பருப்பு வகைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் என்ன கிடைக்கிறது தெரியுமா ..?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 422
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  722
  Shares

தினமும் உணவில் பருப்பு உணவுகளை சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா!
உங்கள் உடலில் செரிமானம் சீராக நடக்க, பெருங்குடல் இயக்கம் சிறக்க, புரதம், மினரல்ஸ் போன்ற சத்துக்களின் குறைபாடு ஏற்படாமல் இருக்க, இதயத்தின் நலனை பாதுகாக்க இந்த பருப்பு உணவுகளால் மட்டும் தான் முடியும்
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
புரதம்
ஒரு கப் பருப்பில் ஏறத்தாழ 18 கிராம் புரதச்சத்து இருக்கிறது. பருப்பு உணவுகளில் சிறந்தளவிலான புரதம் கிடைக்கிறது. இது புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகள் அதிகம் உண்டாகாமல் இருக்க பயனளிக்கிறது.
செரிமானம்
எளிதாக செரிமானம் ஆக உதவும் உணவுகளில் பருப்பு உணவுகள் சிறந்தவை. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் பெருங்குடல் புற்றுநோய் உண்டாகாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இதய பாதுகாப்பு
பருப்பு உணவுகளில் இருக்கும் போதுமான அளவு ஃபோலேட், மெக்னீசியம் இதய நலனை ஊக்குவிக்கின்றன. ஃபோலிக் அமிலம் இதய சுவர்களை வலுப்படுத்தவும், இதய நோய்கள் ஏற்படமால் இருக்கவும் உதவுகிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயனளிக்கிறது.
இரும்புச்சத்து
இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் ஏதேனும் ஒரு பருப்பு உணவை வேகவைத்து உண்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மினரல்ஸ், ஆண்டி- ஆக்ஸிடன்ட்ஸ்
மெக்னீசியம், ஜின்க், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக பருப்பு உணவுகளில் இருக்கின்றன. இதில் இருக்கும் வைட்டமின் எ மற்றும் சி உடலில் சேதமடைந்துள்ள செல்களை புத்துயிர் அளிக்கிறது.
புற்றுநோய்
பருப்பு உணவுகளில் இயற்கையாகவே புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை இருக்கிறது. இது புற்றுநோய் உண்டாக்கும் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பும் ம...
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டாரா ரா...
அதிகமாக பகிருங்கள்:மன அழுத்தை குறைக்க ...
அம்மாடீயோ....இவ்ளோ அழகா கார்த்திக்கின்...
திருமணதிற்கு முதல் நாள் காதலனுடன் நான்...
காட்டுமிராண்டித்தனமாக பெண்ணை கற்பழித்த...
அக்காவை பழிவாங்க தங்கையை காதலித்து திர...
இலங்கை தாயின் ஆசையால் 16 வயது பெண்ணுக்...
பிரபல நடிகை சரண்யாவின் கணவர் யார் என்ற...
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தைக்கு த...
ஈழம் முல்லைத்தீவு பகுதியில் குண்டுவெடி...
நடிக நடிகைகளுக்கு கோயில் கட்டும் நம்ம ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 422
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  722
  Shares