இளமை தோற்றத்துடன் வலம் வரும் தல “அஜித்” புகைப்படம் இணைப்பு!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 50
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  50
  Shares

அஜித்குமார் நடிக்கும் புதிய படத்துக்கு ‘விசுவாசம்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை சிவா டைரக்டு செய்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வேதாளம், வீரம், விவேகம் ஆகிய 3 படங்கள் தொடர்ச்சியாக வந்தன.

மீண்டும் நான்காவது தடவையாக விசுவாசம் படத்தில் இருவரும் இணைந்துள்ளார்கள். சமீபத்திய படங்கள் அனைத்திலும் அஜித்குமார் லேசாக நரைத்த தாடி வைத்து ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்தில் வந்தார். விசுவாசம் படத்தில் இளமையாக வருகிறார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

உடற்பயிற்சிகள் செய்து எடையையும் குறைத்து இருக்கிறார். விசுவாசம் படத்தில் அஜித்குமார் நடிக்கும் இளமை தோற்றம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வேதாளம், வீரம் படங்களில் தாதாவாகவும் விவேகம் படத்தில் புலன் விசாரணை அதிகாரியாகவும் அஜித்குமார் நடித்து இருந்தார். ‘விசுவாசம்’ படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த படத்தில் வட சென்னை தாதா கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வட சென்னை பகுதியில் நடக்கும் ரவுடிகள் மோதலை மையப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. 90 சதவீதம் படப்பிடிப்பு சென்னையிலேயே நடக்கிறது. அடுத்த மாதம் (ஜனவரி) 19-ந் தேதி படப்பிடிப்பை தொடங்கி தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பரிசீலிக்கப்பட்டார். தற்போது அனுஷ்காவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘என்னை அறிந்தால்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே
முன்கூட்டியே மாதவிடாய் வரனுமா? இயற்கைய...
ஈழ தமிழ் அகதிகளின் தற்கொலைகள் வெளிநாடு...
தமிழீழத்தில் வெள்ளைக்காரிகளின் காம லீல...
தமிழ் பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் மற்று...
இலங்கை அகதி ஒருவர் சுவிட்சர்லாந்தில் அ...
வாழ்வாதார உதவு செய்வதற்கு பாலியல் லஞ்ச...
வாக்கு பதிவில் ஆதிக்கம் செலுத்தும் யாழ...
வாள் வெட்டுகாயங்களுடன் யாழ் வைத்திய சா...
சாத்தான் வழிபாட்டால் எல்லை மீறிய பாலிய...
மதுவில் தண்ணீருக்கு பதிலாக சிறுநீர்..!...
கணவரின் அருகில் இருந்த போது பெண்ணுக்கு...
மனைவியின் உடல் நலம் பெற அபூர்வ சந்திரக...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 50
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  50
  Shares