சேலை கட்டும் போது இதை கவனிக்கிறீர்களா.? இனி கண்டிப்பாக கவனியுங்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 400
  •  
  •  
  •  
  • 213
  •  
  •  
  •  
  •  
  •  
    613
    Shares

பெண்களே.. சேலை கட்டும் முன் இதெல்லாத்தையும் சரி செஞ்சிக்கோங்க…!
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என தமிழில் ஒரு பாடல்கூட உண்டு. சேலை என்பது இந்தியாவில் கலாச்சார உடையாகக் கருதப்படுகிறது. ஆனால் சேலை கட்டும்போது சேலையைத் தவிர இன்னும் பல விஷயங்களில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
சேலை கட்டும் போது நகைக்ள அணிந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகு கிடைக்கும தான். ஆனால் அதற்காக உங்கள் நகைப்பெட்டிக்குள் வைத்திருக்கும் அத்தனை நகைகளையும் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
சேலை அணியும் போது, குறைந்த அளவில் நகைகள் அணிந்தால் தான் சேலையின் அழகு பார்ப்பவர்களுக்குத் தெரியும். இல்லாவிட்டால் நகைக்கடை விளம்பரம் போல் ஆகிவிடும்.
காதுகளில் சிறிய பிளாஸ்டிக், மெட்டல் தோடுகளை அணியாதீர்கள். பாரம்பரியம் வெளிப்படும் வகையிலான கொஞ்சம் பெரிய தோடுகளை காதுகளில் அணியுங்கள்.
சேலை கட்டும்போது ஹீல்ஸ் அணிந்தால் நன்றாக இருக்கும். சற்று உயரம் குறைவாக இருப்பவர்கள் ஹீஸ்ல் அணியலாம். கொஞ்சம் உயரம் அதிகமாகத் தெரியும். சேலை கட்டும்போது அணியும் காலணிகள் மிக முக்கியம்.
பெரிய அளவிலான ஹேண்ட் பேக்குகளை சேலை கட்டும்போது தவிர்த்திடுங்கள். அது பார்ப்பதற்கு விகாரமாகத் தெரியும். சேலை கட்டும்போது, சிறிய அளவிலான வேலட்டுகளை மட்டும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
இவை எல்லாவற்றையும் சரியாகக் கடைபிடித்தால் தான் நீங்கள் கட்டியிருக்கும் சேலை உங்களைச் சுற்றியுள்ள எல்லோரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும். நீங்களும் தன்னம்பிக்கை அதிகரித்தது போல் உணர்வீர்கள்.- அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

“”நீங்கள் இன்னும் ஒரு வாரத்தில் உங்கள் நண்பர்களோடு தொலைதூர பயணத்திற்கு திட்டமிட்டுளீர்கள், ஆனால் உங்களுக்கு மாதவிலக்கு அந்த நாட்களில் வருகிறதால் பயணம் வசதியாக இருக்காதென்று வருந்துகிறீர்கள், சரிதானே?..
ஆம், பெண்களாகிய நாம் பல நேரங்களில் இது போல மாதவிடாய் முன்கூட்டியே முடிந்து நாம் கலந்து கொள்ளப்போகும் விழாக்கள், பயணங்கள் போன்ற மகிழ்ச்சையான தருணங்களை முழுமையாக அனுபவிக்க விரும்புகிறோம்.
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கு மிகவும் வலியுடையதாகவும் அசுத்தமாக உணரவைப்பதாகவும் இருக்கின்றது.
அதனால் பெரும்பாலான பெண்கள் விரும்புவது என்னவெனில், திருமணம் பிறந்தநாள் விழாக்கள் முகாம்கள் மற்றும் தொலைதூர பயணங்கள் போன்றவற்றில் தாங்கள் கலந்து கொள்ளும்போது மாதவிலக்கு தொல்லையின்றி மகிழ்ச்சியாய் கழிக்க விரும்புகிறார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இருப்பினும் உண்மை என்னவெனில், பெண்களின் மாதவிலக்கு சுழற்சி இயற்கையானது, மேலும் அந்த சுழற்சி காலத்திற்கு முன் மாதவிலக்கு பெறுவது இயலாது. முன்கூட்டிய மாதவிடாய் என்பது இயலாத ஒன்று என்றே நம்புகிறார்கள்.
ஏற்கனவே நாம் அறிந்தது போல் பெண்கள் பருவமடைந்த நாளில் இருந்து இறுதி மாதவிடாய் வரை அவர்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சுழற்சிக்கு ஆட்படுகிறார்கள்.
பொதுவாக பெண்கள் சராசரியாக 13 வயதில் பருவமடைந்து, 50 வயதில் இறுதி மாதவிடாய் ஏற்பட்டு, அதன்பின் மாதவிலக்கு சுழற்சி நிற்கும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ஒவ்வொரு மாதமும் கருவுறாத முட்டையின் வேதியியல் மாற்றத்தால் கருப்பை அகலம் சுருங்கி இரத்தத்தை பிறப்புறுப்பு வழியாக வெளியேற்றும் சுழற்சி முறையே மாதவிடாய் ஆகும்.
பொதுவாக ஆரோக்கியமான பெண்களுக்கு 5-6 நாட்கள் இந்த மாதவிலக்கு நீடிக்கும், இதனால் இந்த மாதவிலக்கு நாட்களில் பெண்கள் மேற்கூறிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலாமல் வருந்துகிறார்கள்.
உதாரணமாக இந்த மாதவிலக்கு நாட்களில் பெண்கள் அவர்களது உடலால் சோர்வடைந்து கடினமான வேலைகள் செய்யமுடியாமல், சிலவித நாகரிக உடைகளை அணியமுடியாமல், மற்றும் உடலுறவு கொள்ள இயலாமல் என பல்வேறு இன்னல்களால் அவதிப்படுகிறார்கள்.
அதனால் மேற்கூறிய விழாக்கள் பயணங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மாதவிலக்கு நாட்களில் இருப்பின் அவர்களது மாதவிலக்கு சுழற்சியை துரிதப்படுத்தி முன்கூட்டிய மாதவிலக்கு பெற நினைக்கிறார்கள். இதனால் மேற்கூறிய சந்தோச நிகழ்வுகளின் போது மாதவிலக்கு ஒரு தொல்லையாக இல்லாமலிருக்க விரும்புகிறார்கள்.
மாதவிலக்கு முன்கூட்டியே நடைபெற நம்மால் ஏதும் செய்ய இயலாது என்று எண்ணி மருத்துவர்களை அணுகுவதால், மருத்துவர்கள் விரைவான மாதவிடாய் சுழற்சிக்கு ஹார்மோன் மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இந்த மாத்திரைகளால் நீங்கள் எண்ணற்ற எதிர்மறையான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் மேலும் உங்கள் ஆரோக்கியம் கெடுகிறது.
அதனால் நீங்கள் முன்கூட்டிய மாதவிலக்கு பெற, இயற்கையான தீர்வு இதோ உங்களுக்காக..
தேவையான பொருட்கள்
எள் விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் (பொடித்தது) – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
· கூறப்பட்ட அளவில் மேற்கூறிய பொருட்களை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்
· நன்றாக விழுது போன்ற பக்குவத்திற்கு வரும் வரை கலக்கவும்
· நீங்கள் திட்டமிட்டதற்கு ஒருவாரம் முன்னர் இருந்து இந்த கலவையை ஒருவாரம் முன்னர் இருந்து காலையும் மாலையும் உட்கொள்ளுங்கள்.
நன்மைகள் :
எள் வெல்லம் தேன் கலந்த இயற்கையான இந்த கலவை உங்கள் உடலின் வெப்பத்தை அதிகரிக்க செய்து இயற்கையான சுழற்சிக்கு முன்னரே உங்கள் கருப்பை சுருங்குவதை தூண்டுகிறது, இது முன்கூட்டிய மாதவிடாய்க்கு வழிவகுக்கிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மற்ற காரணங்கள் :
இந்த வீட்டு மருத்துவத்தை சரியான முறையில் செய்வதால் முன்கூட்டிய மாதவிலக்கு பெறுவது எளிதாகிறது.
மேலும் நீங்கள் மனதில் கொள்ளவேண்டியது என்னவென்றால் மாதவிலக்கு தாமதமாவதற்கு கருவுற்றிருத்தல், சீரற்ற ஹார்மோன் பிரச்னைகளான பி. சி. ஓ. எஸ், மன அழுத்தம் போன்றவைகளும் காரணமாக இருக்கலாம்.
இயற்கை முறையாகவே இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சுழற்சியை துரிதப்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே இந்த இயற்கை முறை மாதவிலக்கு துரிதப்படுத்தலை எப்போதாவது பயன்படுத்துங்கள்.

இதையும் படிக்கலாமே
பள்ளி ஆசிரியைகள் செய்த மோசமான காரியத்த...
அவரது நடிப்பை தான் காப்பியடித்து நடித்...
கண்கலங்க வைத்த இயக்குனர் ஏ ஆர் முருகதா...
எனது இறுதி சொட்டு இரத்தம் இருக்கும் வர...
இன்று என் முதலிரவு .இந்த அனுபவம் புதும...
எச்சரிக்கை: ஆண்களையும் மார்பக புற்றுநோ...
செவ்வாய் கிரகத்தில் சிறுவன் .! அதிர்ச்...
ஹிப் ஹொப் தமிழா 'ஆதி' ரகசிய திருமணம் ....
ஒரு உயிரின் விலை ஒரு டாலர்,பதினோரு சென...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
ஊதிப் பருத்த உடம்பை ஊசி போல் உடனே மாற்...
முதலிரவில் மனைவியை பிளேடால் வெட்டி கொட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 400
  •  
  •  
  •  
  • 213
  •  
  •  
  •  
  •  
  •  
    613
    Shares