இப்படிபட்டவர்களா ஆண்கள்? என் உடம்பு தான வேணும், வா எடுத்துக்கோ…நடுரோட்டில் உக்கிரமடைந்த பெண்..!

உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான். கருப்போ, சிவப்போ, உயரமோ, குட்டையோ, மேல் வகுப்பு, கீழ் வகுப்பு என எந்த பாகுபாடும் இன்றி ஆணாதிக்க சமூகம் பெண்களுக்கு சம பங்கில் அளித்து வருவது இந்த ஒற்றை கொடுமை தான். சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோ காட்சி, எந்த அளவிற்கு ஒரு ஆண் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருந்தால், அவள் தனது உடையை கழற்றி, உனக்கு என் உடல் தானே வேண்டும் என உக்கிரம் அடைந்திருப்பாள்… என்பதை இந்த உலகிற்கு வெளிகாட்டியுள்ளது…

காட்சி! அந்த வீடியோவில் வெளியான காட்சி இதுதான்… கடுங்கோபம் அடைந்த அந்த இளம் பெண். தனது மார் சட்டையை அவிழ்த்து, கீழே தள்ளப்பட்ட ஆணை கண்டு ஏதோ பாஷையில் திட்டுகிறாள், மிகுந்த ஆத்திரத்தில். பிறகு தனது மார்பகத்தை கொண்டு, கீழே விழுந்திருந்த ஆணின் முகத்தில் தேய்த்து… உனக்கு என் உடல் தானே வேண்டும்… எடுத்துக் கொள்.. என தொடர்ந்து திட்டுகிறார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தென்கிழக்கு பிரேஸில் இந்த காணொளிப்பதிவு தென்கிழக்கு பிரேஸிலின், ரிபேரா ப்ரோட்டோ நகர மையத்தில் பதிவானது என அறியப்படுகிறது. இந்த காணொளிப்பதிவில்தோன்றிய அந்த நீலநிற சட்டை அணிந்திருந்த இளம் பெண் ஒரு சேல்ஸ் பெண் என்றும். அவர் பொது இடத்தில் தனது வியாபாரம் குறித்த ஃப்ளையர்கள் மக்களிடம் விநியோகம் செய்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை! தரையில் வீழ்ந்திருந்த ஆண் நெடுநேரமாக அந்த பெண்ணை பொது இடத்தில் வைத்து துளைத்தெடுத்தான் என்றும். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான் என்றும் கூறப்படுகிறது. பொது மக்களும், யாரும் இதை கண்டு கொள்ளாமல் நகர்ந்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண் உக்கிரமடைந்து. உனக்கு என் உடல் தானே வேணும். வா எடுத்துக் கொள் வா… என அந்த ஆணை தரையில் தள்ளிவிட்டுள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த ஆணை, கீழே தள்ளிய பிறகு தான் கூடியிருந்த மக்கள் கண்விழித்து என்ன நடக்கிறது என காண துவங்கினார்கள். அந்த ஆளை இளம்பெண் சரமாரியாக திட்ட துவங்கினார். நீண்ட நேரமாக என்னை தொல்லை செய்துக் கொண்டே இருக்கிறான் என கூறினார். எனது வேலையை செய்ய விடாமல் சீண்டுகிறான் என கொந்தளித்துள்ளார்.

அடி பாலியல் தொந்தரவு கொடுத்த ஆணை கீழே தள்ளி, அடித்து உதைத்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார் அந்த இளம்பெண். பிறகு தனது மேலாடையை எடுத்து அணிந்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இந்த மொத்த நிகழ்வையும் கூடி இருந்த கூட்டம் படம் பிடித்தது. வீடியோ எடுத்ததே தவிர, யாரும் அந்த ஆண் சீண்டும் போதும் தடுக்கவில்லை. இந்த பெண் கோபப்படும் போதும் உதவவில்லை. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

நாடகம்! ஆனால், அந்த ஆண் மற்றும் பெண் என ஒரு மேடை நாடக குழு சேர்ந்த அமைத்த நாடகம் தான் இது. இந்த மொத்த நிகழ்வும் அவர்கள் திட்டமிட்டு செய்த ஒன்று. பாஸ்டோ ரிபேரோ எனும் நபர் தான் இந்த நாடகத்தை உருவாக்கியுள்ளார். உலகம் முழுக்க பொது இடங்களில் வேலை செய்து வரும் பெண்கள், இது போன்ற கொடுமைகள் அனுதினமும் அனுபவித்து வருகிறார்கள். இதை எல்லாம் தடுக்க யார் தான் இருக்கிறார். இந்த தவறுகளை அனைவரும் எதிர்க்க வேண்டும். ஆண்களின் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த நாடகத்தை ஏற்பாடு செய்தோம் என கூறியுள்ளார்.

பெண் சக்தி பெண் என்பவள் பெரும் சக்தி, சமூகத்தின் அடையாளம் என உலகம் முழுக்க வெறும் வார்த்தைகளில் மட்டுமே கூறிக் கொள்கிறோம். ஆனால், அந்த சக்தி தினம், தினம் எத்தனை தடங்கல்கள் மற்றும் கொடுமைகளை எதிர்த்து இந்த உலகில் வாழ்ந்து வருகிறது என உங்களுக்கு தெரியுமா என பெண்ணியவாதிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

வீடியோ நீக்கம் இந்த காணொளிப்பதிவு வெளியான சில நேரத்திலேயே மில்லியன் பார்வைகளை தாண்டியது. ஆனால், சிலர் இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இணையத்தில் இருந்து நீக்கினர். ஆனால், மீண்டும் இந்த வீடியோ பல வீடியோ பகிர்வு தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நயன்தாராவை போன் காலில் கலாய்த்து தள்ளிய விஜய் டிவி தீனா…! வீடியோ இணைப்பு… 100% காமெடி இலவசம்!

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் தமிழகம் முழுவதும் ரூ.8 கோடி வசூல் படைத்துள்ளது.

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பஹத் பாசி, நயன்தாரா ஆகியோரது நடிப்பில் கடந்த 22ம் தேதி வெளியான வெற்றிப்படம் வேலைக்காரன். விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் பிரபலங்களின் ஆதரவையும், வாழ்த்தையும் பெற்றுள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்த நிலையில் உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் 3 நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ.8 கோடி வசூல் படைத்துள்ளது. மேலும், சென்னையில் மட்டும் ரூ.2.8 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இன்று விடுமுறை தினம் என்பதால், 4ம் நாளில் இப்படத்தில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, முன்னணி மாஸ் ஹீரோக்களின் படங்களின் வசூலையும் நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
விஜய் டிவியில் இன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேலைக்காரன் படகுழுவினரை போன் காலில் களைத்து தள்ளிய தீனா.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
இன்றைய ஓட்டு வேட்டையின் பாகம் 2 வேடிக்...
சினேகன் தோல்வியின் 5 காரணம் Vijay Tv வ...
ஜூலிக்கு சமுத்திரக்கனியின் Advise
மெர்சலான படக்காட்சியின் போது ரசிகர்களை...
அழகான மனைவி எந்த ராசிக்காரருக்கு கிடைப...
ஆபாசம் அல்ல அனைவரும் படிக்கவும்: இரவில...
தெரிந்துகொள்வோம்: 2g...3g...4g...5g தெ...
பெண்ணை பெல்டால் அடித்து மொட்டை போட்ட க...
வாழைப்பழம் சாப்பிட்டதால் பிரபல பாடகிக்...
தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
என்னது இனி Whatsapp இல்லையா அட கடவுளே...