இளம் பெண்கள் மர்ம மரணத்தில் இந்த நடிகருக்கு தொடர்ப்பாம்..! என்ன கொடுமை டா இது

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 467
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  767
  Shares

இளம்பெண்கள் மர்ம மரணத்தில் தொடர்புபடும் பிரபல நடிகர்..!!! என்ன கொடுமைடா..!!
காமெடி நடிகராக வலம் வந்த லொள்ளு சபா ஜீவா, ’ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து அவர் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘கொம்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சாய் சீனிவாசா பிக்சர்ஸ் சார்பில் எம்.பன்னீர் செல்வம், பி.வானதி ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இ.இப்ராகிம் இயக்குகிறார்
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இதில் ஹீரோயினாக திஷா பாண்டே ஹீரோயினாக நடிக்க, பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சாமிநாதன், ஈஸ்வா் சந்திரபாபு, காயத்ரி, புவிஷா, சங்கா், அஸ்மிதா, யோகிராம், இன்னும் பலா் நடிக்கின்றனா்.
தேவ்குரு இசையமைக்கும் இப்படத்திற்கு சுதீப் ஒளிப்பதிவு செய்ய, கதிரேசன் படத்தொகுப்பு செய்கிறார். கஜினி குபேந்தர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ராதிக நடனம் அமைக்கிறார். இ.கார்த்திகேயன் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.இரு இளம்பெண்களின் மர்ம மரணத்தை ஆராய்ச்சி செய்ய ஹீரோ தலைமையில் ஐவர் குழு, கொலை நடந்த வீட்டிற்கு செல்கிறது. அதன் பிறகு நடைபெறும் சம்பவங்களை, நகைச்சுவை மற்றும் திகில் கலந்து சொல்லியிருப்பது தான் ‘கொம்பு’ படத்தின் கதையாம்.தேனி, மதுரை, ஈரோடு, பொள்ளாச்சி, கம்பம், போடி நாயக்கனூர், கோபி செட்டிபாளையம் ஆகிய படகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் ‘கொம்பு’ இறுதி படப்பிடிப்பில் உள்ளது.

“”குளிர் காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள் இவைதானாம்…!””
பனிக்காலத்தில் சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள் சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதை பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது.
இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை ஏற்படுத்தும்.
சரும வறட்சி பெரும்பாலும் உலர்ந்த காற்றினால் முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். மேலும் சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும்ஏற்படும்.
அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள என்ணெய் பசையானது சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவுகிறது.
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணாமாகும். பலவகையான சோப்புகளை பயன்படுத்துவதாலும் சரும வரட்சிக்கு காரணமாகும். எனவே காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் லகலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.- அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
indian 2
தமிழ் சினிமா விபச்சாரத்தை விட கேவலமாகி...
விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்...
சாதாரண காய்ச்சல் என நீங்கள் நினைப்பது ...
அவர் மீது தவறல்ல என் தவறு.பழியை தானே ஏ...
எச்சரிக்கை : நாய் கடித்து விட்டால் இதை...
விஷாலின் வேட்புமனு நிராகரிப்பின் பின்ன...
20 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
சிம்பு, ஓவியா ரகசிய திருமணம் ..!? இணைய...
அம்மாடீயோ ...இந்த நடிகைகளுக்கு பாலியல்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 467
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  767
  Shares