தினமும் 15 பேருடன் உல்லாசம்! 16000 பெண்களை திருமணம் செய்த டெல்லி ” மன்மத” சாமியார்.!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 121
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  121
  Shares

டெல்லியின் ரோகினி பகுதியில் அமைந்துள்ளது ஆத்யத்மிக் விஷ்வ வித்யாலயா ஆஷ்ரமம்.

இந்த ஆஷ்ரமத்தின் சாமியாரான விரேந்திர தேவ் திக்ஷித் மீது பல பெண்கள் பாலியல் புகார் அளித்தும் பொலிசார் கண்டுகொள்ளவில்லை.

பல பெண்களும் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இங்கிருந்து தப்பி வந்த 32 வயதான பெண் ஒருவர் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அவர் கூறுகையில், ஆஷ்ரமத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு அளித்து வருகிறார்.

இருட்டறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார், பலரும் உடல்நலம் குன்றிப் போயுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அரசு சாரா அமைப்பு தொடர்ந்த வழக்கில், ஆஷ்ரமத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பொலிசார் உதவியுடன் நேற்று டெல்லி பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைகள் நலக்குழுவினர் சோதனை நடத்தியதில், 41 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

சாமியார் தலைமறைவாகிவிட்டதால் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தன்னை கிருஷ்ணர் போல சித்தரித்துக் கொண்ட சாமியார் 16000 பேரை திருமணம் செய்ய முயற்சித்ததாகவும், தினமும் 10 பேருடன் உல்லாசம் அனுபவிப்பார் எனவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே சாமியாரின் கொடுமையை தாங்கமுடியாமல் பெண்கள் பலர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

அதிகமாக பகிருங்கள்: வீட்டிலே எளிதாக தயார் செய்யக்கூடிய 10 வகை ஊறுகாய் செய்து பயன்பெறுங்கள்!

” காய்கள், பாத்திரம், கரண்டி ஆகியவற்றில் ஈரம் கூடாது; ஆறிய பின்பே சேமிக்க வேண்டும்; கண்ணாடி, பீங்கான், மண் பாத்திரம் ஏற்றது; பிளாஸ்டிக் பாட்டில் தவிர்க்கவும்; அடிக்கடி குலுக்கிவிடுவதோடு கிளறியும்விட வேண்டும்; கல் உப்பை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து பயன்படுத்தவும்; உப்பு, காரம், எண்ணெய் மூன்றும் தூக்கலாக இருந்தால், ஊறுகாய் நாள்பட இருக்கும். அவ்வப்போது வெயிலில் வைத்து எடுக்கவும்.”

தக்காளி ஊறுகாய்

தேவையானவை: கெட்டியான தக்காளி – அரை கிலோ, பொடித்த உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், புளி – 50 கிராம், நல்லெண்ணெய் – 150 கிராம், கடுகுப் பொடி, வெந்தயப் பொடி (வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்), பெருங்காயதூள் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கழுவித் துடைத்து, உலர்ந்த தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய தக்காளி துண்டுகளைப் போட்டு வதக்கவும். புளிக் கரைசல் சேர்க்கவும். இத்துடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நீர் வற்றும் வரை குறைந்த தீயில் வதக்கவும். எண்ணெய் மிதந்து வரும்போது கடுகுப் பொடி, வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கேரட் ஊறுகாய்

தேவையானவை: கேரட் – கால் கிலோ, உப்பு – தேவையான அளவு, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழம் – ஒன்று.

செய்முறை: கேரட்டை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு தாளித்து… கேரட், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். காய் சிறிது வதங்கியவுடன் அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் எலுமிச்சம் பழம் பிழிந்து நன்கு கலந்துவிடவும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மாங்காய் ஊறுகாய்

தேவையானவை: மாங்காய் – 2, பொடித்த உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் – 100 கிராம், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – 2 டீஸ்பூன்.

செய்முறை: மாங்காயை சுத்தம் செய்து, உலரவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உப்பு சேர்த்துக் குலுக்கிவிடவும். ஒரு டீஸ்பூன் கடுகு,வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். மிளகாய்த்தூள், பெருங் காயத்தூள், கடுகுப் பொடி, வெந்தயப் பொடி எல்லாவற்றையும் மாங்காயில் சேர்க்கவும். எண்ணெயைக் காய வைத்து ஒரு டீஸ்பூன் கடுகு தாளித்து, மாங்காயில் கொட்டிக் கிளறவும்.

எண்ணெய், ஊறுகாயின் மேலே பிரிந்து நிற்குமாறு இருப்பதுதான் அருமையான பதம்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மாங்காய் இஞ்சி ஊறுகாய்

தேவையானவை: மாங்காய் இஞ்சி – 50 கிராம், பச்சை மிளகாய் – 2, எலுமிச்சம் பழம் – அரை மூடி, பொடி செய்த உப்பு, கடுகு – தலா ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி, கழுவி, ஈரம் போக உலர்த்தி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். மாங்காய் இஞ்சியுடன் உப்பு சேர்க்கவும். எண்ணெயை சூடாக்கி… கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, மாங்காய் இஞ்சியில் சேர்க்கவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு கலக்கவும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

புதினா தொக்கு

தேவையானவை: புதினா – ஒரு கட்டு, பச்சை மிளகாய் – 5, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு, புளி – கோலி குண்டு அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: புதினாவை ஆய்ந்து, இலைகளை சுத்தம் செய்யவும். பச்சை மிளகாயை நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி… புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும் விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, புதினா விழுதை சேர்த்து வதக்கவும். ஆறியதும் எடுத்து பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கத்திரிக்காய் ஊறுகாய்

தேவையானவை: விதையில்லாத பிஞ்சு கத்திரிக்காய் – 100 கிராம், தக்காளிக்காய் – 2, புளி – நெல்லிக்காய் அளவு, பொடித்த உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 5, கடுகுப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கத்திரிக்காயை கழுவி பொடியாக நறுக்கவும். தக்காளிக்காய், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்களைப் போட்டு வதக்கவும். உப்பு, புளிக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். கடுகுப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

காய்கறி ஊறுகாய்

தேவையானவை: பீன்ஸ், கேரட், குடமிளகாய், பட்டாணி, பட்டர் பீன்ஸ் கலவை – 2 கப், உருளைக்கிழங்கு – ஒன்று, நல்லெண்ணெய் – 100 கிராம், உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – வெந்தயப்பொடி – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 50 கிராம், வினிகர் – கால் டீஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளை பொடியாக நறுக்கி, ஆவியில் வேக வைத்து எடுத்து ஈரம் போக உலர விடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… உலர்ந்த காய்கறிக் கலவை, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். வதங்கி வரும்போது கடுகு – வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். பின் வினிகர் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இதை நீண்ட நாட்கள் சேமித்து வைத்திருக்க முடியாது என்பதால், விரைவில் பயன்படுத்தி விட வேண்டும்
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையானவை: பச்சை மிளகாய் – கால் கிலோ, உப்பு, கடுகுப் பொடி – தலா 50 கிராம், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், ஓமம் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – ஒன்று.

செய்முறை: கழுவித் துடைத்த பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். உப்பு, கடுகுப் பொடி, மஞ்சள் தூள், சோம்பு, ஓமம், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் எலுமிச்சைச் சாறில் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒவ்வொரு மிளகாயிலும் தாராளமாக அடைக்கவும். இதை வெயிலில் 5-6 நாட்கள் வைக்கவும். தினமும் 2 முறை குலுக்கிவிடவும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மாங்காய் தொக்கு

தேவையானவை: பெரிய மாங்காய் – ஒன்று, நல்லெண்ணெய் – 150 கிராம், மிளகாய்த்தூள் – 100 கிராம், உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: மாங்காயைத் தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். வெறும் வாணலியில் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்யவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, துருவிய மாங்காயை சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியவுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து வரும்போது, வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியவுடன், ஈரமில்லாத பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

நாரத்தங்காய் ஊறுகாய்

தேவையானவை: மீடியம் சைஸ் நாரத்தங்காய் – ஒன்று, உப்பு – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 4 டேபிள்ஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகுப் பொடி – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – அரை கப்.

செய்முறை: நாரத்தங்காயை சுத்தம் செய்து, கொட்டைகளை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். அப்படியே 4-5 நாட்கள் வைத்து எடுக்கவும். பிறகு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத் தூள், கடுகுப் பொடி சேர்த்துக் கலக்கவும். எண்ணெயை சூடாக்கி, நாரத்தங்காய் துண்டுகளின் மேல் ஊற்றி நன்கு கலக்கினால்… ஊறுகாய் ரெடி!

இதையும் படிக்கலாமே
ஆடை மாற்றும் பொழுது குழந்தைகள் அருகிலி...
பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள...
எனக்கு இவரை பிடித்திருக்கிறது " அ...
மகளின் கண்ணீர் கதை! என் அறையில் இனி அப...
( புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோ...
ஆண்களை மடக்கும் தலையணை மந்திரம்
கட்டிய கணவனை விட்டு யாழ் வந்து மாணவனுட...
உடல் பலவீனம் நீங்கி பலம் பெற வேண்டுமா?
மனைவியை கொலை செய்த கனடா நாட்டின் குடிய...
புனித ஹஜ் பயணத்திலும் பாலியல் தொல்லை ....
காதலர் தினத்தில் உங்கள் காதல் உணர்வு எ...
ஜேர்மனி வாழ் மக்களுக்கு ஆபத்து எச்சரி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 121
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  121
  Shares