2018 ல் வர்ணமான தல அஜித்..! புகைப்படங்களை நீங்களே பாருங்க அசந்து போவீர்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 599
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  899
  Shares

2018 ல் அதிரடி கலர்புல் ஆன தல அஜித் …ரசிகர்கள் செய்த செயலை பாருங்கள் ..!
அஜித்திற்கு அதிகமான ரசிகர்கள் பலத்தை பெற்றவர். பொதுவான ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா தரப்பு ரசிகர்களும் பலர் அவருக்கு உள்ளார்கள். ஏதாவது ஒரு விசயத்தை அடிக்கடி கொண்டாடுவார்கள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
சமீபத்தில் கூட அஜித்தின் மகள் அனோஷ்காவின் வரப்போகும் பிறந்தநாளுக்கு இப்போதே போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். 2018 புத்தாண்டுக்கான பிரம்மாண்ட காலண்டரை தயாரித்தார்கள்.
தற்போது வழக்கமான காலண்டர்களில் விதிவிதமாக அஜித்தின் படங்களை போட்டு தயாரித்துள்ளார்கள். இதன் புகைப்படங்கள் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? வெளியாகியுள்ளது.

“”குளிக்கும் போது சிறுநீர் கழித்தால் நடக்கும் விபரீதம் உங்களுக்கு தெரியுமா..! படித்தால் அதிர்ந்துபோவீர்கள்..!””
குளிப்பதால் உடல் சுத்தமாகும் என்பது அனைவருக்கும் தெரியும். சிலர் அப்படி குளிக்கும் போது சிறுநீர் கழிப்பார்கள். இந்த அனுபவத்தை பெரும்பாலானோர் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, ஆற்றில், அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது நம்மை அறியாமலேயே சிறுநீர் வருவதை எல்லோருமே ஆம். குளித்துக் கொண்டிருக்கும் போது நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதால் ஒரு சில நன்மைகள் உள்ளன.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? . குளிக்கும் போதே சிறுநீர் கழிப்பதால், 27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக கழிவறையில் தனியாக நீரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறுகின்றனர். உங்கள் கால்களில் சிறு கீறல்கள் அல்லது சிறு காயங்கள் இருந்தால், ஃபிரஷ்ஷாக வெளிவரும் சிறுநீர், காயங்களில் உள்ள கிருமிகளை அழிப்பதோடு, வலி மற்றும் அங்குள்ள திசுக்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? சிறுநீர் சரும தடிப்புக்கள் அல்லது சரும அலர்ஜிக்கு சிகிச்சையாகவும் பயன்படுகிறது. சரும அலர்ஜியை சரிசெய்யப் பயன்படுத்தும் க்ரீம்கள் மற்றும் எண்ணெய்களில் முக்கியமான உட்பொருள் யூரியா தான். இது சருமத்தின் பிஎச் அளவை சீராக வைத்திருக்கும்.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 599
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  899
  Shares