முஸ்லிமாக மாற போகிறாரா நடிகை அமலா பால் ..!? காரணம் இது தானாம் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 435
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  735
  Shares

நடிகை அமலா பால் அடுத்ததாக ரிலீஸ் ஆகும் படம் என்றால் பாஸ்கர் தி ராஸ்கல் தான். மலையாள இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள இப்படத்தில் நைனிகா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் விஷ்ணு விஷாலுடன் சிண்ட்ரெல்லா படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து தெலுங்கு படத்தை ஓகே செய்துள்ளாராம்.
நீண்ட நாளுக்கு பின் அவர் தெலுங்கிற்கு வரும் அவர் ஒரு முஸ்லிம் பெண்ணாக நடிக்கவுள்ளாராம். சரண் தேஜ் இயக்கும் இப்படத்திற்கு ஆயுஸ் மான் பவ என பெயரிட்டிருக்கிறார்கள்.
“”குளிர் காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள் இவைதானாம்…!””
பனிக்காலத்தில் சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள் சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதை பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது.
இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை ஏற்படுத்தும்.
சரும வறட்சி பெரும்பாலும் உலர்ந்த காற்றினால் முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். மேலும் சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும்ஏற்படும்.
அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள என்ணெய் பசையானது சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவுகிறது.
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணாமாகும். பலவகையான சோப்புகளை பயன்படுத்துவதாலும் சரும வரட்சிக்கு காரணமாகும். எனவே காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் லகலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.- அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Arjun Reddy Remake goes to Vikram son ...
நடிகை சதா பாலியல் தொழிலாளியா? அதிர்ச்ச...
மீண்டும் சிவாவுடன் இணையும் அஜித்
நடிகர் விஜயை காதலிக்கும் மூன்று நடிகைக...
எச்சரிக்கை:வலிக்கு அன்றாடம் நாம் சாப்ப...
உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை பார்...
காதல் திருமணம் செய்துகொண்ட அண்ணன்- தங்...
தந்தையை இழந்த 251 பெண்களுக்கு திருமணம்...
நகர்புறத்தில் பிக்பாஸ் ஹரிஷ் மற்றும் ர...
18 வயது பெண்ணின் தற்கொலை காட்சியை நேரல...
இன்றைய நாளும் இன்றைய பலனும் .!
மனைவியையும் குழந்தையையும் கொடூரமாக கொட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 435
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  735
  Shares