முதலிரவில் கன்னித்தன்மை பரிசோதனையால் பெண்ணுக்கு நடந்த கொடுமை ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares

கன்னித்தன்மை சோதனை தோல்வி! காலையில் திருமணம்! இரவில் விவாகரத்து!
புனேவில் காலையில் திருமணம் செய்துகொண்ட பின்னுக்கு இரவில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.
Kanjarbhat சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
“அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்”
திருமணமான அன்று பெண்களுக்கு ஒரு வெள்ளைப்போர்வை கொடுத்து பெண்களின் கன்னித்தன்மை சோதனை செய்யப்படும். அந்த பரிசோதனையில் பெண்கள் தோற்றுவிட்டால், அந்த திருமணம் விவாகரத்தில் முடியும்.

இதுகுறித்து பொலிசாரிடமும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுப்பதில்லை. சமீபத்தில் 20 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.திருமண நாளன்று இரவு, இவரின் கன்னித்தன்னை சோதனை செய்யப்பட்டபோது, இவர் அதில் தோல்வியுற்றுள்ளார்.இதனால், கணவர் அப்பெண்ணை விவாகரத்து செய்யும் முடிவினை எடுத்துள்ளார். இதனால் அந்த சமூகத்தை சேர்ந்த அதிக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் பஞ்சாயத்தை வைத்து முடித்துக்கொள்கிறார்கள்.இந்த பரிசோதனை முறைக்கு இந்த சமூகத்தை சேர்ந்த படித்த 30 இளைஞர்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

“”அதிகமாக பகிருங்கள்: நிலக்கடலை உண்போம்… நீடித்து வாழ்வோம் !””
நிலக்கடலை… கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று.மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் கடைவிரிப்பால் நம் மரபுசார்ந்த உணவுப் பொருளான நிலக்கடலையைக் கைவிட்டவர்கள் நம்மில் அதிகம் என்றால் அது மிகை இல்லை. குறிப்பாக நிலக்கடலை எண்ணையை முற்றிலும் புறக்கணித்து விட்டோம் என்றே சொல்லலாம். சமையல் எல்லாமே ரீபைண்ட் ஆயில்தானே!

பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில்தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன என்பது ஆய்வுகள் தரும் முடிவு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும்.மேலும், கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க் கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேற்றில் தடை இருக்காது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. இது, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவ ஆய்வின் மகத்தான முடிவு.
தினசரி நிலக்கடலையை 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என்பது 20 வருடம் தொடர்ந்து நிலக்கடலையை உண்போரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக, நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்பது நம்மிடையே உள்ள எண்ணம். ஆனால் அது உண்மையல்ல. ஒரு மூட நம்பிக்கையே. மாறாக உடல் எடையை சம நிலையில் வைத்திருக்கும் சக்தி நிலக் கடலைக்கு உண்டு. எனவே தாரளமாக நிலக்கடலையைச் சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோஅன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலையில் பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பதே உண்மை.

இதையும் படிக்கலாமே
Bigg Boss - வையாபுரி இன்று வெளியேறுகிற...
சுஜா பொய் சொல்லல இந்த காயத்தை பாருங்க ...
லண்டனில் 12 பேர் கொண்ட கும்பல் கொலைவெற...
தெரிந்துகொள்வோம்: உங்கள் குழந்தைகளிடம்...
"புகைப்படம் எடுக்க வேண்டாம்"...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
தில் இருக்கிற ஆண் பெண்களா நீங்கள்? உ...
உங்களுக்கு கண் திருஷ்டியா..? கண்டுபிடி...
இந்தியா மற்றும் சில நாடுகளில் சக்தி வா...
உயிரிழந்த தாயின் சடலத்தை அடக்கம் செய்ய...
தமிழ் பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் மற்று...
"கமலஹாசனின்" மக்கள் நீதி மய்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares