ஏலியன் பெண்ணை 8 வயதில் திருமணம் செய்த அமெரிக்கரின் பகீர் பேட்டி..! அதிர்ச்சியில் விஞ்ஞானிகள் ..! 100 குழந்தைகள் உள்ளதா.?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 521
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  821
  Shares

8 வயதில் ஏலியன் பெண்ணுடன் திருமணம்.. 100 குழந்தைகளை பெற்றேன்! அமெரிக்கரின் பகீர் பேட்டி…!
அமெரிக்காவின் நியூ செர்சி மாகாணத்தில் வசித்து வரும் டேவிட் ஹக்கின்ஸ் 79 என்ற முதியவர் தான் ஏலியன்ஸ் பெண்ணை திருமணம் செய்து 100 குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக பேட்டியளித்துள்ளார்.டேவிட் ஹக்கின்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-ஜார்ஜியாவில் எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். எனக்கு 8 வயது இருக்கும்போது ஏலியன் பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. எனக்கு 17 வயது இருக்கும்போது எனது ஆண்மையை இழந்துவிட்டேன். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

அவளை நான் கிரசெண்ட் என்று தான் அழைப்பேன், என்னை விண்வெளிக்கு அழைத்து சென்றாள். அவளுடன் நான் வாழந்த வாழ்க்கைக்கு அடையாளமாக 100 குழந்தைகள் பிறந்தது. தற்போது, அந்த குழந்தைகள் அனைவரும் அவளுடன் தான் வசித்து வருகின்றனர்.டேவிட் ஏலியன் பெண்ணுடன் தான் வாழந்துள்ளேன் என்பதை அனைவரும் எடுத்துரைக்கும் விதமாக, இவரையும் ஏலியன் பெண்ணையும் மற்றும் இவர்கள் சென்ற இடங்களையும் பெயிண்ட்டிங் செய்து வீட்டு அறையில் மாட்டி வைத்துள்ளார். நான் சொல்வது அனைத்தும் உண்மை, என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும், இதனால் இதனை மற்றவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என கூறியுள்ளார்.தற்போது, இவர் கூறும் தகவல்களை அடிப்படையாக வைத்து ஆவணப்படமாக எடுக்கும் முயற்சியில் இருப்பதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.-நன்றி: dailythanthi.

“””அதிகமாக பகிருங்கள்: காய்ச்சல், இருமல், சளி பிரச்னைகளை போக்க கூடிய நாட்டு மருந்து!””
காய்ச்சல், இருமல், சளி பிரச்னைகளை போக்க கூடியதும், வயிற்று கோளாறுகளை சரி செய்யும் தன்மை கொண்டதும், வாயு பிரச்னையை குணப்படுத்த கூடியதுமான விளாம்பழத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது விளாம் பழம். இதை, யானைகள் விரும்பி சாப்பிடும். விளாம்மரத்தின் பட்டை, இலை, பழம் உள்ளிட்டவை பயனுள்ளதாக விளங்குகிறது.
விளாம் மரத்தின் பட்டையை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாமரப்பட்டை, அரிசி திப்லி, தேன். விளாமரத்தின் பட்டை 5 கிராம் அளவுக்கு எடுக்கவும். இதனுடன், 5 அரிசி திப்லி சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி, சிறிது தேன் சேர்த்து தினமும் 100 மில்லி வரை காலை, மாலை குடித்துவர காய்ச்சல், இருமல், சளி, ஆஸ்துமா, விக்கல் ஆகியவை குணமாகிறது. விளாம் மரத்தின் இலையை பயன்படுத்தி வாயு பிரச்னை, வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாமர இலைகள், பனங்கற்கண்டு, பால். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
விளாம் மரத்தின் இலைகள் ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டுக்கு பதில் சுக்குப்பொடி சேர்க்கலாம். இந்த தேனீரை குடித்துவர வாயு பிரச்னை குணமாகும். விளாமரம் வீட்டில் வளர்க்க கூடியது. இதன் அனைத்து பாகங்களும் மருந்தாகி பயன் தருகிறது. உடல் எரிச்சலை தணிக்கும். வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும. வயிற்றில் ஏற்படும் எரிச்சல், அல்சரை சரிசெய்கிறது. விளாம் பழத்தை பயன்படுத்தி பசியின்மை, சுவையின்மை, நீர்வேட்கைக்கான மருந்து தயாரிக்கலாம்.
நன்றாக பழுத்த விளாம் பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதையை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சுக்குப்பொடி, நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.இதை வடிகட்டி குடித்துவர வயிறு உப்புசம், பசியின்மை, சுவையின்மை, ஈரல் பாதிப்பு, இதய கோளாறுகள் குணமாகிறது. பித்த சமனியாக விளங்கி செரிமான கோளாறுகளை சரிசெய்யும். பசியை தூண்டக்கூடிய மருந்தாக விளங்குகிறது.விளாம் மரத்தின் இலையை நன்றாக அரைத்து பூசுவதால் அம்மை, அக்கி கொப்புளங்கள், வியர்குரு விலகி தோல் ஆரோக்கியம் பெறும். வீட்டிலிருக்கும் மஞ்சளை பயன்படுத்தி மூக்கடைப்பு, நீர்வடிதல், தும்மல் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. மஞ்சளை சுட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர்வதால் மூக்கடைப்பு சரியாகிறது. நுரையீரல் ஆரோக்கியம் அடைகிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
Bigg Boss விளக்கு Task இற்கு இத்தனை po...
அஞ்சலியை அடுத்து களமிறங்கும் அவர் தங்க...
ஒவியாவுடன் நடிக்க ஒகே சொன்ன ஆரவ் ! அடு...
உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு டும் ...
அந்த நடிகையுடன் ஒரு நாள் ... லொள்ளு நட...
பணம் தராவிட்டால் அம்மாவிற்கு பாலியல் த...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பல ஆண்களுடன் உறவு கொண்டு அதில் பிடித்த...
நடிகர்களை செருப்பால் அடிக்கச் சொன்ன மல...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ற்கு பிரபல ...
ஆஸ்திரேலியா சிட்னியில் பிரமாண்டமான தைப...
20 அடி உயரத்தில் பறந்து வியப்பில் ஆழ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 521
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  821
  Shares