பிரபல இளம் பாடகர் மர்மமான முறையில் மரணம் ..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 400
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    700
    Shares

தென் கொரியாவில் இளம் வயதிலேயே பிரபலமானவர் கிம் ஜோங் ஹுயூன். இவர் மேடை நிகழ்ச்சிகளில் பாடுவதை பிரதானமாக வைத்துள்ளார். கடந்த 2014 முதல் தன் இசைப்பயணத்தை தொடங்கிய இவர் ஒரே நிகழ்ச்சியின் மூலம் தனக்கான இடத்தை மக்களிடையே தனியே பிடித்து விட்டாராம்.
அங்கு சியோல் நகரின் அபார்ட்மெண்ட் ஒன்றில் குடியிருந்தவர் இரவில் தன் அறையில் கோமா நிலையில் கிடந்துள்ளார். இதனையறிந்து அதிர்ச்சியான அவரின் சகோதரி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ஆனால் அவர் அப்போதே உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 27 வயதான கிம் இறந்தது ரசிகர்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரின் மரணத்தில் மர்மம் சூழ்ந்துள்ளது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதும் காரணங்களா என போலிஸ் விசாரித்து வருகிறது. கிம் நன்றாக பாடுவதோடு நடனம், பாடல் எழுதுவது என தன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
படுத்ததும் தூங்கணுமா? அப்ப இந்த இடத்துல 1 நிமிடம் அழுத்தம் கொடுங்க.. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
பிரச்சனையைத் தவிர்க்க, பலர் தூக்க மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுக்கும் பழக்கத்தைக் கொண்டால், பின் அதுவே பழக்கமாகிவிடும்.
உலகில் தூக்கமின்மை மிகவும் தீவிரமான பிரச்சனையாக உள்ளது. நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் டென்சன் போன்றவற்றால் பலர் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர்.அதுவும் அமெரிக்காவில் ஏராளமானோர் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதிலும் சுமார் 58% அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவதாக அமெரிக்க ஃபவுண்டேஷன் கூறுகிறது.
தூக்கமின்மை என்பது தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவது என்பதிஇந்த ல்லை. தூக்க உணர்வே இல்லாமல் விழித்திருப்பார்கள். பிரச்சனையைத் தவிர்க்க, பலர் தூக்க மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுக்கும் பழக்கத்தைக் கொண்டால், பின் அதுவே பழக்கமாகிவிடும். தூக்கமின்மை பிரச்சனைக்கு அக்குபிரஷர் சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம். இக்கட்டுரையில் படுத்த உடனேயே தூங்க எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து நீங்கள் இன்று முயற்சித்துப் பாருங்கள்.
“ஷிமியன் புள்ளி”
இந்த புள்ளி பாதத்தின் அடிப்பகுதியில் உள்ளது. தூக்கமின்மை பிரச்சனையை சந்திப்பவர்கள், படத்தில் காட்டப்பட்டவாறு குதிகால் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அது எந்த கால்களாக வேண்டுமானாலும், குதிகாலின் முனைப் பகுதியில் 1 நிமிடம் நன்கு அழுத்தம் கொடுக்கும் போது, தூக்கமின்மை பிரச்சனை நீங்கி, படுத்த உடனேயே தூங்கலாம்.
“நிகுஅன் புள்ளி”
இந்த புள்ளி கையின் மணிக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கும் போது, உடல் ரிலாக்ஸ் அடைந்து, விரைவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். அதற்கு கையின் மணிக்கட்டு பகுதியில், மூன்று விரல் இடைவெளி விட்டு, அவ்விடத்தில் பெருவிரலால் 1 நிமிடம் நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
“அன்மியன் புள்ளி”
இந்த அழுத்த புள்ளியானது தலையில் உள்ளது. அதுவும் காதின் பின்புறத்தில் அமைந்துள்ளது. படத்தில் காட்டப்பட்டவாறு காதின் பின்புறத்தில் அழுத்தம் கொடுப்பதால், உடலில் உள்ள அழுத்தம் குறைந்து, உடல் ரிலாக்ஸ் அடைந்து, சீக்கிரம் தூக்கத்தைப் பெறச் செய்யும். முக்கியமாக அவ்விடத்தில் ஆள்காட்டி விரலால் 20 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
“ஷென்மன் புள்ளி”
இந்த புள்ளியும் கையின் மணிக்கட்டுப் பகுதியில் தான் அமைந்துள்ளது. அதுவும் மணிக்கட்டு பகுதிக்கு சற்று மேலேயும், சுண்டுவிரலுக்கு நேர் கீழேயும் இந்த புள்ளி உள்ளது. படத்தில காட்டப்பட்டவாறு அவ்விடத்தில் பெருவிரலால் அழுத்தம் கொடுக்கும் போது, உடலின் ஆற்றல் குறைந்து, விரைவில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். கீழே இரவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் இயற்கை பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 
“சீமைச்சாமந்தி டீ”
இரவில் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 கப் சீமைச்சாமந்தி டீயைக் குடிப்பதால், மன அழுத்தம், பதற்றம் மற்றும் டென்சன் குறைந்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.
“பாதாம் பால்”
ஒரு கப் பாதாம் பாலை இரவில் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடிப்பதால், நல்ல தூக்கம் கிடைக்கும். இதற்கு அதில் உள்ள ஒமேகா-3 மற்றும் நார்ச்சத்து தான் காரணம். மேலும் இதில் உள்ள ட்ரிப்டோபேன் என்னும் அமினோ அமிலம், தூக்கத்தைப் பெற உதவும் ஹார்மோன் உற்பத்திக்கு உதவி தூக்கத்தைப் பெறச் செய்யும்.
“பால்”
இரவில் நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளம் வெதுவெதுப்பான பாலைக் குடியுங்கள். இதனால் நிச்சயம் நல்ல தூக்கம் கிடைக்கும்.
“செர்ரி ஜூஸ்”
செர்ரி பழத்தில் உள்ள மெலடோனின் என்னும் பொருள், உடலின் தூக்க சுழற்சியை ஒழுங்குப்படுத்தும். அதற்கு செர்ரிப் பழ ஜூஸை படுப்பதற்கு முன் குடியுங்கள்.
“ரெட் ஒயின்”
மதுபானங்களுள் ஒன்றான ரெட் ஒயினை ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் மருந்து போன்று சிறிதளவில் குடிப்பதால், அது நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல தூக்கத்தைப் பெறத் தூண்டும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
மர்மம்,த்ரில்லர்,அதிரடியாய் வரலக்ஸ்மி ...
கணவனை சந்தோசப் படுத்துவது எப்படி ? இதோ...
அதிகமாக பகிருங்கள்.தக்காளி பழத்தின் நீ...
அதிகமாக பகிருங்கள் . சக்கரை நோயாளியா ந...
பட் வாய்ப்புக்காக தன் சொந்த மகளை அரை ந...
உடலுறவுக்கு முன் இந்த உணவுகளை உண்ணவே வ...
27 வயது மனைவியை கொடூரமாக கொலை செய்த கண...
பேஸ் புக் பாவித்த படியே ஆபாச படம் பார்...
ஆண்கள் வயதில் மூத்த பெண்களை காதலிப்பது...
குழந்தை இல்லையென சென்ற பெண்களால் பல கு...
கனடாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத...
தகாத உறவால் பரவும் கொடிய நோய்களின் அறி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 400
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    700
    Shares