தனக்குத்தானே கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்கள் ..! புதுக்கோட்டையில் பரபரப்பு ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 433
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  868
  Shares

தனக்குத்தானே கழுத்தை அறுத்துக்கொண்டனர்’ – பதறவைத்த வடமாநில இளைஞர்கள்
வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் தங்களது கழுத்தைத் தாங்களே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூர் ரயில்வே கேட் அருகே இன்று காலையில், ரத்தவெள்ளத்தில் சுயநினைவற்ற நிலையில் இரண்டு வாலிபர்கள் கிடந்திருக்கிறார்கள். அந்த வழியே சென்ற உள்ளூர் நபர்கள் அவர்கள் கிடக்கும் நிலையைப் பார்த்து அதிர்ச்சியாகி, உடனடியாக திருக்கோகர்ணம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி, சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். “அந்த இரண்டு பேரும் சில நாள்களாகவே திருவப்பூர் கடைவீதியில் சுற்றிக்கொண்டுத்திரிந்தார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் இப்போதுதான் எங்கு பார்த்தாலும் வடமாநில ஆட்கள் வேலை செய்கிறார்களே. அப்படி இவர்களும் ஏதாவது ஹோட்டலிலோ வேறு கடைகளிலோ வேலைப் பார்ப்பவர்கள்போல என்று நினைத்துக்கொண்டோம். அடிக்கடி ரயில்வே கேட் அருகில் நடமாடுவார்கள். இயற்கை உபாதைக்காக அந்தப் பக்கம் போகிறார்கள் என்று நினைத்தோம். போகிறபோது நன்றாகப் போகிறவர்கள் வருகிறபோது, அரைமயக்கத்தில்தான் வருவார்கள். ஏதோ போதை வஸ்து பயன்படுத்துகிறார்கள் என்பது புரிந்தது. இன்று காலையில் எதேச்சையாக அந்தப்பக்கம் போனபோதுதான் அவர்கள் இந்த நிலைமையில் இருப்பது எங்களுக்குத் தெரிந்தது” என்றார்கள் திருவப்பூரைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர்.இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸாரிடம் விசாரித்தோம். “இரண்டு பேருமே வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவனுடைய சட்டைப் பையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததன் அடையாளமாக, ஓபி ரசீது இருந்தது. அதில், நாகராஜன் என்று பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொருவன் பெயர் தெரியவில்லை. அவர்கள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்போல தெரிகிறார்கள். அத்துடன் லாகிரி பழக்கம் கொண்டவர்கள் போலவும் இருக்கிறார்கள். இப்போது இரண்டு பேரும் நன்றாக இருக்கிறார்கள். கழுத்தை அறுத்துக்கொண்டிருப்பதால், அவர்களால் பேசமுடியவில்லை. குணமானபிறகுதான் அவர்களைப் பற்றிய முழுவிவரங்களும் தெரியவரும்” என்றார்கள்

“”படுத்ததும் தூங்கணுமா? அப்ப இந்த இடத்துல 1 நிமிடம் அழுத்தம் கொடுங்க.. “”அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
பிரச்சனையைத் தவிர்க்க, பலர் தூக்க மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுக்கும் பழக்கத்தைக் கொண்டால், பின் அதுவே பழக்கமாகிவிடும்.
உலகில் தூக்கமின்மை மிகவும் தீவிரமான பிரச்சனையாக உள்ளது. நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் டென்சன் போன்றவற்றால் பலர் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர்.அதுவும் அமெரிக்காவில் ஏராளமானோர் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதிலும் சுமார் 58% அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவதாக அமெரிக்க ஃபவுண்டேஷன் கூறுகிறது.
தூக்கமின்மை என்பது தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவது என்பதிஇந்த ல்லை. தூக்க உணர்வே இல்லாமல் விழித்திருப்பார்கள். பிரச்சனையைத் தவிர்க்க, பலர் தூக்க மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுக்கும் பழக்கத்தைக் கொண்டால், பின் அதுவே பழக்கமாகிவிடும். தூக்கமின்மை பிரச்சனைக்கு அக்குபிரஷர் சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம். இக்கட்டுரையில் படுத்த உடனேயே தூங்க எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து நீங்கள் இன்று முயற்சித்துப் பாருங்கள்.
“ஷிமியன் புள்ளி”
இந்த புள்ளி பாதத்தின் அடிப்பகுதியில் உள்ளது. தூக்கமின்மை பிரச்சனையை சந்திப்பவர்கள், படத்தில் காட்டப்பட்டவாறு குதிகால் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அது எந்த கால்களாக வேண்டுமானாலும், குதிகாலின் முனைப் பகுதியில் 1 நிமிடம் நன்கு அழுத்தம் கொடுக்கும் போது, தூக்கமின்மை பிரச்சனை நீங்கி, படுத்த உடனேயே தூங்கலாம்.
“நிகுஅன் புள்ளி”
இந்த புள்ளி கையின் மணிக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கும் போது, உடல் ரிலாக்ஸ் அடைந்து, விரைவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். அதற்கு கையின் மணிக்கட்டு பகுதியில், மூன்று விரல் இடைவெளி விட்டு, அவ்விடத்தில் பெருவிரலால் 1 நிமிடம் நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
“அன்மியன் புள்ளி”
இந்த அழுத்த புள்ளியானது தலையில் உள்ளது. அதுவும் காதின் பின்புறத்தில் அமைந்துள்ளது. படத்தில் காட்டப்பட்டவாறு காதின் பின்புறத்தில் அழுத்தம் கொடுப்பதால், உடலில் உள்ள அழுத்தம் குறைந்து, உடல் ரிலாக்ஸ் அடைந்து, சீக்கிரம் தூக்கத்தைப் பெறச் செய்யும். முக்கியமாக அவ்விடத்தில் ஆள்காட்டி விரலால் 20 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
“ஷென்மன் புள்ளி”
இந்த புள்ளியும் கையின் மணிக்கட்டுப் பகுதியில் தான் அமைந்துள்ளது. அதுவும் மணிக்கட்டு பகுதிக்கு சற்று மேலேயும், சுண்டுவிரலுக்கு நேர் கீழேயும் இந்த புள்ளி உள்ளது. படத்தில காட்டப்பட்டவாறு அவ்விடத்தில் பெருவிரலால் அழுத்தம் கொடுக்கும் போது, உடலின் ஆற்றல் குறைந்து, விரைவில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். கீழே இரவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் இயற்கை பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
“சீமைச்சாமந்தி டீ”
இரவில் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 கப் சீமைச்சாமந்தி டீயைக் குடிப்பதால், மன அழுத்தம், பதற்றம் மற்றும் டென்சன் குறைந்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.
“பாதாம் பால்”
ஒரு கப் பாதாம் பாலை இரவில் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடிப்பதால், நல்ல தூக்கம் கிடைக்கும். இதற்கு அதில் உள்ள ஒமேகா-3 மற்றும் நார்ச்சத்து தான் காரணம். மேலும் இதில் உள்ள ட்ரிப்டோபேன் என்னும் அமினோ அமிலம், தூக்கத்தைப் பெற உதவும் ஹார்மோன் உற்பத்திக்கு உதவி தூக்கத்தைப் பெறச் செய்யும்.
“பால்”
இரவில் நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளம் வெதுவெதுப்பான பாலைக் குடியுங்கள். இதனால் நிச்சயம் நல்ல தூக்கம் கிடைக்கும்.
“செர்ரி ஜூஸ்”
செர்ரி பழத்தில் உள்ள மெலடோனின் என்னும் பொருள், உடலின் தூக்க சுழற்சியை ஒழுங்குப்படுத்தும். அதற்கு செர்ரிப் பழ ஜூஸை படுப்பதற்கு முன் குடியுங்கள்.
“ரெட் ஒயின்”
மதுபானங்களுள் ஒன்றான ரெட் ஒயினை ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் மருந்து போன்று சிறிதளவில் குடிப்பதால், அது நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல தூக்கத்தைப் பெறத் தூண்டும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
இலங்கையில் வித்தியாவிற்காக விழி திறந்த...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் வசிக்...
"புகைப்படம் எடுக்க வேண்டாம்"...
இதுவரை நயன்தாராவை இப்படி பார்த்து இருக...
ச்சீ என்ன தான் நடிகை என்றாலும் இப்படி ...
தான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்பதை பகி...
பறக்கும் விமானத்தில் பிரபல இளம் நடிகைக...
தேனிலவு சென்று முதலிரவு அறையிலிருந்து ...
கணவருடன் மட்டும் தான் உடலுறவு கொள்வேன்...
இதை செய்யாவிட்டால் நடிகை அமலா பாலுக்கு...
தமிழ் மக்கள் தமிழீழம் கேட்பது நியாயமான...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 433
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  868
  Shares