அதிகமாக பகிருங்கள்: விடிய விடிய தூங்காமல் ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள்? இதோ..ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்..!! அதிர்ச்சி தகவல்.!!!

தற்போது இருக்கும் கால கட்டத்தில், குடும்ப சூழல், அலுவலகம் போன்றவற்றினால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக, இரவில் படுத்தவுடன் உறக்கம் வராமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

அதே நேரத்தில் சிலருக்கு, இரவு தூக்கத்தின் போது இடையில் கண் விழிப்பு ஏற்படும்.

அந்த நேரத்தில் கூட… செல்போனில் கேம் விளையாடுவதும், சோசியல் மீடியாவில் உலவுவதுமாக இருப்பார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இது மாதிரி இரவு நேரங்களில் தூங்காமல் இருப்பதும், இடையில் விழிப்பதும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏனெனில், இரவில் மட்டுமே சுரக்கும் “மெலடோனின்” என்ற வேதிப்பொருள் இரவில் கண் விழித்தால் சுரக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.

நமது மூளையில் உள்ள “பினியல்” சுரப்பி சுரக்கும் போது, இந்த மெலடோனின், சுரக்காமல் போனால், நம் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் கெட்டுப் போகும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அதோடு மட்டுமில்லாமல், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்.

இரவில் கண் விழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:-

இரவு நேரத்தில் தொடர்ந்து கண் விழிப்பதால், நம் உடலில் ஓய்வாக உள்ள கல்லீரலின் ஆரோக்கியம் பாதிப்படையும்.

அதனோடு, கண்கள் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் கெடும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இரவில் தூக்கத்தை தொலைப்பவர்களுக்கு, நரம்புத் தளர்ச்சி, தோல் சுருக்கம், மன அழுத்தம், எதிர்மறையான எண்ணங்கள், ஆண்மைக் குறைவு, கல்லீரல் பிரச்சனை ஆகிய நோய்களின் தீவிரம் அதிகமாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Facebook-ல் இப்படியான பெண்களை எப்படி கண்டறிவது? அதிர்ச்சி தகவல்…!வீடியோ இணைப்பு...

ஃபேஸ்புக் மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பள்ளி மாணவர்கள் முதல் பல் விழுந்த தாத்தா பாட்டியென அனைவரும் இன்று பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளோம். பொழுதுபோக்கு, நேர விரயம் என்ற பொது பிம்பங்களை மீறி ஆகச்சிறந்த காரியங்கள் பலவும் பேஸ்புக்கின் மூலம் சாத்தியமடைந்துள்ளன.

சென்னை வெள்ளத்தின்போது அனைத்து மாநில இளைஞர்கள், சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு நேசக் கரம் நீட்டச் செய்தது முகநூல் மூலமாகத்தான். சமீபத்தில் உலக அரசியல் அரங்கமே வியந்து பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம் பேஸ்புக் மூலம் தீவிரமடைந்தது. ஃபேஸ்புக் பேஜ் அட்மின்கள் போட்ட மீம்ஸ்களும், பதிவுகளும் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களையும் போராட்ட முனைப்புடன் களத்திற்கு அழைத்து வந்து நிறுத்தியது.

இப்படியான பெண்களை எப்படி முகப்புத்தகத்தில் கண்டறிவது?அதிர்ச்சி தகவல்!வீடியோ தொகுப்பு கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள்.

நயன்தாராவை போன் காலில் கலாய்த்து தள்ளிய விஜய் டிவி தீனா…! வீடியோ இணைப்பு… 100% காமெடி இலவசம்!

விஜய் டிவியில் இன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேலைக்காரன் படகுழுவினரை போன் காலில் களைத்து தள்ளிய தீனா.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
சந்தானம் மருத்துவமனையில் அனுமதி
மது அருந்திவிட்டு தாம்பத்தியத்தில் ஈடு...
கடலில் தவறி விழுந்த நடிகை ஸ்ரேயா!
உலகம் முழுவதும் வாட்ஸ் - அப் சேவை முடங...
இலங்கையில் கைதான பிரித்தானிய பெண்ணுக்க...
அந்த மாதிரி பிரச்சனையால் மாத்திரை சாப்...
பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சிறுமி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
கள்ளக் காதலனுடன் உல்லாசமாய் இருந்த தாய...
நிர்வாணமாக நின்றால் தேர்தலில் சீட் தரு...
உயிர் காத்த தமிழனுக்கு நன்றி சொல்ல வந்...
யாழ்ப்பாணத்தில் விதானையாரின் மர்மப் ப...