தொடரும் நடிகை அமலா பாலின் லீலை ..! திருமணமான ஆணுடன் இப்படி நடந்துகொள்ளலாம என ரசிகர்கள் கடுப்பு ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 736
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

இந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.? அமலா பால் சொன்னதை கேட்டால், நீங்கள் ஷாக் ஆய்டுவீங்க..! சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அமலாபால் அறிமுகமானார். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
அதன் பிறகு., தலைவா படத்தில் இளைய தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்தார். அந்த படத்தினை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கியிருந்தார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் இயக்குனர் ஏ.எல் விஜயுடன் அமலாவுக்கு காதல் ஏற்பட்டது. 2014ஆம் ஆண்டு அவரை திருமண செய்துகொண்டார் அமலா பால். ஏ.எல் விஜய் வீட்டில் அவரது அம்மா மிகவும் கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது. அதனால்., இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்த சூழ்நிலையில்., 2016 ஆம் ஆண்டு இருவரும் சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து கேட்டு அந்த வருடமே விவாகரத்தும் பெற்றனர். அதன், பின்னர் வழக்கமாக படங்களில் அமலா பால் நடிக்க துவங்கினர். சில நாட்களுக்கு முன்பு, சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வெளியானது. அந்த படத்தில் நடிகை அமலா பால் ஒரு ஆணுடன் நெருக்கமாக போஸ் கொடுத்திருந்தார். இது குறித்த அமலா பால் கூறியபோது, அவர் என்னுடைய நண்பர் அஜித் மேனன். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கேரளாவில் பழைய நண்பர்களை சந்தித்தபோது அந்த போட்டோ எடுக்கப்பட்டது எனக் கூறினார். ஆனால், திருமணம் ஆன ஒரு நபரை கட்டி பிடித்து முத்தம் கொடுப்பது என்ன மாதிரியான நட்பு..? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..!
“”குளிர் காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள் இவைதானாம்…!””
பனிக்காலத்தில் சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள் சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதை பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது.
இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை ஏற்படுத்தும்.
சரும வறட்சி பெரும்பாலும் உலர்ந்த காற்றினால் முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். மேலும் சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும்ஏற்படும்.
அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள என்ணெய் பசையானது சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவுகிறது.
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணாமாகும். பலவகையான சோப்புகளை பயன்படுத்துவதாலும் சரும வரட்சிக்கு காரணமாகும். எனவே காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் லகலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.- அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 736
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares