இறந்தவர்கள் வந்து அழைப்பது போன்று கனவு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?

கனவுகள் எப்போதுமே விசித்திரமானவை தான். ஒரு கனவு ஏன் வருகிறது, எதனால் வருகிறது என நாம் சரியாக அறிய முடியாது. சில கனவுகள் நமது எண்ணங்களின் கலவையாக இருக்கும். சில கனவுகள் நமக்கு ஏதோ செய்தி சொல்லும்படி இருக்கும்.

கனவுகளிலும் பல வகை இருக்கின்றன. அதில் ஒன்று தான் இறந்தவர்கள் கனவில் வருவது. நம் வீட்டில் பெரியவர்கள் கனவுகளில் இறந்தவர்கள் வந்தால், அவர்கள் பேசுவது சில செய்திகள் கொண்டிருக்கும்.

அப்படி அவர்கள் பேசினாலும், கனவில் நாம் அவர்களுக்கு பதில் அளித்தது போன்ற கனவுகள் வருவது தீயதை சுட்டிக்காட்டும் என கூறுவர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கனவில் இறந்தவர்கள் வருவது ஏன்? அவர்கள் பேசுவது போன்ற கனவுகள் கூறும் செய்தி என்ன என்பது பற்றி இங்கு காணலாம்…

வெற்றுக் கனவு!

இறந்தவர்கள் நம் பெயர் சொல்லி அழைக்கும் படியான கனவினை வெற்றுக் கனவு என்கிறார்கள். இந்த கனவு வரும் போது உங்களுக்கு வண்ணம் ஏதும் தெரியாது.

உங்கள் அருகே அல்லது சுற்றி ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இறந்தவர்கள் உங்கள் பெயர் சொல்லி அழைக்கும் ஒலி மட்டுமே கேட்கும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கனவில் உயிருடன் இல்லாதவர்கள் வந்து உங்கள் பெயர் சொல்லி அழைப்பது, அவர்கள் நீங்கள் கடின நேரத்தை எதிர்கொள்ள போகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தியாக கூறப்படுகிறது.

நீங்கள் தொடர்ந்து அவர்களது குரலை கேட்டுக் கொண்டே இருப்பது, உங்களுக்கு நற்செய்தி வர போகிறது என்பதை வெளிகாட்டும் குறி.

உங்கள் குரலை மிக அமைதியான முறையில் அழைப்பது போன்ற கனவு வருவது, நீங்கள் உங்கள் பழைய கால உறவுடன் மீண்டும் சேர வாய்ப்புகள் வருவதை உணர்த்துவது.

மிக உயர்ந்த, ஆழமான குரலில் உங்கள் பெயர் சொல்லி அழைப்பது நீங்கள் உங்கள் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்ப போகிறீர்கள் என்பதை உணர்த்துவதாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

யாரும் இறக்காத / இல்லாத கல்லறை, யாரும் இல்லாத இறுதி சடங்கு போன்றவை கனவில் வந்தால், உங்கள் இல்லற வாழ்க்கை அபாயமாக மாற போவதை குறிப்பதாம்.

கனவில் நல்ல ஆவிகள் வருவது உங்கள் தொழில் மற்றும் இல்லறம் சிறக்க போவதை காட்டும் அறிகுறி.

கனவில் வரும் இறந்த நபரின் ஆவி எதாவது பொருள் அல்லது நபரை சுட்டிக்காட்டுவது அவர்கள் மூலமாக உங்களுக்கு ஏதோ கெட்ட செய்தி வர போகிறது என்பதை உணர்த்துவதாம்.

Facebook-ல் இப்படியான பெண்களை எப்படி கண்டறிவது? அதிர்ச்சி தகவல்…!வீடியோ இணைப்பு...

ஃபேஸ்புக் மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பள்ளி மாணவர்கள் முதல் பல் விழுந்த தாத்தா பாட்டியென அனைவரும் இன்று பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளோம். பொழுதுபோக்கு, நேர விரயம் என்ற பொது பிம்பங்களை மீறி ஆகச்சிறந்த காரியங்கள் பலவும் பேஸ்புக்கின் மூலம் சாத்தியமடைந்துள்ளன.

சென்னை வெள்ளத்தின்போது அனைத்து மாநில இளைஞர்கள், சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு நேசக் கரம் நீட்டச் செய்தது முகநூல் மூலமாகத்தான். சமீபத்தில் உலக அரசியல் அரங்கமே வியந்து பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம் பேஸ்புக் மூலம் தீவிரமடைந்தது. ஃபேஸ்புக் பேஜ் அட்மின்கள் போட்ட மீம்ஸ்களும், பதிவுகளும் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களையும் போராட்ட முனைப்புடன் களத்திற்கு அழைத்து வந்து நிறுத்தியது.

இப்படியான பெண்களை எப்படி முகப்புத்தகத்தில் கண்டறிவது?அதிர்ச்சி தகவல்!வீடியோ தொகுப்பு கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள்.

நயன்தாராவை போன் காலில் கலாய்த்து தள்ளிய விஜய் டிவி தீனா…! வீடியோ இணைப்பு… 100% காமெடி இலவசம்!

விஜய் டிவியில் இன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேலைக்காரன் படகுழுவினரை போன் காலில் களைத்து தள்ளிய தீனா.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
ஸ்நேஹனின் தீவர விஸ்வாசிய இருப்பார் போல...
சமந்தா திருமணம் Exclusive Visuals
அமெரிக்கா படிக்கச் சென்ற சென்னை தமிழ் ...
முகநூலில் போலியாக கணக்கு தொடங்குபவர்கள...
ஆண் குழந்தை ஆசையில் பெண் குழந்தையை கொன...
மலேசியாவின் பாலியல் விடுதி ஒன்றுக்கு ஏ...
சவுதி கணவனுக்கு சர்ப்பரைஸ் கொடுக்க காத...
தனக்குத்தானே கழுத்தை அறுத்துக்கொண்ட இள...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
நிர்வாணமாக நின்றால் தேர்தலில் சீட் தரு...
அழகான மனைவி மேல் உள்ள பொறாமையால் கோடா...
மனைவியையும் குழந்தையையும் கொடூரமாக கொட...