பல நடிகை விகாரத்திற்கு இந்த பிரபல நடிகர் தான் காரணமாம்!

பல நடிகைகள் விவகாரத்திற்கு அந்த நடிகர் தான் காரணம் என்று பலரும் கூறி வரும் நிலையில், தற்போது ஒரு நடிகை, விவகாரத்து கேட்டு வழக்கு போட்டிருக்கிறாராம். இந்த விவகாரத்திற்கும் அந்த நடிகர் தான் காரணம் என்று கூறுகிறார்களாம்.

விவகாரத்து கேட்டிருக்கும் நடிகையை சமீபத்தில் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தது தான் காரணமாம். அப்போதே, நடிகைக்கும் கணவருக்கும் சலசலப்பு ஏற்பட்டு விட்டதாம். மேலும் அந்தப் படம் வெளியாகும் போது டைட்டில் கார்டில் நடிகையின் பெயரை மாற்றி இருக்கிறாராம் நடிகர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இன்னும் எத்தனை பேர் வாழ்க்கையில் இந்த நடிகர் விளையாட போகிறார் என்ற வகையில், அவரைப் பற்றி கோடம்பாக்கத்தினர் பேசி வருகிறார்களாம்.

Whatsapp-ல் கிளுகிளு வீடியோவா?- கவலை வேண்டாம், ஈசியா மறைக்கலாம்! வீடியோ இணைப்பு..!

உங்களை மொபைலில் இருக்கும் WhatsApp படங்களையும், வீடியோக்களையும் மற்றவர்களிடம் இருந்து மறைக்க முடியுமா? இது சாத்தியமானதா? என்றால் அந்த கேள்விக்கு பதில் ஆமாம் எனும் விடை தான்..!!

இன்றைய தலைமுறையில் வாட்ஸ் அப் பயன்படுத்தாத ஆட்களே கிடையாது. அந்த அளவிற்கு அதிகமாக பயன் படுத்துகிறார்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஒரு சில சமயங்களில் எதிர்பாராத விதமாக தேவையற்ற வீடியோக்கள் குறுஞ்செய்தியாக வரும். அப்படி வரும் செய்திகளை எப்படி மறைப்பது இந்த வீடியோவை பாருங்கள்…

ஒரு சில நிமிடங்களில் உங்களை வசிகரிக்கும் அழகை பெற உதவும் அழகு குறிப்புகள்!

பெண்கள் வேலைக்கு செல்லும் அவசரத்திலும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினாலும், தங்களது அழகு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. ஆனால் பெண்கள் குடும்ப பொருப்புகளை சுமக்கும் அதே சமயத்தில், தங்களது அழகு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பெண்களுக்கு நேரம் குறைவாக தான் இருக்கும். அவர்கள் வீட்டில் உள்ள அழகுப் பொருட்களை வைத்தே தங்களை அழகுப்படுத்திக் கொள்ளலாம். விரைவான பலன் கிடைக்க வேண்டும் என்று சிலர் அதிக கெமிக்கல் கொண்ட பொருட்களை அழகிற்காக பயன்படுத்துகின்றனர். இதனை பெண்கள் தவிர்த்து, வீட்டிலேயே இருக்கும் இயற்கை பொருட்களை அழகிற்காக பயன்படுத்தலாம்

மோர் மற்றும் ஓட்ஸ் பேக்
மூன்று தேக்கரண்டி மோர் மற்றும் இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ் சேர்த்து பேஸ்ட் செய்துகொள்ளுங்கள். இதை இதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். மோர் உங்கள் சருமத்தில் உள்ள கொப்பளங்களை சரி செய்கிறது. ஓட்ஸ் இரத்த செல்களை நீக்குவதால், உங்கள் சருமம் இளமையாக தெரியும். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துங்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இளநீர் மற்றும் சந்தனம்
ஒரு தேக்கரண்டி இளநீர் மற்றும் ஒரு தேக்கரண்டி சந்தனம் எடுத்துகொள்ளுங்கள். இதை பசை போல் செய்துகொள்ளுங்கள். தேவையென்றால் இன்னும் இளநீர் சேர்த்துக்கொள்ளலாம். வேண்டுமென்றால் சிறிது பாதாம் சாறு சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவையை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி காய விட வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்.

தண்ணீர்
நம்முடைய சருமம் வறண்டுவிடாமல் பாதுகாத்து வந்தாலே பல்வேறு தோல் நோய்களிலிருந்து தப்பிக்கலாம். சருமத்தை ஈரப்பத்துடன் வைத்திருக்க வேண்டுமானால் போதுமான அளவு தண்ணீர் சத்து அவசியம். அதனால் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், தண்ணீரைத் தவிர இயற்கையான பழச்சாறுகள், சூப், இளநீர் போன்றவை குடிக்கலாம். செயற்கையான பானங்கள், கேஸ் நிறைந்த பானங்கள், அதிகமாக காபி, டீ போன்றவற்றை குடிப்பதை தவிர்த்திடுங்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தயிர்
சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றினால் அதற்கு தயிர் சிறந்த மருந்தாக அமைந்திடும். வெறும் தயிரை மட்டுமே கூட பயன்படுத்தலாம் அல்லது தயிருடன் பப்பாளிப்பழக்கூழை பயன்படுத்தினால் உடனடி மாற்றம் தெரிந்திடும். பப்பாளிக்கூழுடன் தயிர் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இதனை சருமத்தில் இரண்டு லேயர்களாக அப்ளை செய்து நன்றாக காய்ந்ததும் வெது வெதுப்பான நீரில் கழுவிடலாம்.

இதையும் படிக்கலாமே
விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம...
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வின் சக...
ரோஸ் நடிகையையும் பாலியல் பலாத்காரம் செ...
முதலிரவு அறையில் இருந்த படியே புகைப்பட...
இளைய தளபதி விஜய்யின் அடுத்த அடி அதிர்ச...
ஜூலியின் காதலன் விஜய் டிவி தொகுப்பாளர்...
தல 58,விசுவாசம் பட ஹீரோயின் ஐயோ இவரா.?...
தலையணை இன்றி உறங்குவதால் இத்தனை நன்மைக...
நடிகை நயன்தாரா செய்த நம்ப முடியாத செயல...
Ovia
கவர்ச்சியை கொட்டி புத்தாண்டு கொண்டாடிய...
பிரபல எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலை வழ...