யாழ்ப்பாணத்தில் பேய்களின் அட்டகாசம் ..! இதுவரை 9 உயிர்கள் பலி ..! பயத்தில் உறைந்த மக்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 556
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  856
  Shares

யாழ் நகரில் பேய்கள் அட்டகாசம்!! இதுவரையில் 9 பேர் பலி!! அச்சத்தில் உறைந்து போன பொதுமக்கள்?
யாழ்ப்பாணத்தில் திடீரென நோய்வாய்ப்பட்டு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி வியாபார தொகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த வியாபாரிகள் உள்ளிட்ட அவர்களின் உறவினர்கள் என ஒன்பது பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு தமிழ் வியாபாரிகள், இரண்டு முஸ்லிம் வியாபாரிகள், மூன்று வியாபாரிகளின் மனைவிமார், ஏனைய இரண்டு வியாபாரிகளின் தாய்மற்றும் மாமா என ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
குறித்த அனைவரும் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக குறித்த சிற்றங்காடிவியாபார தொகுதியின் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.அத்துடன், இந்த சிற்றங்காடியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் நட்டத்தைஎதிர்நோக்கியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்கள், கடந்த கடந்த சில மாதங்களுக்குமுன்னர் குறித்த சிற்றங்காடி வியாபார தொகுதி அமைத்துக் கொடுக்கப்பட்டது.எனினும், அங்கு அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.கடந்த சுமார் 3 மாத காலப் பகுதியில் இந்த சிற்றங்காடி வியாபார தொகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள், அவர்களின் உறவினர்கள் என ஒன்பது பேர் திடீரெனநோய் வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இந்த பகுதியில் நடமாடும் அமானுஷ்ய சக்திகள் தான் இதற்கெல்லாம் காரணம். கடந்த 1995ஆம்ஆண்டுக்கு முன்னர் இந்த பகுதி சுடுகாடாக காணப்பட்டது.பின்னர் இராணுவ கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்து வந்தது. நீண்ட காலத்திற்குப் பின்னர்இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி இருந்தனர். இந்த காணியில் ஒரு இந்து ஆலயம் உள்ளது.அந்த ஆலயமும் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகின்றது. இந்த நிலையில் தான் இரவு வேளைகளில் அமானுஷ்ய சக்திகள் இந்த பகுதிகளில் உலாவி அட்டகாசம் புரிகின்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் யாழ். மாநகர சபையின் அதிகாரி ஒருவரிடம் ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியுள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இதற்கு பதிலளித்து பேசிய அவர்; இது தேவையற்ற கட்டுக்கதை. பேய், பிசாசு உலாவுகின்றது என்பது மூட நம்பிக்கை’ என அவர்கூறியுள்ளார்.எனினும், இந்த விடயத்தை அலட்சியமாக பார்க்கக் கூடாது என பொது மக்களும், அந்தசிற்றங்காடி தொகுதியில் இருக்கும் வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும் கருத்துவெளியிட்டுள்ளனர்.ஏனெனில், அண்மைய காலங்களில் நாட்டின் பல பகுதிகளிலும், மர்மக் காய்ச்சல் குறித்து பொதுமக்களிடத்தில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மர்மக் காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்ததாகவும் செய்திகள்வெளியாகியிருந்தன.இவ்வாறான நிலையிலேயே, தற்போது யாழ்ப்பாணத்தில் திடீரென நோய் வாய்ப்பட்டு ஒன்பது பேர்
உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.எனவே, வியாபாரிகள் குறிப்பிடுவது போல் இந்த உயிரிழப்புகளின் பின்னணியில்அமானுஷ்ய சக்திகள் இருக்கின்றதா? அல்லது வேறேதும் காரணங்கள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் கவனம்செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.எவ்வாறாயினும், இந்த விடயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
ஜாங்கிரி புகழ் மதுமிதா - செம காமெடி - ...
அதிர்ச்சியில் சினி பிரமுகர்கள் - பிரபல...
கணவனுக்குத் தெரியாமல் பேஸ்புக்கில் கள்...
ஜூலி மறந்தாலும் ரக்சனுக்கு நான் இருக்க...
சாதாரண காய்ச்சல் என நீங்கள் நினைப்பது ...
நடிகர் விமலுக்கும் பிக் பாஸ் ஜூலிக்கும...
பக்கத்துவீட்டுச் சிறுமியை உயிருடன் எரி...
பிரியாணி பிரியர்களே எச்சரிக்கை .பரவும்...
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் இந்த ம...
நடிகை ஐஸ்வர்யா ராயை தவறாக பயன்படுத்திய...
ஜல்லிக் கட்டு காளைக்காக திருமண பந்தத்த...
அம்மா அவன் என்னை கொல்ல போகிறான்" ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 556
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  856
  Shares