தொகுப்பாளினி டிடி-யின் விவாகரத்துக்கு உண்மை காரணம் இந்த புகைப்படம் தானாம் ..! எந்த நல்ல கணவரால் முடியும் இந்த லீலைகளை பார்க்க..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 654
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  954
  Shares

திவ்யதர்ஷினி விவாகரத்திற்கு இணையத்தில் கசிந்த இந்த புகைப்படம் தான் காரணம்
நடிகையும், பிரபல தொகுப்பாளினியுமான திவ்யதர்ஷினி மூன்று வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு விவாகரத்து கோரி திவ்யதர்ஷினி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. என்ன காரணம் என்று விசாரிக்கையில், அவரின் கணவருக்கு திருமணதிற்கு பிறகு சினிமாவில் நடிப்பது சுத்தமாக பிடிக்கவில்லையாம். அத்துடன், சமீபத்தில் சுச்சிலீக்ஸ் விவகாரத்தில் திவ்யதர்ஷினியின் சில புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பின. இதனால், ட்விட்டர் பக்கத்தில் இருந்தே வெளியேறினார் DD. இதனால் அவரது கணவருக்கு ஏற்பட்ட மன சஞ்சலம் தற்போது விவாகரத்து வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்..!

“”குளிர் காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள் இவைதானாம்…!””
பனிக்காலத்தில் சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள் சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதை பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது.
இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை ஏற்படுத்தும்.
சரும வறட்சி பெரும்பாலும் உலர்ந்த காற்றினால் முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். மேலும் சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும்ஏற்படும்.
அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள என்ணெய் பசையானது சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவுகிறது.
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணாமாகும். பலவகையான சோப்புகளை பயன்படுத்துவதாலும் சரும வரட்சிக்கு காரணமாகும். எனவே காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் லகலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.- அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
மக்களை ஏமாற்றி திசை மாற்றும் பிக் பாஸ்...
சினேகன் ஹரிஷ் இருவரும் கமல் எதிரிலே கே...
Bigg Boss நிகழ்ச்சியில் விஜய் டிவி செய...
சமந்தா நாகா சைதன்யா திருமண விழா
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
பெண் உருவத்தில் வாழும் பேய்.நான்கு வயத...
அமெரிக்கா படிக்கச் சென்ற சென்னை தமிழ் ...
பிரபல அழகான இளம் நடிகரை துரத்தி துரத்த...
நீர் உடம்பா உங்களுக்கு.? எளிதில் குறைக...
மது அருந்துவதற்காக பெற்ற மகளை பல ஆண்கள...
பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அபாய எச...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 654
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  954
  Shares