அறிவியல் ஆய்வுகளை அலற விட்ட தமிழர்கள்..! யார்கிட்ட யார் தமிழன் கிட்டயா..?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 545
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  845
  Shares

அட சாமி..!! சாதாரண இனமே இல்லை தமிழினம்.. விஞ்ஞானமா..? விதிகளை விஞ்சிய மெய்ஞானமா..? ஆய்வுகளை அலற விடும் சமீபத்திய
. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? ?
நமது தென்னிந்தியாவில், திராவிடக் கலையில் கட்டப்பட்ட நூற்றுக் கணக்கான பழமையான ஆலயங்கள் தான், இன்று நமது பிரதான அடையாளம். அவை மட்டும் தான், அந்தப் பழமையின் ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்கள். அவை ஒவ்வொன்றும், காரண காரியத்திற்காக கட்டப்பட்டவை. தற்போது கட்டப்பட்டு வரும் கோயில்களில், இந்த ஆகம விதி பின்பற்றப் படுவதில்லை. நாம் பழமையான ஆலயத்திற்குள் செல்லும் போது உள்ள மனநிலைக்கும், புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தின் உள்ளே உள்ள நமது மனநிலைக்கும் பல வேறுபாடு நிலைகள் உள்ளன. பழமையான கோயிலுக்குள் செல்லும் போது, நமது மனம் எவ்வளவு சஞ்சலமோ, சங்கடமோ அடைந்திருந்தாலும், அந்த ஆலயத்திற்குள் சென்றவுடன் ஒரு மன அமைதி கிடைக்கும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? எத்தனை பிரச்சினைகள் மனதிற்குள் இருந்தாலும், நம் எண்ணம் அங்குள்ள இறைவனிடம் சரணாகதி அடைய நினைக்கும். விசாலமான மண்டபங்கள், மிக உயரத்தில் எழுப்பப்பட்ட கல்லால் ஆன மேற் கூரை போன்றவை, நம் மனதிற்குள் ஒரு குளிர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன.
கல்லால் ஆன தரையில், நம் பாதங்கள் படும் போது, ரத்த நாளங்கள் வழக்கத்தை விட நன்றாக நம் மூலையில் உள்ள நரம்புகள் அனைத்தின் முடிச்சுகளும் காலில் வந்து முடிவதால், அது ஒரு அக்கபஞ்சர் வைத்தியம் போல,  சோர்வடைந்திருக்கும் நம் மூளை நரம்புளைச் சுண்டி இழுக்கும். செயல்படுகின்றன.
இது ஒரு காந்தப் புலன் சக்தியாகும். இந்தக் காந்தப் புலத்தை மையமாக வைத்துத் தான், முற்காலத்தில், நம் முன்னோர்கள் ஆலயம் அமைத்தார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
பாரி மதில்கள் கொண்ட பெரிய சுற்றுப் புறச் சுவர்களை எழுப்பினார்கள். நடுவே விமானத்துடன் கூடிய கருவரையை அமைத்தார்கள். அங்கே வீற்றிருக்கும் மூலவர் சன்னதியில் காந்தப் புலம் இருக்கும். அந்தக் காந்தப் புலத்தைத் தருவதற்கென்றே, அந்த சக்தியை  அளிக்கும், கற்களை கருவரையின் தளத்தில் பதித்து வைப்பார்கள். மேலும், கோயில் கட்டியவுடன், மூலவரான சிலையைப் பதிக்கும் போது, அதன் கீழே, செப்புத் தகட்டினை வைத்துத் தான் பீடம் அமைப்பார்கள். அது தான், காந்தப் புலத்தை அதிகரிக்கச் செய்யும். நாம் அந்த இறைவைன உண்மையாக வழிபடும் போது, அந்த காந்தக் கதிர்கள் ஒரு சில விநாடிகளாவது நம் உடலில் படும். அது தான் நம்மைச் சிலிர்க்கச் செய்யும். அந்தக் காந்தப் புலம் வெளியே சென்று விடக் கூடாது என்பதற்காகத் தான், கோயிலைச் சுற்றி உயரமான சுவர்களை வைத்திருப்பார்கள். கோயிலை நாடி வரும் மக்களுக்கு, முதலாவதாக மன அமைதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் அந்தக் காலத்தில், கோயில்களாகக் கட்டி வைத்தார்கள். மேலும், மக்களுக்கு அந்தக் காலத்தில், விளையாட்டைத் தவிர, பொழுது போக்கிடம் கிடையாது. அதனால், அந்தக் காலத்தில், அனைத்துக் கோயில்களிலும், தினமும் இறைவனைப் பற்றிய காலட்சேபமும், அது தொடர்பான நீதிக்கதைகளும் சொல்லப் படும். இவையெல்லாம் மக்களை நெறிப்படுத்தின. அங்கு நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள், புராணங்களை வெளிப்படுத்தின. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அவர்கள் ரசிப்பதற்காகவும், கலை உணர்வு கொள்வதற்காகவும் தான் தூண்களில் எல்லாம் நூற்றுக் கணக்கில் சிற்பங்களையும், அழகிய வடிவங்களையும் செய்து வைத்தார்கள். கோபுரக் கலசங்களில், நவதானியங்ளைச் சேகரித்து கும்பங்களில் வைத்தார்கள். அவையெல்லாம் இடிதாங்கிகளாக செயல் பட்டன. கும்பத்தில் வைக்கப்படும் நாதானியங்கள் பனிரெண்டு ஆண்டுகளுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். அதனால் தான் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, கோபுரக் கலசத்தில் உள்ள நவ தானியங்களை மாற்றுவார்கள். கருவரையும், கோபுரக் கலசமும் தான் அந்தக் கோயில் வளாகத்தில் நிலவி வரும் காந்தப் புல சக்திக்குத் துணையாக நிற்கின்றன!

இதையும் படிக்கலாமே
பச்சிளம் குழந்தையை உயிரோடு கொளுத்த முய...
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்றப்படுகிறத...
ஆஸ்கார் நாயகன் ஹிரோவானார்!
இலியானா தற்கொலை முயற்சி? காரணம் இது தா...
நடிகை சமந்தாவின் கண்கலங்க வைக்கும் இன்...
அழகான மணப்பெண்ணாக நமீதா. ! திருமண போட...
அதிகமாக பகிருங்கள்: தூங்கும் போது கனவி...
ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான பெண் இவர...
டென்ஷன்,டென்ஷன், டென்ஷன்..! கவலையை விட...
ஆண் குழந்தை ஆசையில் பெண் குழந்தையை கொன...
தீபிகா படுகோன் அனுபவித்த கொடிய நோய் .....
மது அருந்துவதற்காக பெற்ற மகளை பல ஆண்கள...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 545
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  845
  Shares