தாம்பத்தில் எல்லா பெண்களுமே இந்த தப்ப தான் பண்றாங்க ..! என்ன தப்பு தெரியுமா..?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 527
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  827
  Shares

தாம்பத்தியத்தில் பெண்கள் எப்பவுமே இந்த தப்புதான் பண்றாங்க…!
ஆண்கள் சில எதிர்பார்ப்புகளுடன் பெண்களை நெருங்குகிறார்கள். ஆனால், பெண்களோ வேண்டுமென்றெ சில தவறுகளை செய்கிறார்கள். படுக்கையறையில், எல்லா பெண்களுமே பொதுவாக செய்கிற தவறுகள் சில உண்டு.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
படுக்கையறையில், ஆண் முதலில் நெருங்கி வரலாம். ஆனால் பெண் முதலில் தன்னிடம் நெருங்கி வந்து தன்னுடைய விருப்பத்தைக் கூற வேண்டுமென ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படியிருப்பதை அவர்கள் வரவேற்கிறார்கள். ஆனால் பெண்கள் எப்போதும் செய்வதே இல்லை.

பெண்களுக்கு பாலுறவில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதை ஆளிடம் வெளிப்படுத்துவதே இல்லை. அப்படி ஏதேனும் உங்களுக்கு விருப்பம் இருந்தால், பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். ஆணுக்கு முன்னால் போய், லேசாக உரசிக் கொண்டு நிற்பது போன்ற சின்ன சின்ன சீண்டல்கள் செய்தாலே போதும். உங்களுக்கு என்ன தேவை என்பதை ஆண்கள் புரிந்து கொண்டு விடுவார்கள்.
உறவின் போது, நீங்கள் உங்கள் துணைவரிடம் என்ன எதிர்பார்க்கிறீாகள் என்பதை ஒரு போதும் சொல்வதேயில்லை. ஆண்கள் உளவியல் அறிஞர்கள் எல்லாம் கிடையாது. என்ன சமயத்தில் பெண்கள் என்ன நினைப்பார்கள் என்று சரியாக புரிந்து கொண்டு அவர்களால், செய்ய முடியாது. இதுதான் தேவை என்பதை லேசாக உணர்த்திவிட்டாலே ஆண்கள் புரிந்து கொள்வார்கள்.

உடலுறவில் உண்டாகும் இன்பம் இருவரையும் பொறுத்தது தானே தவிர, அதில் ஆணுக்கு மட்டுமே பங்கு இல்லை. பெண்கள் உச்சத்தை அடையாததற்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. பெண்களின் ஒத்துழைப்பும் அதில் மிக முக்கியம்.உறவின் போது பெண்கள், இயந்திரத்தனமாக, சில சமயங்களில் எந்தவித செயல்பாடும் இல்லாமல், பொம்மையைப் போல் இருப்பார்கள். உடலுறவு இருவரும் இணைந்து செயல்படுவது. இருவருடைய முயற்சியும் இருந்தால் மட்டுமே அந்த உறவு இனிக்கும். சின்ன சின்ன குறும்புகள், முத்தம் இப்படி எதையாவது பகிர்ந்து கொண்டால் தான், அந்த உறவு இனிமையாகும்.

உடலுறவுக்குப் பின் ஆண்கள் மிகவும் சோர்வாகிவிடுவார்கள். சோர்வின் காரணமாக, அவர்கள் தூங்கிவிட்டால், கோபத்தால் எழுப்பாதீர்கள். அவர்கள் சோருவாக இருப்பார்கள்.உடலுறவின் போது ஆண்களே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால், உறவின் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் இன்பமாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு என்ன வேண்டுமெனப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.பெரும்பாலான பெண்கள் உடலுறவைப் பற்றி மனம் விட்டுப் பேசுவதே இல்லை. அது அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் பேசக்கூடாத கெட்ட வார்த்தை என்று நினைக்கிறார்கள். ஆனால் அது மிகப்பெரிய தவறு. இருவருக்கும் நேரம் கிடைக்கும் போது, இதைப்பற்றியும் கொஞ்சம் பேசிக் கொள்ளலாம். அப்போதுதான், உறவின்போத இருவருக்கும் உண்டாகிற தயக்கம் குறையும்.

உடலுறவில் ஈடுபடும்போது, எப்போதும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது சலிப்படையச் செய்துவிடும். சுவாரஸ்யம் சேர்ப்பதற்காக ஆண்கள் எதைாவது வழிமுறைகளைச் சொன்னால், அதையும் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம். ஒருவேளை உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால், அதை வெளிப்படையாக அவர்களிடம் சொல்லிவிடலாம்.-

“”அதிகமாக பகிருங்கள்: நிலக்கடலை உண்போம்… நீடித்து வாழ்வோம் !””
நிலக்கடலை… கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று.மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் கடைவிரிப்பால் நம் மரபுசார்ந்த உணவுப் பொருளான நிலக்கடலையைக் கைவிட்டவர்கள் நம்மில் அதிகம் என்றால் அது மிகை இல்லை. குறிப்பாக நிலக்கடலை எண்ணையை முற்றிலும் புறக்கணித்து விட்டோம் என்றே சொல்லலாம். சமையல் எல்லாமே ரீபைண்ட் ஆயில்தானே!

பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில்தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன என்பது ஆய்வுகள் தரும் முடிவு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும்.மேலும், கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க் கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேற்றில் தடை இருக்காது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. இது, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவ ஆய்வின் மகத்தான முடிவு.
தினசரி நிலக்கடலையை 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என்பது 20 வருடம் தொடர்ந்து நிலக்கடலையை உண்போரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக, நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்பது நம்மிடையே உள்ள எண்ணம். ஆனால் அது உண்மையல்ல. ஒரு மூட நம்பிக்கையே. மாறாக உடல் எடையை சம நிலையில் வைத்திருக்கும் சக்தி நிலக் கடலைக்கு உண்டு. எனவே தாரளமாக நிலக்கடலையைச் சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோஅன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலையில் பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பதே உண்மை.

இதையும் படிக்கலாமே
Bigg Boss Season 2 இல் கலந்து கொள்வோர்
இன்றைய பிக் பாஸ்ஸில் BIGG BOSS - 19th ...
பிரபல நடிகை அமலாபாலுக்கு 7வருட சிறை? க...
கண்கலங்க வைத்த இயக்குனர் ஏ ஆர் முருகதா...
முகம் சுழிக்கும் பயனர்கள்: வாட்ஸ்அப் இ...
அதிகமாக பகிருங்கள் . இந்த உற்சாக பானத்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
அனைவரும் அறிந்து கொள்வோம்: வீட்டில் வி...
பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை ஹன்ஷி...
தந்தையை இழந்த 251 பெண்களுக்கு திருமணம்...
கோழியுடன் உடலுறவு கொண்ட இளைஞன் .அடச்சி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 527
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  827
  Shares