சீதன பிரச்சனைக்காக மனைவியை கொலை செய்த பிரபல தயாரிப்பாளர் கைது ..! மர்மம் விலகியதால் பரபரப்பு .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares

பாலிவுட்டை சேர்ந்தவர் சுஹைப் இலியாஸி. பிரபல வட இந்திய சானலில் கிரைம் சீரிஸான இந்தியா மோஸ்ட் வாண்டட் நிகழ்ச்சியை தயாரித்து, தொகுத்து வழங்கி வந்தார்.மற்றும் பல சீரியல் தயாரிப்பும் செய்திருந்தார். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
இவரின் மனைவி அஞ்சு கடந்த ஜனவரி 11, 2000 த்தில் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் பரவியது. அவரும் அப்படியே வாக்கு மூலம் அளித்திருந்தார். இது குறித்து போலிஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வரதட்சணை கொடுமை என போலிஸ் இவரை கைது செய்தனர். ஆனால் நீதிமன்ற விசாரணையில் இவரே மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. 17 வருடத்திற்கு பிறகு மர்மம் விலகியுள்ளது.
இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“”குளிர் காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள் இவைதானாம்…!””
பனிக்காலத்தில் சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள் சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதை பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது.
இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை ஏற்படுத்தும்.
சரும வறட்சி பெரும்பாலும் உலர்ந்த காற்றினால் முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். மேலும் சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும்ஏற்படும்.
அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள என்ணெய் பசையானது சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவுகிறது.
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணாமாகும். பலவகையான சோப்புகளை பயன்படுத்துவதாலும் சரும வரட்சிக்கு காரணமாகும். எனவே காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் லகலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.- அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss Title Winner is Ganesh?
நயன்தாராவுக்கு திருமணம்? அதிர்ச்சியில்...
நடிகை அமலாபால் - ஆர்யா காதல் வலையில்?
தமிழகத்தில் இன்றும் கன மழை
கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சும் ஜூலி....
மதிப்பெண் ஆசைக்காட்டி 40 மாணவர்களை உல்...
மனைவியை கொடுமை செய்த கணவனுக்கு நீதிபதி...
உன் ஓட்டை வாயை திறக்காமல் மூடிக்கொண்டு...
பணம் தராவிட்டால் அம்மாவிற்கு பாலியல் த...
என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பெயர் வ...
அதிகமாக பகிருங்கள்: ஆண்மை குறைவா? ஆண்ம...
அதிகமாக பகிருங்கள்: Customer Care மூல...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares