பலருடன் படுக்கையை பகிர்ந்து கருக்க******ப்பு செய்தேனா ? கதறும் பிரபல நடிகை!

தான் பலமுறை கருக்கலைப்பு செய்ததாக கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளது. ஆனால் அது உண்மையில்லை என நடிகை பாவனா பேட்டியளித்துள்ளார்.

பாவனா (பிறப்பு – ஜூன் 6, 1986, திருச்சூர், கேரளா) தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் . வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு முடிந்து கொச்சிக்கு காரில் சென்ற போது ஒரு கும்பல் அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது. அதனை செல்போனிலும் படம் எடுத்தது.

இந்த சம்பவத்தில் பிரபல ரவுடி பல்சர் சுனில், பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பணத்துக்காகவே பாவனாவை கடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு, நடிகை பாவனாவை காரில் கடத்தி சென்று ஒரு கும்பல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கேரள திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது. அதன்பின், அதிலிருந்து மீண்ட பாவனா படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். மேலும், தனது காதலரை திருமணமும் செய்து கொண்டார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

15 வயதில் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். என்னை பற்றி ஏராளமான கிசுகிசுக்கள் வந்திருக்கிறது. அதில் அபார்ஷன் பற்றிய கிசுகிசுக்கள்தான் அதிகமாய் வந்தது. நான் பட வாய்ப்பிற்காக பல இயக்குனர்களுடன் படுக்கையை பகிர்ந்து கர்ப்பமாகி, பல முறை அபார்ஷன் செய்து கொண்டதாக கூறினார்கள். ஆனால் அது உண்மையில்லை.

நான் எப்போதும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவள். அதனாலேயே எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது” என பாவனா பேட்டியளித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே
மெர்சல் டீசரின் பின்னணி?
The Pursuit Of Happyness: விமர்சனம் - ...
தமிழ் ராக்கர்ஸ்க்கு ஆப்பு வைத்த ரஜினிய...
தல 58 - தர லோக்கலாக தயாராகிறது? அஜித் ...
வாழ்கையில் நிறைய காயங்களோடு மனம் திறந்...
26 வருடங்களுக்கு பிறகு இணையும் ரஜினிகா...
நடிகை நயன்தாரா செய்த நம்ப முடியாத செயல...
இனி மேல் நடிக்க மாட்டேன் ..! நடிகர் சி...
காதலன் விட்டுச் சென்றதால் கதறி அழுத பி...
அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிக...
பிரபல நடிகர் தனுஷின் லீலைகளை அம்பலபடுத...
நடு இரவில் ஓவியா செய்த செயல் .! புகைப்...