பிறந்த நாளே இறந்த நாளான கொடூரம்..! தீயில் கருகிய இளம்பெண் குஷ்பு..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 452
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  752
  Shares

பிறந்த நாளன்றே தீயில் கருகிய குஷ்பு: மனதை உருக்கும் சம்பவம்..! மும்பையில் நேற்று . நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பிறந்தநாளன்றே தீயில் கருகி இளம்பெண் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் நடந்த தீ விபத்தில் இதுவரையிலும் 15 பேர் பலியாகியுள்ளனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? இவர்களில் பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய குஷ்பு பன்சாலி என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார். நண்பர்கள் புடைசூழ 28வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் குஷ்பு பன்சாலி, 12 மணியை கடந்ததும் தன்னுடைய அம்மாவுக்கு போன்ற செய்த குஷ்பு ஆசி பெற்றார். நண்பர்கள் புடைசூழ 28வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் குஷ்பு பன்சாலி. சில நிமிடங்களில் தீப்பிடிக்க ஆரம்பித்தது, என்னசெய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் மக்கள் அலைமோதினர். சில பெண்களுடன் குஷ்பு பன்சாலியும் கழிவறையில் அமர்ந்து கொண்டார், அங்கேயே பரிதாபமாய் உடல் கருகி பலியானார். இவரது சகோதரர் மற்றும் கணவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், பிறந்தநாளிலேயே இளம்பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

குளிக்கும் போது சிறுநீர் கழித்தால் நடக்கும் விபரீதம் உங்களுக்கு தெரியுமா..! படித்தால் அதிர்ந்துபோவீர்கள்..!
குளிப்பதால் உடல் சுத்தமாகும் என்பது அனைவருக்கும் தெரியும். சிலர் அப்படி குளிக்கும் போது சிறுநீர் கழிப்பார்கள். இந்த அனுபவத்தை பெரும்பாலானோர் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, ஆற்றில், அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது நம்மை அறியாமலேயே சிறுநீர் வருவதை எல்லோருமே ஆம். குளித்துக் கொண்டிருக்கும் போது நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதால் ஒரு சில நன்மைகள் உள்ளன.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? . குளிக்கும் போதே சிறுநீர் கழிப்பதால், 27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக கழிவறையில் தனியாக நீரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறுகின்றனர். உங்கள் கால்களில் சிறு கீறல்கள் அல்லது சிறு காயங்கள் இருந்தால், ஃபிரஷ்ஷாக வெளிவரும் சிறுநீர், காயங்களில் உள்ள கிருமிகளை அழிப்பதோடு, வலி மற்றும் அங்குள்ள திசுக்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? சிறுநீர் சரும தடிப்புக்கள் அல்லது சரும அலர்ஜிக்கு சிகிச்சையாகவும் பயன்படுகிறது. சரும அலர்ஜியை சரிசெய்யப் பயன்படுத்தும் க்ரீம்கள் மற்றும் எண்ணெய்களில் முக்கியமான உட்பொருள் யூரியா தான். இது சருமத்தின் பிஎச் அளவை சீராக வைத்திருக்கும்.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 452
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  752
  Shares