5 பிரபல நடிகைகள் முன் சுய இன்பம் அனுபவித்த பிரபல நகச்சுவை நடிகர்..! குற்றத்தை ஒப்புக் கொண்டதால் குட் BYE சொன்ன பிரபலங்களும் நிறுவனங்களும் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 462
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  897
  Shares

நடிகைகள் முன்பு சுய இன்பம் அனுபவித்த பிரபல காமெடி நடிகர்…!!
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் லூயிஸ் சி.கே. அவர் படங்கள் தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.
அவர் மீது அபி, ரெபெக்கா, டானா, ஜூலியா மற்றும் பெயர் தெரிவிக்க விரும்பாத பெண் என்று 5 நகைச்சுவை நடிககைள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரால் ஹாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லூயிஸ் தங்கள் முன்பு சுயஇன்பம் அனுபவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். இது எல்லாம் உண்மை என லூயிஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.
அறிக்கை பாலியல் புகார் குறித்து லூயிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். நான் செய்தது ஓகே என்று எனக்கு நானே முதலில் கூறிக் கொண்டேன்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ஆனால் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவர்கள் முன்பு நான் என் மர்ம உறுப்பை காண்பிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். பொறுப்பு அந்த பெண்கள் என் மீது அதிக மரியாதை வைத்திருந்தார்கள்.
எனக்கு அவர்களிடம் இருந்த அதிகாரத்தை பொறுப்பில்லாமல் பயன்படுத்திவிட்டேன். செயல்கள் என் செயல்களை நினைத்து வருத்தப்படுகிறேன்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அந்த பெண்களின் சமூகத்தில் எனக்கு இருந்த மரியாதையை தவறாக பயன்படுத்திக் கொண்டேன் என்று லூயிஸ் தெரிவித்துள்ளார்.
லூயிஸ் உண்மையை ஒப்புக் கொண்ட பிறகு அவருடனான தொடர்பை தொலைக்காட்சி நிறுவனங்களும், பிரபலங்களும் துண்டித்துக் கொண்டுள்ளனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

#ஆண்மகனே_அன்புகாட்ட_மறவாதே..!
மாதவிடாய் நாட்களில் மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?
மாதவிடாய் என்பது பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வரை மாதாமாதம் வரக்கூடியது. மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் வரை இது நீடிக்கலாம். இந்த நாட்கள் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் வலி மிகுந்த நாட்களாகும்.
கணவனான நீங்கள் இம்மாதிரி சமயங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்.
மனைவி இம்மாதிரி சமயங்களில் கணவனிடம் அதிகமாக எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? கணவனின் அன்பும்,
அதிக அக்கறையும் தான்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு கோபம் சற்று அதிகமாகவே வரும். காரணம் அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த வலி. எனவே, மாதவிடாய் நாட்களில் மனைவி கோபப்பட்டால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வேண்டுமென்று அவ்வாறு கோபமடைவதில்லை. முடிந்தால் இந்த நாட்களில் உணவுகளை நீங்கள் சமைக்கவோ அல்லது அவர்களுக்கு உதவவோ செய்யலாம். அல்லது ஓட்டல்களில் வாங்கி வந்து சாப்பிடலாம்.
மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது தவறில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அந்த வலி மிகுந்த நாட்களில் அவர்களை உடல் உறவில் ஈடுபட அழைக்கவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மாதவிடாய் நாட்களில் அவர்கள் வீட்டு வேலைகள் சரிவர செய்யவில்லை என கணவர்கள் கோபப்பட வேண்டாம். இது உடலளவில் சோர்ந்து போயிருக்கும் அவர்களின் மனதை மேலும் சோர்வடைய செய்யும்.
அந்த நாட்களில் பெண்களுக்கு இடுப்பு மிகவும் வலியெடுக்கும். கால் வீக்கம் சில பெண்களுக்கு இருக்கும்.
கணவன்மார்கள் மனைவியிடம் கேட்டு இதமாக பிடித்து விடலாம். பெண்கள் இம்மாதிரி நாட்களில் அதிகம் அலைய முடியாது என்பதால், மார்கெட் சென்று வருவது போன்ற வேலைகளை நீங்கள் செய்யலாம்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
வலி மிகுதியாக இருக்கிறதா என அவ்வப்போது கேட்பதால் மனைவியிடம் நீங்கள் காட்டும் அக்கறை தெரிய வரும். அவர்களுக்கு இது ஆறுதலாகவும் இருக்கும்.
இன்று கோவிலுக்கு போலாம் என்று பார்த்தேன், நல்ல நாள், நல்ல காரியம் இன்று போய் இப்படி மாதவிடாய் என்று கூறுகிறாயே… என பல வீடுகளில் ஆண்கள் கோபத்தில் திட்டுவது வழக்கம். மாதவிடாய் என்பது ஒவ்வொரு மாதமும் நடக்கும் இயற்கையான நிகழ்வு. இதை தடுக்க முடியாது. எனவே, ஏற்கனவே வலியில் இருக்கும் அவர்களை வார்த்தைகளால் துன்புறுத்துவதை தவிர்க்கவும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
வீட்டிற்கு மாதாந்திர சாமான்கள் வாங்கும் போது மனைவியே மறந்து விட்டாலும், அவர்களுக்கு தேவையான நாப்கின்கள், டெட்டால் மற்றும் சோப்பு வகைகளை வாங்க நினைவுப்படுத்த வேண்டும். இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல், வாழ்க்கையில் கடைப்பிடிப்பது அவசியமானதே!?
பெண்களின் மனது பூ போலத்தான் அதில் வாசனை வருவதும் வாடிப்போவதும் ஆண்களின் கையில் தான் உள்ளது.

இதையும் படிக்கலாமே
பிக்பாஸ் டைட்டில் யாருக்கு?
ஆரவ்வுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா??...
600 ஆண்களுடன் SELFIE எடுத்து சாதனை செய...
அரசு பள்ளி மாணவர்களின் சாதனை: ஆர்கானிக...
அன்பு செழியனை பிடிக்க தாமதம் .காரணம் இ...
"ஹலால்" எங்கோ கேள்வி பட்டது ...
மீண்டும் கடலில் சோகம் .ஐரோப்பா நோக்கிச...
உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு டும் ...
23 மூன்று வயதான பிரபல நடிகை மர்மமான மு...
எஸ்.ராஜா கைது! பரபரப்பு தகவல்!
சாலையில் நிர்வாணமாக பைக் ஓட்டிய 36 வயத...
தீபிகா படுகோன் அனுபவித்த கொடிய நோய் .....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 462
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  897
  Shares