாம் பாலை இரவில் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடிப்பதால், நல்ல தூக்கம் கிடைக்கும். இதற்கு அதில் உள்ள ஒமேகா-3 மற்றும் நார்ச்சத்து தான் காரணம். மேலும் இதில் உள்ள ட்ரிப்டோபேன் என்னும் அமினோ அமிலம், தூக்கத்தைப் பெற உதவும் ஹார்மோன் உற்பத்திக்கு உதவி தூக்கத்தைப் பெறச் செய்யும்.
“பால்”
இரவில் நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளம் வெதுவெதுப்பான பாலைக் குடியுங்கள். இதனால் நிச்சயம் நல்ல தூக்கம் கிடைக்கும்.
“செர்ரி ஜூஸ்”
செர்ரி பழத்தில் உள்ள மெலடோனின் என்னும் பொருள், உடலின் தூக்க சுழற்சியை ஒழுங்குப்படுத்தும். அதற்கு செர்ரிப் பழ ஜூஸை படுப்பதற்கு முன் குடியுங்கள்.
“ரெட் ஒயின்”
மதுபானங்களுள் ஒன்றான ரெட் ஒயினை ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் மருந்து போன்று சிறிதளவில் குடிப்பதால், அது நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல தூக்கத்தைப் பெறத் தூண்டும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
மெர்சல் டீசரின் பின்னணி?
மகளிர்மட்டும் படத்தை பார்த்து தன்னுடன்...
Kajal Aggarwal at Paris Paris Press me...
குழந்தையை கொன்றுவிட்டு நானும் தற்கொலை ...
ஜூலியின் காதலன் விஜய் டிவி தொகுப்பாளர்...
சமந்தாவின் திருமண வாழ்வில் விழுந்த இடி...
அதிர்ச்சியூட்டும் ஆபத்து, நமக்குத் தெர...
இனி மேல் நடிக்க மாட்டேன் ..! நடிகர் சி...
ஒரே ஒரு கவர்ச்சிப் போட்டோவால் ஒட்டுமொத...
23 மூன்று வயதான பிரபல நடிகை மர்மமான மு...
ஆரவ்-விற்கு Bபாய் Bபாய்...ஓவியாவின் நி...
ரயில் நிலையத்தில் அனாதையாய் விழுந்த தம...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 400
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    835
    Shares