தமிழ் மக்களே அவதானம் ,பிரான்சில் மீண்டும் தொடங்கிய வங்கி அட்டை மோசடி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 21.5K
 •  
 •  
 •  
 • 1.2K
 •  
 •  
 •  
 •  
 •  
  22.7K
  Shares

தமிழ் மக்களே பிரான்சில் மீண்டும் வங்கி  அட்டை மோசடி ஆரம்பமாகியுள்ளது , இது குறித்து மிகவும் அவதானமாக இருக்கவும், பல ஆண்டுகாலமாக இல்லாதிருந்த இந்த மோசடி மீண்டும் தலைதூக்கியுள்ளது.Résultat de recherche d'images pour "bank card"
உங்கள் வங்கி அட்டையில் இருந்து இணையம் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அந்த இணையம் பாதுகாப்பானதா என்று பாருங்கள் , அத்துடன் எந்தவொரு காரணத்துக்காகவும் உங்கள் வங்கி அட்டையை யாரிடமும் கொடுக்க வேண்டாம்,
இணையம் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் பொது மிகவும் அவதானமாக இருக்கவும், பிரான்சில் அதிகளவான வங்கி அட்டை மூலமாகவே நடைபெறுகின்றது.
Image associée
வங்கி அட்டைகளை எப்படி பாதுகாப்பது ?
எந்தவொரு காரணத்துக்காகவும் கைத்தொலைபேசியில் தரையிறக்கும் அப்பிளிகேசனுகளுக்கு உங்கள் உண்மையான தரவுகளை கொடுக்க வேண்டாம்,  உங்கள் ஈமெயில்களுக்கு வரும்  தேவையில்லாத  விளம்பர மெயில்களை திறந்து பார்க்க      முட்பட வேண்டாம்

உங்கள் வருமான வரியை இலகுவாக செலுத்த

 1. உங்கள் கார்களை உடனடியாக விற்க
 2. காப்புறுதி மிக்க குறைந்த கடடணத்தில்
 3. 1 யூரோவுடன் உங்களுக்கு சொந்தமாக வீடு
 Image associée

இப்படியான தகவல்களை உங்கள் ஈமெயில்களுக்கு அனுப்பி இருப்பார்கள் , எந்தவொரு காரணத்துக்காகவும் இப்படியான போலி மெயில்களுக்கு உங்கள் தகவல் , வங்கி அட்டைகளை கொடுக்க வேண்டாம்,
வணிக இணையங்களான ஆகிய தளங்களில் இருந்து உங்களுக்கு போலியான மெயில்கள் வந்தால் அவற்றினை உடனடியாகவே அழித்துவிடுங்கள்,
கடைகளில் பொருட்களை வாங்கும் பொழுது வங்கி அட்டையை முடிந்த அளவு தவிர்க்கப்பாருங்கள் ,
உங்கள் வாங்கிக்கணக்குகளை ஒவ்வொரு நாளும் அவதானியுங்கள் ,
உங்கள் வங்கியில் பணம் Image associéeகுறைந்திருந்தால் உடனடியாக வங்கிக்கு சென்று முறையிடுங்கள்;
பாரிஸ் நகரமெங்கும் பல ஆயிரக்கணக்கான மக்களின்  வங்கி அட்டைகள் மோசடி  செய்யப்படுகின்றன என போலீசார் தெரிவித்துள்ளனர்,
எனவே இது குறித்து நீங்களும் அவதானமாக இருங்கள் ,

இதையும் படிக்கலாமே
கற்றாளை
முட்டையின் மகத்தான பயன்கள்
செவ்வாழைப்பழம்
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கற்கும் ...
மரமஞ்சளின் அற்புத மருத்துவ பலன்கள்...!
ஆங்கில மொழி புலமையை அதிகரிக்க அசத்தலான...
இந்த ராசியில் பிறந்த ஆண்களை பெண்கள் த...
பிக் பாஸ் பிரபலங்களை சந்திக்க ஆசையா? இ...
அதிகமாக பகிருங்கள் பால் பிரியர்களுக்கு...
உலகில் கள்ளத்தொடர்பு அதிகமுள்ள டாப் 7 ...
அதிகமாக பகிருங்கள்: சொந்தமாக தொழில் தொ...
ஒரு உயிரின் விலை ஒரு டாலர்,பதினோரு சென...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 21.5K
 •  
 •  
 •  
 • 1.2K
 •  
 •  
 •  
 •  
 •  
  22.7K
  Shares