கவர்ச்சி நடிகை மும்தாஜின் பரிதாப நிலை ..! கண் கலங்கும் ரசிகர்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 732
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares

கவர்ச்சிக் கன்னி மும்தாஜின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு ஒரு கவர்ச்சி நடிகை பல ஆண்டுகள் நிலைத்தார் என்றால் அது நடிகை மும்தாஜ் தான். மும்தாஜ் 1980 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? இவருடைய உண்மையான பெயர் ‘நக்மா கான்’. சினிமாவிற்காக தனது பெயரை மும்தாஜ் என்று மாற்றிக்கொண்டார்.
நடிகை மும்தாஜ் தமிழ், தெலுங்கு, உருது, பாஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளை கற்றுள்ளார். ஆரம்பகாலத்தில் மும்தாஜ் மும்பையில் மாடலிங் செய்து வந்தார். அவரை டி.ராஜேந்தர் ‘மோனிஷா என் மோனாலிஷா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் செய்து வைத்தார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அவருக்கு மோனிஷா என்று டி.ராஜேந்தர் பெயர் வைத்தார். அந்த பெயர்தான் படத்திலும் வரும். ஆனால். அந்த பெயர் பிடிக்காமல் மும்தாஜ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார் நக்மா கான். அதன் பிறகு எஸ்.ஜெ சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில்., மும்தாஜ் ஆடிய ‘கடிப்புடி கட்டிபுடி டா’ என்ற ஐட்டம் டான்ஸ் பெரிய வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு., மும்தாஜ் குத்து பாடல்களுக்கு மட்டும் நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வர துவங்கின. தன்னை அறிமுகம் செய்த டி.ஆர் உடன் 2007 ஆண்டு வீராசாமி என்கின்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவரது சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அவரது உடலின் எடையும் அதிகரித்தது. இதனால்., அவரை எந்த ஒரு இயக்குனரும் ஒப்பந்தம் செய்யவில்லை. சில வருடங்கள் கடினமாக உழைத்து மீண்டும் தனது கட்டான உடல் அமைப்புடன் மும்தாஜ் வந்தார். 2009 ஆம் ஆண்டு கடைசியாக ராஜாதி ராஜா படத்தில் லாரான்சுக்கு வில்லியாக நடித்தார்.
ஆனால், அந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் அவர் விரக்தியின் உச்சத்திற்கு சென்றார். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் கிடைக்கும் என்று., மும்தாஜ் முயற்சி செய்து வருகிறார். இந்த கட்டழகி கவர்ச்சி நடிகைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#ஆண்மகனே_அன்புகாட்ட_மறவாதே..!
மாதவிடாய் நாட்களில் மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?
மாதவிடாய் என்பது பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வரை மாதாமாதம் வரக்கூடியது. மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் வரை இது நீடிக்கலாம். இந்த நாட்கள் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் வலி மிகுந்த நாட்களாகும்.
கணவனான நீங்கள் இம்மாதிரி சமயங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மனைவி இம்மாதிரி சமயங்களில் கணவனிடம் அதிகமாக எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? கணவனின் அன்பும்,
அதிக அக்கறையும் தான்.
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு கோபம் சற்று அதிகமாகவே வரும். காரணம் அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த வலி. எனவே, மாதவிடாய் நாட்களில் மனைவி கோபப்பட்டால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வேண்டுமென்று அவ்வாறு கோபமடைவதில்லை. முடிந்தால் இந்த நாட்களில் உணவுகளை நீங்கள் சமைக்கவோ அல்லது அவர்களுக்கு உதவவோ செய்யலாம். அல்லது ஓட்டல்களில் வாங்கி வந்து சாப்பிடலாம்.
மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது தவறில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அந்த வலி மிகுந்த நாட்களில் அவர்களை உடல் உறவில் ஈடுபட அழைக்கவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மாதவிடாய் நாட்களில் அவர்கள் வீட்டு வேலைகள் சரிவர செய்யவில்லை என கணவர்கள் கோபப்பட வேண்டாம். இது உடலளவில் சோர்ந்து போயிருக்கும் அவர்களின் மனதை மேலும் சோர்வடைய செய்யும்.
அந்த நாட்களில் பெண்களுக்கு இடுப்பு மிகவும் வலியெடுக்கும். கால் வீக்கம் சில பெண்களுக்கு இருக்கும்.
கணவன்மார்கள் மனைவியிடம் கேட்டு இதமாக பிடித்து விடலாம். பெண்கள் இம்மாதிரி நாட்களில் அதிகம் அலைய முடியாது என்பதால், மார்கெட் சென்று வருவது போன்ற வேலைகளை நீங்கள் செய்யலாம்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
வலி மிகுதியாக இருக்கிறதா என அவ்வப்போது கேட்பதால் மனைவியிடம் நீங்கள் காட்டும் அக்கறை தெரிய வரும். அவர்களுக்கு இது ஆறுதலாகவும் இருக்கும்.
இன்று கோவிலுக்கு போலாம் என்று பார்த்தேன், நல்ல நாள், நல்ல காரியம் இன்று போய் இப்படி மாதவிடாய் என்று கூறுகிறாயே… என பல வீடுகளில் ஆண்கள் கோபத்தில் திட்டுவது வழக்கம். மாதவிடாய் என்பது ஒவ்வொரு மாதமும் நடக்கும் இயற்கையான நிகழ்வு. இதை தடுக்க முடியாது. எனவே, ஏற்கனவே வலியில் இருக்கும் அவர்களை வார்த்தைகளால் துன்புறுத்துவதை தவிர்க்கவும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
வீட்டிற்கு மாதாந்திர சாமான்கள் வாங்கும் போது மனைவியே மறந்து விட்டாலும், அவர்களுக்கு தேவையான நாப்கின்கள், டெட்டால் மற்றும் சோப்பு வகைகளை வாங்க நினைவுப்படுத்த வேண்டும். இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல், வாழ்க்கையில் கடைப்பிடிப்பது அவசியமானதே!?
பெண்களின் மனது பூ போலத்தான் அதில் வாசனை வருவதும் வாடிப்போவதும் ஆண்களின் கையில் தான் உள்ளது.

ஒரே நாளில் மோதிக்கொள்ளும் விஜய் மற்றும...
தேங்காய் சிரட்டையை (ஓடு) தூக்கி எறியாத...
சூடான தோசை கல்லில் பெண்ணை இருக்க வைத்த...
அது உண்மை தான்,ஆனால் என் தனிப்பட்ட விர...
பெண்களுக்கான பாலியல் தொல்லைக்கு முற்ற...
கற்பழித்து தூக்கிவீசப்பட்ட பெண் பிரதமர...
மாதவிடாய் காலத்தில் இந்த 8 விடயங்களை ச...
ஒரே ஒரு உதட்டு முத்தக் காட்சிக்கு 55 ம...
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழ் ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்...!
அரை நிர்வாண பெண்களுடன் பொலீஸாரின் செயல...
செத்து செத்து விளையாடிய விளையாட்டு வின...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 732
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares