பாபா ராம்தேவ் -விடம் ஆணுறை கேட்டு பிரபல நடிகை சர்ச்சை ….!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 448
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  748
  Shares

ஆணுறை எப்போது சார் வரும் நான் ஆவலோடு காத்திருக்கிறேன்: பாபா ராம்தேவை வம்புக்கு இழுத்த பிரபல நடிகை.. பாலிவுட்டை பொறுத்தவரை சர்ச்சைகளுக்கு குறைவே இருக்காது என்றே கூறலாம். இந்நிலையில், சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். நான் சுயம்வரம் நடத்தி அதில் தேர்வாகும் ரசிகரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்து இருந்தார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அதில் தேர்வானரை திருமணம் செய்வதாக கூறி அது கடைசியில் ரத்தானது. அதே போல மோடியின் உருவம் பொறித்த ஆடையை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
தற்போது பிரபல யோகா குரு பாபா ராம்தேவை வம்புக்கு இழுத்துள்ளார். அதாவது, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தற்போது அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகிறது. பதஞ்சலி நிறுவனத்தில் அனைத்து பொருட்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுபோல ஆணுறையை எப்போது தயாரிப்பீர்கள். நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறி உள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அதாவது நடிகை ராக்கி சாவந்த் ஒரு காண்டம் விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#ஆண்மகனே_அன்புகாட்ட_மறவாதே..!
மாதவிடாய் நாட்களில் மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?
மாதவிடாய் என்பது பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வரை மாதாமாதம் வரக்கூடியது. மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் வரை இது நீடிக்கலாம். இந்த நாட்கள் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் வலி மிகுந்த நாட்களாகும்.
கணவனான நீங்கள் இம்மாதிரி சமயங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்.
மனைவி இம்மாதிரி சமயங்களில் கணவனிடம் அதிகமாக எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? கணவனின் அன்பும்,
அதிக அக்கறையும் தான்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு கோபம் சற்று அதிகமாகவே வரும். காரணம் அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த வலி. எனவே, மாதவிடாய் நாட்களில் மனைவி கோபப்பட்டால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வேண்டுமென்று அவ்வாறு கோபமடைவதில்லை. முடிந்தால் இந்த நாட்களில் உணவுகளை நீங்கள் சமைக்கவோ அல்லது அவர்களுக்கு உதவவோ செய்யலாம். அல்லது ஓட்டல்களில் வாங்கி வந்து சாப்பிடலாம்.
மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது தவறில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அந்த வலி மிகுந்த நாட்களில் அவர்களை உடல் உறவில் ஈடுபட அழைக்கவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம்.
மாதவிடாய் நாட்களில் அவர்கள் வீட்டு வேலைகள் சரிவர செய்யவில்லை என கணவர்கள் கோபப்பட வேண்டாம். இது உடலளவில் சோர்ந்து போயிருக்கும் அவர்களின் மனதை மேலும் சோர்வடைய செய்யும்.
அந்த நாட்களில் பெண்களுக்கு இடுப்பு மிகவும் வலியெடுக்கும். கால் வீக்கம் சில பெண்களுக்கு இருக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
கணவன்மார்கள் மனைவியிடம் கேட்டு இதமாக பிடித்து விடலாம். பெண்கள் இம்மாதிரி நாட்களில் அதிகம் அலைய முடியாது என்பதால், மார்கெட் சென்று வருவது போன்ற வேலைகளை நீங்கள் செய்யலாம்.
வலி மிகுதியாக இருக்கிறதா என அவ்வப்போது கேட்பதால் மனைவியிடம் நீங்கள் காட்டும் அக்கறை தெரிய வரும். அவர்களுக்கு இது ஆறுதலாகவும் இருக்கும்.
இன்று கோவிலுக்கு போலாம் என்று பார்த்தேன், நல்ல நாள், நல்ல காரியம் இன்று போய் இப்படி மாதவிடாய் என்று கூறுகிறாயே… என பல வீடுகளில் ஆண்கள் கோபத்தில் திட்டுவது வழக்கம். மாதவிடாய் என்பது ஒவ்வொரு மாதமும் நடக்கும் இயற்கையான நிகழ்வு. இதை தடுக்க முடியாது. எனவே, ஏற்கனவே வலியில் இருக்கும் அவர்களை வார்த்தைகளால் துன்புறுத்துவதை தவிர்க்கவும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
வீட்டிற்கு மாதாந்திர சாமான்கள் வாங்கும் போது மனைவியே மறந்து விட்டாலும், அவர்களுக்கு தேவையான நாப்கின்கள், டெட்டால் மற்றும் சோப்பு வகைகளை வாங்க நினைவுப்படுத்த வேண்டும். இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல், வாழ்க்கையில் கடைப்பிடிப்பது அவசியமானதே!?
பெண்களின் மனது பூ போலத்தான் அதில் வாசனை வருவதும் வாடிப்போவதும் ஆண்களின் கையில் தான் உள்ளது.

இதையும் படிக்கலாமே
முட்டையின் மகத்தான பயன்கள்
முதல் முதல் சந்திப்பில் பெண்கள் ஆண்களி...
நடிகை ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசி பேட்...
உடலுறவில் இதெல்லாம் தப்பே இல்லை!
இந்த விசயங்களை ஆண்கள் எப்போதுமே செய்ய ...
பூஜை நடத்துவதாக கூறி 17 வயது இளம் பெண்...
போதையில் நடிகர் ஜெய் செய்த செயலால் சின...
23 வயது யுவதியை துடிக்க துடிக்க கத்திய...
வாட்சப்பில் இந்தியர்கள் அதிகம் அனுப்பு...
லண்டனில் சாதனை படைத்த 10 வயது இந்திய ச...
நடிகர் மாதவன் மீதும் இனவெறி தாக்குதல் ...
பேஸ்புக்கில் உங்களுக்கு நீங்களே வைத்து...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 448
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  748
  Shares