அத்தையை கர்ப்பமாக்கி கொடூரமாக கொலை செய்த மருமகன் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 400
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    700
    Shares

அத்தையை கர்ப்பமாக்கி கொலை செய்த மருமகன்: அதிர்ச்சி சம்பவம். மருமகனுடன் தவறான உறவு ஏற்பட்டு அத்தை கர்ப்பமாகிய நிலையில் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அத்தையை மருமகன் கொலை செய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்னூரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. கமலிஜீத் என்ற இளைஞருக்கு அமிதா கவுர் என்ற பெண் அத்தை முறையாவார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? இந்நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் அமிதா கர்ப்பமானார். அவர் வயிற்றில் நான்கு மாத கரு வளர்ந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள கமலிஜீத்தை வற்புறுத்தியுள்ளார். ஆனால், நீங்கள் எனக்கு அத்தை முறையாவதால் உங்களை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது, நாம் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என கமலிஜீத் கூறியுள்ளார்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? இதையடுத்து முதலில் அமிதா விஷம் குடித்த பின்னர் கமலிஜீத் விஷம் குடிக்க முடிவு செய்தார். அதன்படி அமிதா விஷம் குடித்து நினைவிழந்த நிலைக்கு சென்றார், ஆனால் கமலிஜீத் விஷம் குடிக்காமல் அமிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை அருகிலிருந்து காட்டு பகுதியில் போட்டுள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் காட்டு பகுதியில் இருந்த அமிதாவின் சடலத்தை பொலிசார் கைப்பற்றி விட்டு தீவிர விசாரணைக்கு பின்னர் கமலிஜீத்தை கைது செய்துள்ளார்கள். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

.

“”ஆண்மகனே_அன்புகாட்ட_மறவாதே..!””
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மாதவிடாய் நாட்களில் மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?
மாதவிடாய் என்பது பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வரை மாதாமாதம் வரக்கூடியது. மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் வரை இது நீடிக்கலாம். இந்த நாட்கள் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் வலி மிகுந்த நாட்களாகும்.
கணவனான நீங்கள் இம்மாதிரி சமயங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மனைவி இம்மாதிரி சமயங்களில் கணவனிடம் அதிகமாக எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

கணவனின் அன்பும்,
அதிக அக்கறையும் தான்.
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு கோபம் சற்று அதிகமாகவே வரும். காரணம் அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த வலி. எனவே, மாதவிடாய் நாட்களில் மனைவி கோபப்பட்டால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வேண்டுமென்று அவ்வாறு கோபமடைவதில்லை. முடிந்தால் இந்த நாட்களில் உணவுகளை நீங்கள் சமைக்கவோ அல்லது அவர்களுக்கு உதவவோ செய்யலாம். அல்லது ஓட்டல்களில் வாங்கி வந்து சாப்பிடலாம்.
மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது தவறில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அந்த வலி மிகுந்த நாட்களில் அவர்களை உடல் உறவில் ஈடுபட அழைக்கவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


மாதவிடாய் நாட்களில் அவர்கள் வீட்டு வேலைகள் சரிவர செய்யவில்லை என கணவர்கள் கோபப்பட வேண்டாம். இது உடலளவில் சோர்ந்து போயிருக்கும் அவர்களின் மனதை மேலும் சோர்வடைய செய்யும்.
அந்த நாட்களில் பெண்களுக்கு இடுப்பு மிகவும் வலியெடுக்கும். கால் வீக்கம் சில பெண்களுக்கு இருக்கும்.
கணவன்மார்கள் மனைவியிடம் கேட்டு இதமாக பிடித்து விடலாம். பெண்கள் இம்மாதிரி நாட்களில் அதிகம் அலைய முடியாது என்பதால், மார்கெட் சென்று வருவது போன்ற வேலைகளை நீங்கள் செய்யலாம்.
வலி மிகுதியாக இருக்கிறதா என அவ்வப்போது கேட்பதால் மனைவியிடம் நீங்கள் காட்டும் அக்கறை தெரிய வரும். அவர்களுக்கு இது ஆறுதலாகவும் இருக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இன்று கோவிலுக்கு போலாம் என்று பார்த்தேன், நல்ல நாள், நல்ல காரியம் இன்று போய் இப்படி மாதவிடாய் என்று கூறுகிறாயே… என பல வீடுகளில் ஆண்கள் கோபத்தில் திட்டுவது வழக்கம்.

மாதவிடாய் என்பது ஒவ்வொரு மாதமும் நடக்கும் இயற்கையான நிகழ்வு. இதை தடுக்க முடியாது. எனவே, ஏற்கனவே வலியில் இருக்கும் அவர்களை வார்த்தைகளால் துன்புறுத்துவதை தவிர்க்கவும்.
வீட்டிற்கு மாதாந்திர சாமான்கள் வாங்கும் போது மனைவியே மறந்து விட்டாலும், அவர்களுக்கு தேவையான நாப்கின்கள், டெட்டால் மற்றும் சோப்பு வகைகளை வாங்க நினைவுப்படுத்த வேண்டும். இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல், வாழ்க்கையில் கடைப்பிடிப்பது அவசியமானதே!?
பெண்களின் மனது பூ போலத்தான் அதில் வாசனை வருவதும் வாடிப்போவதும் ஆண்களின் கையில் தான் உள்ளது

.

Facebook-ல் இப்படியான பெண்களை எப்படி கண்டறிவது? அதிர்ச்சி தகவல்…!வீடியோ இணைப்பு...

ஃபேஸ்புக் மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பள்ளி மாணவர்கள் முதல் பல் விழுந்த தாத்தா பாட்டியென அனைவரும் இன்று பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளோம். பொழுதுபோக்கு, நேர விரயம் என்ற பொது பிம்பங்களை மீறி ஆகச்சிறந்த காரியங்கள் பலவும் பேஸ்புக்கின் மூலம் சாத்தியமடைந்துள்ளன.

சென்னை வெள்ளத்தின்போது அனைத்து மாநில இளைஞர்கள், சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு நேசக் கரம் நீட்டச் செய்தது முகநூல் மூலமாகத்தான். சமீபத்தில் உலக அரசியல் அரங்கமே வியந்து பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம் பேஸ்புக் மூலம் தீவிரமடைந்தது. ஃபேஸ்புக் பேஜ் அட்மின்கள் போட்ட மீம்ஸ்களும், பதிவுகளும் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களையும் போராட்ட முனைப்புடன் களத்திற்கு அழைத்து வந்து நிறுத்தியது.

இப்படியான பெண்களை எப்படி முகப்புத்தகத்தில் கண்டறிவது?அதிர்ச்சி தகவல்!வீடியோ தொகுப்பு கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள்.

நயன்தாராவை போன் காலில் கலாய்த்து தள்ளிய விஜய் டிவி தீனா…! வீடியோ இணைப்பு… 100% காமெடி இலவசம்!

விஜய் டிவியில் இன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேலைக்காரன் படகுழுவினரை போன் காலில் களைத்து தள்ளிய தீனா.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
நயன்தாராவுடன் நடித்து கொண்டிருக்கும் ஜ...
நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் ...
விஜய் டீவி தொகுப்பாளினியின் விநோதமான ச...
சாம்பார் பிரியரா நீங்கள்.?இதோ ஆபத்து உ...
கதறி அழும் பிரபல நடிகை! 5 முறை காதலில...
அம்மாவை போல மாற ஆபரேஷன் செய்யும் பிரபல...
குழந்தை தங்காமல் போவதற்கு இதெல்லாம் தா...
இது 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லை 515 இலவச...
அம்மாடீயோ..எத்தனை அழகு ..! இந்த அழகி ...
விராட் கோலி,அனுஷ்கா சார்மா திருமணம் உங...
நல்லவன் வேடமிட்டு பல பெண்களை சீரழித்த ...
சிறு வயதில் கற்பை இழந்த பிரபலங்கள் பட்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 400
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    700
    Shares