ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள்…!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் முன்னிலைசென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி தொடங்கியது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் 9 மணிக்கு முடிவு தெரிந்துவிடும். எனவே,  வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி வாக்குபதிவு நடந்தது. 

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இத்தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜ சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குபதிவு அன்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 258 வாக்கு சாவடி மையங்களில் 84 மையங்களில் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இத்தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ராணிமேரி கல்லூரியில் தள்ளுமுள்ளு
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு என்னும் மையமான ராணிமேரி கல்லூரி அருகே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அனுமதிக்கும் நேரம் முன்பாக வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் முகவர்கள் திரண்டதால் போலீசார், முகவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை
ஆர்.கே.நகரில் 258 வாக்குச்சாவடிகளில் பதிவான 1.76  லட்சம் வாக்குகள் 19 சுற்றுகளாக எண்ணப்படுகிறது.
ஒவ்வொரு மேஜைக்கு ஒரு மத்திய அரசு பணியாளர் நுண் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
தபால் ஒட்டு மருத்துகணேஷுக்கு
தபால் வாக்கில் பதிவான ஒரு ஓட்டும் திமுக வேட்பாளர் மருத்துகணேஷுக்கு கிடைத்துள்ளது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் முன்னிலை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் 600 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளர்  மதுசூதனன் 257  வாக்குகள். திமுக வேட்பாளர் மருதுகேணஷ் 92 வாக்குகள் பெற்றுள்ளனர்.

விபச்சாரம் செய்து கைதான பிரபல நடிகைகள்...
பல்வலி உயிர்போகிறதா.? எதுவும் வேண்டாம்...
வாத நோயின் அறிகுறிகளும் அதற்கான உடனடி ...
நடிகை ஐஸ்வர்யா ராயை தவறாக பயன்படுத்திய...
கருட புராணம் கூறும் நரக தண்டனைகள் ..! ...
151 வருடங்களுக்கு பிறகு பூமியில் 3 நில...
மனைவியை நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து...
அம்மாடீயோ ...இந்த நடிகைகளுக்கு பாலியல்...
அவுஸ்திரேலியா - மெல்பேர்ண் வாழும் தமிழ...
இரண்டு கணவர்களுடன் ஒரே வீட்டில் மகிழ்ச...
"என் தவறு தான்" என் மரணதிற்க...
இறந்து போன நபர் உயிருடன் .. ! பிரதேபரி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares