இரு இளம் மனைவிகளையும் ஒரே நேரத்தில் தீ வைத்து எரித்த இளைஞன் ..! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 447
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  747
  Shares

இரு மனைவிகளை தீ வைத்து எரித்த இளைஞர்… அதிர வைத்த காரணம்..!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த இளைஞர் தீபா ராம் நேற்று தன்னுடைய இரு மனைவிகளை வெளியே அழைத்து சென்று உள்ளார். மனைவிகள் தாரியா தேவி மற்றும் மாலி தேவிக்கு தங்க நகைகள் வாங்கி தருவதாக கூறி காரில் அழைத்து சென்று உள்ளார். காரில் சென்ற போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வாக்குவாதம் செய்துக்கொண்டே தீபா ராம் காரை ஓட்டிஉள்ளார். அப்போது கார் நிலை தடுமாறி உள்ளது. அவருடைய மனைவிகளில் ஒருவர், அவ்வழியாக சென்றவர்கள் உதவியுடன் வெளியே தப்ப முயன்று உள்ளார்.

ஆனால் தீபா ராம் அவரையும் உள்ளே தள்ளி காரை வேகமாக ஓட்டி சென்று உள்ளார்.சிறிது தொலைவில் காரை நிறுத்தி அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு காருக்கு தீ வைத்து உள்ளார்.இதில் தாரியா தேவியும், மாலி தேவியும் கருகி உயிரிந்தனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீஸ் இளைஞர் ராமை கைது செய்து உள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது இரு மனைவிமார்களும் தன்னுடைய தயாரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை என்ற கோபத்தில் இதனை செய்ததாக தீபா ராம் கூறிஉள்ளார். தீபா ராம் குஜராத் மாநிலத்தில் பணியாற்றி வந்து உள்ளார். இவருக்கு இரு மனைவிகளுடன் மூன்று குழந்தைகள் உள்ளது.-

“”குளிர் காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள் இவைதானாம்…!””
பனிக்காலத்தில் சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள் சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதை பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது.
இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை ஏற்படுத்தும்.
சரும வறட்சி பெரும்பாலும் உலர்ந்த காற்றினால் முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். மேலும் சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும்ஏற்படும்.
அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள என்ணெய் பசையானது சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவுகிறது.
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணாமாகும். பலவகையான சோப்புகளை பயன்படுத்துவதாலும் சரும வரட்சிக்கு காரணமாகும். எனவே காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் லகலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.- அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Bigg Boss சினேகனை பழிவாங்கும் ஜூலி.. எ...
நான் தாமதமாக சிவாஜி குடும்பத்தில் சேர்...
கந்தசஷ்டி விரத முறைகள்..!
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
மகள் பெற்றோருக்கு எழுதிய கடிதம் .! அதி...
திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து ...
இரு புருவங்களுக்கு மத்தியில் அழுத்தம் ...
மக்களை சீரழிக்கும் சரவணா ஸ்டோர்ஸ்... ச...
தீபிகா படுகோன் அனுபவித்த கொடிய நோய் .....
ஐந்து வயது சிறுவனை அடைத்து வைத்து தாய்...
தன்னிடம் பணிபுரியும் 30 வயது பெண்ணுக்க...
ஸ்னேகா மர்மமான முறையில் மரணம்...👇 வீட்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 447
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  747
  Shares