முகபுத்தகத்தில் கல்லூரி இளைஞனுக்கு காதல் வலைவிரித்து காம வலையில் சிக்க வைத்து 36 வயது பெண் செய்த செயல் ..! நிகழ்ந்த விபரீதம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 646
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  946
  Shares

36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர்: வாழ்க்கையே புரட்டிப்போட்ட அதிர்ச்சி நிகழ்வு.!! இன்றைய நவீன கால கட்டத்தில் ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர் யாரும் இல்லை. எந்த நேரமும் இளம் தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?  புக் நட்பினால் ஏற்படும் விபரீதங்கள் பற்றி அன்றாடம் வரும் செய்திகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் கேரளா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த விபின் என்கின்ற இளைஞர் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். ஃபேஸ் புக்கில் மருத்துவர் என்று அவர் குறிப்பிட்டிருந்ததால் ஏராளமான பெண்கள் அவருக்கு Friend Request  கொடுத்தனர்.
அதில் லலிதா என்கின்ற விவாகரத்து ஆன பெண்ணும் இருந்தார். அவர்களின் நட்பை ஏற்று கொண்ட விபின் வழக்கம்போல் சாட் செய்து கொண்டிருந்தார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அப்போது லலிதா விபினுடன் பேச ஆரம்பிக்க இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இருவரும் செல்போனில் பேச ஆரம்பித்தனர். லலிதாவின் பேச்சில் விபின் மயங்கினார். அந்த நட்பு தொடர்ந்தது. சில நாட்களுள் அந்த நட்பு படுக்கை அறை வரை சென்றது. விபினுக்கு படிப்பின் மேல் நாட்டம் குறைந்தது. பொதுவாக விடுமுறை நாட்களில் லலிதா வீட்டிற்கு செல்லும் விபின், கல்லூரிக்கு லீவு போட்டுவிட்டு செல்ல ஆரம்பித்தார். இந்த நிலையில் விபினுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. விபின் லலிதா வீட்டிற்கு வருவதை நிறுத்தி விட்டார். ஒரு நாள் விபின் வீட்டிற்கு சென்ற லலிதா அவர்கள் பெற்றோரிடம்,
நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று கூறினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத விபின் அதிர்ச்சி அடைந்துள்ளார். விபின் தன்னோடு படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை காட்டி, எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள். இல்லை என்றால் பத்து லட்சம் பணம் கொடுங்கள் என்று லலிதா மிரட்டியுள்ளார். இதனால், விபின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தனது மகன் செய்த செயலை எண்ணி அவரின் தயார் தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டுள்ளார். விபின் குடும்பத்தார் லலிதாவுக்கு பணம் கொடுத்துள்ளனர். சில மாதங்கள் கழித்து., மீண்டும் லலிதா பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார். நான் பணம் தருகிறேன் என்று கூறி லலிதாவை யாரும் இல்லாத இடத்திற்கு வர சொன்ன விபின் ஆத்திரத்தில் அவரை கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லலிதாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து , விபினை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவருக்கு படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய ஒருவரின் வாழ்க்கை ஃபேஸ் புக் நட்பினால் கேள்விக்குறியாகியுள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

“”நீங்க நூடுல்ஸ் பிரியரா? அப்ப மறக்காம இத படிங்க…””
எச்சரிக்கை!
தற்போது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் ஜங்க் உணவு தான் நூடுல்ஸ். இதை பலர் ஸ்நாக்ஸ் நேரத்தில் மட்டுமின்றி, காலை உணவாகவும், இரவு உணவாகவும் உட்கொள்கின்றனர். முக்கியமாக இதை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.
சொல்லப்போனால், இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விட ஜங்க் உணவுகளைத் தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆகவே பெற்றோர்களும் குழந்தை விரும்பி சாப்பிடுகிறது என்று அடிக்கடி வாங்கி கொடுக்கிறார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? இது தான் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு.
நூடுல்ஸில் சத்துக்கள் மிகவும் குறைவு மற்றும் ஆரோக்கியத்தை சீரழிக்கக்கூடியதும் கூட. இக்கட்டுரையில் ஏன் நூடுல்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சொல்கிறார்கள் என்பதற்கான காரணங்களும், வரக்கூடிய நோய்களும்கொடுக்கப்பட்டுள்ளன.பதப்படுத்தப்பட்ட உணவான நூடுல்ஸ் உடல் பருமனை உண்டாக்கும். இதில் நார்ச்சத்துக்களும், புரோட்டீனும் குறைவு என்பதால், இது எடையைக் குறைக்க சிறந்த உணவுப் பொருள் அல்ல. அப்படியே சாப்பிட்டாலும், பசியை இன்னும் அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
ஆய்வில், வாரத்திற்கு 2 முறை இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு, இதை சாப்பிடாமல் இருப்பவர்களை விட வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறியின் அபாயம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.
மைதாவால் ஆனது தான் நூடுல்ஸ். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது. ஏனெனில் இதில் சத்துக்கள் குறைவு மட்டுமின்றி, அதிகமாக பதப்படுத்தப்பட்டிருப்பதோடு, ஃப்ளேவர்களும் நிறைந்தது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
நூடுல்ஸில் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அல்லது ட்ரான்ஸ் கொழுப்புக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் எடிபிள் வெஜிடேபிள் ஆயில், சர்க்கரை, சர்க்கரை சிரப், ப்ளேவர் மற்றும் இதர ஆரோக்கியத்தைப் பாழாக்கும் ஏஜென்ட்டுகள் அடங்கியுள்ளது.
நூடுல்ஸில் எம்.எஸ்.ஜி என்னும் மோனோசோடியம் க்ளுட்டமேட் என்னும் அடிமையாக்கும் ப்ளேவர்கள் நிறைந்துள்ளது. இத்தகைய நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும்.
டயட்டில் இருப்பவர்கள் நூடுல்ஸை சேர்த்துக் கொண்டால், அந்த டயட்டையே தரமற்றதாக்கிவிடும். சத்துக்கள் இல்லாத நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கிவிடும்.
நூடுல்ஸில் சோடியம் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இத்தகைய நூடுல்ஸை ஒருவர் அடிக்கடி உட்கொண்டால், அது இரத்த அழுத்த பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, இதய நோய்க்கும் வழிவகுக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
நூடுல்ஸை குழந்தைகள் அதிகம் உட்கொண்டால், அது அவர்களது உடலில் மற்ற உணவுகளால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களை உறிஞ்சும் திறனைக் குறைத்துவிடும். இதன் விளைவாக குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட நேரிடும்.
கர்ப்பிணிகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளான நூடுல்ஸை உட்கொண்டால், அது கருச்சிதைவு உண்டாக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் நூடுல்ஸில் உள்ள உட்பொருட்கள், வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நூடுல்ஸில் இருக்கும் கொழுப்புக்கள் மற்றும் சோடியம், உடலில் நீர் தேக்கத்தை அதிகரித்து, உடல் பருமனை உண்டாக்கும். அதிலும் தினமும் ஒருவர் நூடுல்ஸை உட்கொண்டால், அது அவரை விரைவில் குண்டாக்கிவிடும்.
நூடுல்ஸில் உள்ள புரோபிலீன் கிளைக்கால், உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் தேங்கி, நோயெதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்தும்.
ஒருவர் நூடுல்ஸை அடிக்கடி சாப்பிட்டால், அது மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, அதை தீவிரமாக்கி, நீண்ட நேரம் மலக்குடலில் மலத்தை தேக்கி வைத்து, அதன் விளைவாக மலக்குடல் புற்றுநோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும்.
ஆய்வுகளில் மூளையின் சீரான செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் 8 சத்துக்கள் மிகவும் அவசியம். அதில் லிசிதின், புரோட்டீன், சர்க்கரை, கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி போன்றவை குறிப்பிடத்தக்கவை. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? நூடுல்ஸில் இந்த சத்துக்கள் மிகவும் குறைவு என்பதால், இதை தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது, அது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும்.
நூடுல்ஸ் எண்ணெயால் பதப்படுத்தப்படும் போது, ஏராளமான தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதனுள்ளே உற்பத்தியாகும். சமையல் ஸ்டார்ச் நிறைந்த நூடுல்ஸை உயர் வெப்பநிலையில் சூடேற்றும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் அக்ரைல்அமைடை உற்பத்தி செய்யும்.
குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் பெற்றோர்கள், குழந்தைக்கு இந்த மாதிரியான உணவுப் பொருளை வாங்கிக் கொடுத்தால், அது அவர்களது ஆரோக்கியத்திற்கே உலை வைத்துவிடும்.
ஜாக்கிரதை!
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
தாடி பாலாஜி நடப்பது என்ன ?
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
வாட்சாப்பில் ப்ளாக் செய்ததால் பிரபல இள...
உடலுறவில் இதெல்லாம் தப்பே இல்லை!
அனைவரும் படிக்கவும் இது தவறான பதிவு அல...
காதலிக்காக தலையை மொட்டையடித்துக்கொண்ட ...
கவர்ச்சி படத்தை வெளியிட்ட பிரபல "...
139 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரட...
தமிழர்களை நாடு கடத்தும் கனடா!
அம்மாடியோ...! நம்ம தல அஜித்-தா இது .? ...
நயன் தாரா போட்டோவை காட்டி ஏமாற்றி திரு...
18 வயது பெண்ணின் தற்கொலை காட்சியை நேரல...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 646
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  946
  Shares