பெண்கள் மட்டும் படிக்கவும்: நாப்கினை பற்றி அறியாத சில உண்மைகள்!

பீரியட்ஸின்போது பெரும்பாலும் துணி பயன்படுத்திய காலம் ஒன்று இருந்தது. அதனால், பெண்களுக்குப் பல சுகாதாரக் குறைபாடுகள், பிரச்னைகள் உண்டாகின. நாப்கின் பரவலான பிறகு, ஒரு நாளைக்கு எத்தனை பேட் வைப்பது? ஒரு பேடை எவ்வளவு நேரம் வைத்திருப்பது? ரத்தப்போக்கு குறைவாக இருக்கும்போது நாள் முழுக்க ஒரு பேட் போதுமா? சிந்தெடிக் பேட் நல்லதா, காட்டன் பேட் நல்லதா? சிந்தெடிக் பேட் வைத்தால் அந்த இடத்தில் கேன்சர் வருமா? இப்படி எக்கச்சக்க சந்தேகங்கள், குழப்பங்கள் இன்றைய பெண்களிடம் ஏற்பட்டுள்ளன.

சிந்தெடிக் பேட் சிலருக்கு அலர்ஜியையும் அரிப்பையும் ஏற்படுத்துவது உண்மைதான். இது, தனி நபர் சம்பந்தப்பட்ட விஷயம். எல்லாருக்கும் இப்படி நிகழும் என்பதில்லை. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

நம் ஊரில் ஒரு நாப்கின் முழுக்க நனைகிற வரை அதை மாற்றுவதில்லை. இது தவறான பழக்கம் சகோதரிகளே. நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றிவிட வேண்டும்.

குறைந்தபட்சம் 3 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை ஒரு நாப்கினை வைத்திருக்கலாம். அதற்கு முன்பே நனைந்து கசகசப்பு வந்துவிட்டால், உடனே மாற்றிவிடுவது நல்லது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஒரு சிலர் ஈர கசகசப்பைத் தவிர்க்க, சிந்தெடிக் லேயருடன் வருகிற பேட்களை வைக்கிறார்கள். ஈர உணர்வுதான் இல்லையே என மாலை வரை ஒரே நாப்கினை வைத்திருக்கிறார்கள். இதனால், அரிப்பு, அலர்ஜி உண்டாகும். காட்டன், சிந்தெடிக் என்று எந்த வித்தியாசமும் இல்லை. இந்த இரண்டில் எது பெஸ்ட் என்று பார்த்தால், காட்டன்தான்.

இன்றைய இளம் பெண்கள் டைட்டாக பேன்ட் அணிந்து, சிந்தெடிக் நாப்கினும் பயன்படுத்துகிறார்கள். இதனால், அலர்ஜி வர நிறைய வாய்ப்புள்ளது. இன்பெக்‌ஷனும் உண்டாகலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஒரு நாப்கினை நீண்ட நேரம் வைத்திருந்தால், சிலருக்கு யூரினரி டிராக்கில் இன்பெக்‌ஷன் உண்டாகும்.

இந்தச் சமயத்தில், ‘அடிக்கடி யூரின் போகவேண்டியுள்ளதே’ எனத் தண்ணீர் குடிப்பதைக் குறைப்பது தவறு. தண்ணீரும் குடிக்காமல், பேடையும் நீண்ட நேரம் மாற்றாமல் இருப்பது ஆரோக்கியமல்ல. வேலைப் பரபரப்பில், நிறையப் பெண்கள் இந்தத் தவற்றை செய்கிறார்கள். வேலையைவிட முக்கியம் ஆரோக்கியமல்லவா? அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

சில பெண்கள் பீரியட்ஸ் சமயத்தில், பிறப்பு உறுப்பில் வெப்பமாக பீல் பண்ணுவார்கள். இதை இன்பெக்‌ஷன் என்று நினைத்துப் பயந்துவிட வேண்டாம்.

சிலருக்குப் பிறப்பு உறுப்பு ரணமாகி, குளிர்ந்த நீர் பட்டாலும், திகுதிகுவென்று எரியும். இதுவும் யூரினரி இன்பெக்‌ஷன் கிடையாது. பீரியட்ஸ் சமயத்தில் இப்படி ரணமாவது சகஜமே.

முதல் நாளில் ரத்தப்போக்கைப் பொறுத்து, அடிக்கடி பேட் வைத்துக்கொள்ளூம் பெண்கள், மூன்றாம் நாளில் ரத்தப்போக்கு குறைந்துவிட்டது என்று ஒரே பேடையே பயன்படுத்துவது தவறு. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

நாப்கினைப் பொறுத்தவரை விலை அதிகமானது, குறைவானது என்று கிடையாது. எது உங்களுக்கு அரிப்பை, அலர்ஜியை தரவில்லையோ, அதைப் பயன்படுத்துங்கள்.

டெலிவரியான பிறகு பயன்படுத்தும் திக் காட்டன் பேட் கம்ஃபர்டபிள் கிடையாது. அது நல்லதுதான் என்றாலும், வீட்டில் இருக்கும்போது பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே
குட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்க...
10 நாட்கள் போதும்… இத பண்ணுங்க!!முடி உ...
வீட்டு வைத்தியம்..!
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உ...
உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு
அதிகமாக பகிருங்கள்: 5 ரூபாயில் புற்று ...
அதிகமாக பகிருங்கள்: தினமும் 10 ரூபாய் ...
இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பிறகு உடலில...
அதிகமாக பகிருங்கள் .சுடுதண்ணீர் குடிப்...
தினமும் 8 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.9 ...
அதிகமாக பகிருங்கள்: ஏழு நாட்களில் உடம்...
அதிகமாக பகிருங்கள்: இரவில் அடிக்கடி இந...