சுய இன்பம் அனுபவிப்பதால் இத்தனை நன்மைகளா..!? ஆபாசம் அல்ல இது அவசியம் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.3K
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    1.6K
    Shares

சுய இன்பம் அனுபவிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!
சுய இன்பம் என்பது ஒவ்வொரு மனிதனும் இயற்கையாகவே வெளிப்படுத்தும் ஒரு செயல். சுய இன்பம் என்று வரும் போது, அனைவருக்குமே அது ஏன் நிகழ்கிறது என்ற கேள்வி எழும். சுய இன்பம் அனுபவிக்க முக்கிய காரணம், நம் உடலில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன் சுரப்பின் விளைவு தான். அதிலும் டோபமைன் என்னும் மூளை வெளிப்படுத்தும் ஒரு பொருள், சுய இன்பத்துடன் தொடர்புடையதாக உள்ளது. சுய இன்பம் அனுபவிப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். அதுவே அளவுக்கு அதிகமானால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
அளவுக்கு அதிகமாக சுய இன்பம் அனுபவிப்பவரா? அதை நிறுத்த இதோ சில வழிகள்!
சுய இன்பத்திற்கு பலர் அடிமையாகிவிடுவார்கள். இப்படி அடிமையாகிவிட்டால், மிகவும் மோசமான விளைவை சந்திக்க நேரிடும். எனவே அளவாக இருப்பதே எதிலும் நல்லது. இப்போது நாம் பார்க்கப் போவது ஆண்கள் சுய இன்பம் காண்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தான். சுய இன்பம் அனுபவிப்பது பற்றி பலரும் தவறாக நினைக்கின்றனர். ஆனால் சுய இன்பத்தை அளவாக அனுபவிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொண்டால், நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். ஆம், அந்த அளவில் சுய இன்பம் காண்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
சரி, இப்போது சுய இன்பம் அனுபவிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
நீண்ட நேரம் படுக்கையில் நீடித்திருக்கலாம்
இது மிகவும் முக்கியமான நன்மை. சுய இன்பம் காண்பதால், படுக்கையில் நீண்ட நேரம் உங்கள் துணைக்கு இன்பத்தை கொடுத்து, நீங்களும் இன்பத்தை அனுபவிக்க முடியும்.
விறைப்புத்தன்மைக்கு உதவும்
தற்போது பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று விறைப்புத்தன்மை குறைபாடு. இத்தகைய விறைப்புத்தன்மை குறைபாட்டை சுய இன்பம் அனுபவிப்பதன் மூலம் சரிசெய்யலாம்.
விந்தணுவின் தரம் அதிகரிக்கும்
சுய இன்பம் அனுபவிப்பதால் கிடைக்கும் மற்றொரு முக்கியமான நன்மை, உடலில் உற்பத்தி செய்யப்படும் விந்தணுவின் தரம் அதிகரிக்கும் என்பதாகும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
நச்சுக்களை வெளியேற்றும்
உடலில் உள்ள நச்சுக்களானது ஆண்களுக்கு சில நேரங்களில் சிறுநீர்பிறப்புறுப்பு பாதையில் தேங்கும். இத்தகைய ஆபத்தான டாக்ஸின்களை சுய இன்பம் மேற்கொள்வதன் மூலம் வெளியேற்றிவிடலாம்.
புரோஸ்டேட் புற்றுநோய் தடுக்கப்படும்
சமீபத்தில் ஆஸ்திரேலிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு 5 முறை சுய இன்பம் காணும் ஆண்களுக்கு 30 சதவீதம் புரோஸ்டேட் புற்றநோயின் தாக்கம் குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆராய்ச்சிகளிலும், வாரத்திற்கு 5 முறைக்கு மேல் சுய இன்பம் காணும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கும் வாய்ப்பு குறைவதாக சொல்லப்பட்டுள்ளது.
“மன நிலையை மேம்படுத்தும்”
சுய இன்பம் அனுபவிக்கும் போது மூளையில் இருந்து டோபமைன் என்னும் பொருள் வெளியிடப்படுகிறது. டோபமைன் நல்ல மனநிலையைத் தரக்கூடிய ஒன்று. இதனால் தான் சுய இன்பம் அனுபவித்த பின், பலரும் சுறுசுறுப்புடன் நல்ல மனநிலையுடன் இருப்பதாக உணர்கிறார்கள்.
“மன அழுத்தத்தைப் போக்கும்”
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய இன்பம் நல்ல மன நிலையைக் கொடுக்கும். இதற்கு காரணம், டோபமைன் என்னும் மூளையில் இருந்து வெளிவரும் நல்ல மனநிலையைத் தரும் பொருள் தான்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“மன இறுக்கம் மற்றும் கவலை”
மன இறுக்கம் மற்றும் கவலையால் கஷ்டப்படுபவர்களுக்கும் சுய இன்பம் நல்ல தீர்வைத் தரும். இதற்கு உடல் வெளியிடும் ஆக்ஸிடோசின் என்னும் பொருள் தான் காரணம்.
“நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்”
முக்கியமாக சுய இன்பத்தின் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி நோய்வாய்ப்படும் வாய்ப்பு குறையும்.மூக்கடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்சுய இன்பம் அனுபவிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று மூக்கடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். இந்த நன்மை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் சுய இன்பம் காண்பதால், சுவாச துவாரங்களில் இரத்த நாளங்களின் வீக்கங்களால் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

“”யாருக்கு வேண்டுமானாலும் வாத நோய் வரலாம்? எப்படி தடுக்கலாம்? எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்..?””
இந்த வயதுக்குள், இதற்குத் தேவையான சிகிச்சை எடுத்துக் குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இது வாழ்நாள் முழுவதும் தொடரும்.
கீல் வாத நோய் யாருக்கு ஏற்படும்?
இதயம் சம்பந்தப்பட்ட நோய்களினால் தான் இது பெரும்பாலும் ஏற்படுகிறது.அதிலும் குறிப்பாக 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு வகையான கிருமிகளால் இது போன்ற பாதிப்பு ஏற்படும். இந்த வயதுக்குள், இதற்குத் தேவையான சிகிச்சை எடுத்துக் குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இது வாழ்நாள் முழுவதும் தொடரும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்
இது சற்று வயது ஆகும்போது வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. பொதுவாக ஆண், பெண்களுக்கு கால் மூட்டுகளில் சைனோவியல் என்ற திரவம் சுரக்கிறது. சைனோவியல் என்ற சவ்வுக்குள் இந்தத் திரவம் இருக்கும். இந்தத் திரவம் வயது ஆக ஆக குறைவாக சுரக்கும். இதனால் இரண்டு மூட்டுகளும் சந்திக்கிற இடத்தில் ஒன்றோடொன்று உராயத் தொடங்கும். இதனால் உண்டாவதுதான் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்.

அறிகுறிகள் :
மூட்டுகளில் வலி, வீக்கம் இருக்கும். உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமை, மலச்சிக்கல், நடக்கும் போது எலும்பு முறிந்தது போன்ற சடக் சடக் என்ற ஒரு வகையான ஒலி, சில சமயங்களில் காய்ச்சல், காலை நீட்டி மடக்க முடியாமை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
இந்த வகை நோய் பெரும்பாஜ்லும் பெண்களையே பாதிக்கிறது. பலவீனமான உடல், அதிக வேலைப்பளு, மூட்டுகளில் அடிபடுவது போன்ற காரணங்களால் இந்நோய் வரலாம். சில பெண்களுக்கு பேறுகாலத்திற்குப் பின்னர் இந்த நோய் வருவதற்கான சாத்தியக்கூறு உண்டு.
ருமாட்டாய்டு ஆர்த்ரைடிஸ் :
வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுநோய்க்கிருமிகளால் இந்த நோய் வரலாம். தவிர, ரத்தத்தில் ருமாட்டாய்டு என்ற காரணி பாசிட்டிவ் ஆக இருக்கிறவர்களுக்கு இந்த நோய் இருக்கிறது என அர்த்தம். கை விரல் பொருத்துகளில் வலி, வீக்கம் இருக்கும்.
விரல்களை நீட்டி மடக்க முடியாது. பெரும்பாலும் அதிகாலையில் தான் இது போல ஆகும். குளிர்ச்சியான சூழலில் இந்த நோயின் அறிகுறிகள் தீவிரமாகும். மணிக்கட்டுப் பகுதி மற்றும் விரல்கள் சிவந்து எரிச்சல் மற்றும் வலி உண்டாகும். தூக்கமின்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் இது வெளிப்படுத்தும்.
காரணங்கள் :
மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு, ரத்த நாளங்களில் சிதைவு ஏற்பட்டாலும் கூட இந்த நோய் வரலாம். வலது பக்க மூளைப்பகுதி பாதித்தால் உடலின் இடது பக்கம் முழுவதும், இடது பக்க மூளை பாதித்தால், உடலின் வலது பக்கம் முழுவதும் பாதிப்பு உண்டாக்குவதே இந்த நோயின் தன்மை. இந்தப் பாதிப்பு பெரும்பாலும் அதிகாலையில் தான் தெரியும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
உணவுப் பழக்கங்கள்:
அதிகமான கொழுப்புப் பதார்த்தங்கள் உண்பது, குடிப்பழக்கம். அதிகமாக டென்ஷன் ஆவது, அதிக ரத்த அழுத்தம் ஆகியவை இந்த நோய் உண்டாகலாம். நோயாளிகளுக்குத் தெரியாமலே அதிகாலையில் மூளையில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் :
உட்கொள்ளும் உணவில் அதிகமான அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய், பழைய சாதத்தைத் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் கொண்ட உணவுப்பொருட்களையும் குறைத்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்த நோயை வராமல் தவிர்ப்பது முக்கியம். நேரம் தவறாமல் உணவு உட்கொள்ளுதல் மற்றும் தூக்கம் போன்றவற்றை வயதுக்கு ஏற்றவாறு கடைப்பிடிக்க வேண்டும்.
கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்
ஆப்பிள் :
ஆப்பிள் யூரிக் அமிலம் மூட்டுகளில் தங்குவதை தடுக்கிறது. இது இதய நோய்களை தடுக்கிறது. புற்று நோயை தடுக்கிறது. ரத்தத்தில் கலக்கும் கொழுப்பை கரைக்கும்.
ஆர்த்ரைடிஸ் மற்றும் ஆஸ்துமா, போன்ற பெரும் வியாதிகளை தடுக்கிறது.
வெங்காயம் :
வெங்காயம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். ரத்தக் கட்டுதலை தடுக்கிறது. இதய தமனிகள் தடிமனாவதை தடுக்கிறது. முக்கியமான நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. மூளையின் செயல்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
செர்ரி பழங்கள் :
செர்ரிப் பழங்கள் இதய நோய்கள், புற்று நோயை தடுக்கும் ஆற்றல் பெற்றவை. செர்ரிப் பழங்களில் விட்டமின் ஈ, சி அதிகம் இருக்கிறது. நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும். ஆர்த்ரைடிஸிற்கு எதிரானது.
பார்லி நீர் :
டீ, காப்பிக்கு பதிலாக காலையில் 1 டம்ளர் பார்லித் தண்ணீர் குடிக்கலாம். இரவில் 2 பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய பாலையும், பூண்டை யும் தேன் கலந்து சாப்பிடலாம். முடக்கு வாதத்திற் கென்றே இறைவன் படைத்த மூலிகை முடக் கத்தான் கீரை. இதனை சூப்பாக செய்து வாரம் ஒரு முறை அருந்தி வரலாம்.
பச்சடி :
வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவை களைக் கலந்து பச்சடி செய்து உண்ணவேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும்.
பச்சடி :
வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவை களைக் கலந்து பச்சடி செய்து உண்ணவேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும்.
புளியை தவிர்த்தல் :
அரிசி உணவைக் குறைத்து கோதுமை உட்கொள்ளலாம். புளியை அறவே நீக்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார் வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.
திரிபலா சூரணம் :
திரிபலா சூரணத்தை பக்கவாத நோயாளிக்கு 1 முதல் 2 ஸ்பூன் வரை இரவு சாப்பிடச் சொல்லலாம். இவை இரண்டும் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். மலச்சிக்கலைப் போக்கி, பயனற்றுப் போன உறுப்புகளுக்கு வலிமை தரும்
தைலம் :
பிண்டத் தைலம், வாத கேசரித் தைலம், மையத் தைலம் விஷமுஷ்டித் தைலம் உளுந்துத் தைலம் போன்ற தைலங்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. இவையும் பக்கவாத நோய் களுக்குப் பயன்படுத்தலாம்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
உடலுக்கு வலு சேர்க்கும் பாதம் பருப்பு
உங்க குழந்தை உங்களை போல் புத்திசாலியா ...
முடியவே முடியாது AK58ல் அஜித் அதிரடி
ஏழே நாட்களில் ஒளிரும் அழகைப்பெற எளிமைய...
விபச்சாரம் செய்து கைதான பிரபல நடிகைகள்...
அதிகமாக பகிருங்கள்: 5 ரூபாய் செலவில் ப...
ஒரு உயிரின் விலை ஒரு டாலர்,பதினோரு சென...
இத்தனை நோய்களும் பயந்து ஓடும், இந்த மீ...
27 வயது மனைவியை கொடூரமாக கொலை செய்த கண...
அம்மாடீயோ நடிகர் அர்ஜூனுக்கு இவ்வளவு அ...
எரியூட்டப்பட்ட என் தேசம் - அனைவரும் பட...
14 வயது மகனை துடிக்க துடிக்க எரித்துக்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.3K
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    1.6K
    Shares