மோசடி செய்த கணவனுக்காக போலீஸாருடன் தகராறு செய்த இலங்கை அகதிப் பெண்ணால் பரபரப்பு ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

கணவருக்கு பிடி ஆணை வழங்க வந்த போலீஸாருடன் தகராறு செய்த இலங்கை அகதி!
கணவருக்கு பிடிவாரண்ட் கொடுக்க வந்த போலீஸாருடன்  இலங்கைத் தமிழ் அகதி பெண் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் தயாபரராஜ். அவரது மனைவி உதயகலா. இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு  மே மாதம் 5-ம் தேதி தங்கள் குழந்தைகளுடன் அகதியாக தனுஷ்கோடி பகுதிக்கு வந்தனர். தனுஷ்கோடி போலீஸார் இவர்கள் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்றத் தண்டனைக்குப் பின் இவர்கள் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
தயாபரராஜ் இலங்கையில் இருந்த போது பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக இலங்கை சாகவச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் இவர்கள் அகதிகளாக இந்தியா தப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கை சாகவச்சேரி நீதிமன்றம் தயாபரராஜுக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இலங்கை போலீஸார் இந்தியத் தூதரகத்தின் மூலம் தமிழக போலீஸாருக்கு இந்த பிடி ஆணையினை அனுப்பியுள்ளனர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பட்ட இந்த பிடி ஆணையுடன் போலீஸார் அகதி முகாமில் உள்ள தயாபரராஜ் வீட்டிற்கு சென்றுள்ளனர். தயாபரராஜ் அங்கு இல்லாத நிலையில் அவரது மனைவி உதயகலாவிடம் பிடி ஆணையினை போலீஸார் கொடுத்துள்ளனர். ஆனால் அதனை வாங்க மறுத்த அவர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரது வீட்டில் பிடி ஆணையை ஒட்ட முயன்ற போலீஸாரிடமும், இதனை பதிவு செய்ய சென்ற தனியார் புகைப்படக்காரரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன் பின் கிராம நிர்வாக அதிகாரியின் மூலம் அந்த பிடி ஆணையை போலீஸார் உதயகலாவின் வீட்டில் ஒட்டியுள்ளனர். போலீஸாருடன் பெண் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

“”தினமும் உணவில் பருப்பு உணவுகளை சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா!””
உங்கள் உடலில் செரிமானம் சீராக நடக்க, பெருங்குடல் இயக்கம் சிறக்க, புரதம், மினரல்ஸ் போன்ற சத்துக்களின் குறைபாடு ஏற்படாமல் இருக்க, இதயத்தின் நலனை பாதுகாக்க இந்த பருப்பு உணவுகளால் மட்டும் தான் முடியும்
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
புரதம்
ஒரு கப் பருப்பில் ஏறத்தாழ 18 கிராம் புரதச்சத்து இருக்கிறது. பருப்பு உணவுகளில் சிறந்தளவிலான புரதம் கிடைக்கிறது. இது புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகள் அதிகம் உண்டாகாமல் இருக்க பயனளிக்கிறது.
செரிமானம்
எளிதாக செரிமானம் ஆக உதவும் உணவுகளில் பருப்பு உணவுகள் சிறந்தவை. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் பெருங்குடல் புற்றுநோய் உண்டாகாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இதய பாதுகாப்பு
பருப்பு உணவுகளில் இருக்கும் போதுமான அளவு ஃபோலேட், மெக்னீசியம் இதய நலனை ஊக்குவிக்கின்றன. ஃபோலிக் அமிலம் இதய சுவர்களை வலுப்படுத்தவும், இதய நோய்கள் ஏற்படமால் இருக்கவும் உதவுகிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயனளிக்கிறது.
இரும்புச்சத்து
இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் ஏதேனும் ஒரு பருப்பு உணவை வேகவைத்து உண்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மினரல்ஸ், ஆண்டி- ஆக்ஸிடன்ட்ஸ்
மெக்னீசியம், ஜின்க், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக பருப்பு உணவுகளில் இருக்கின்றன. இதில் இருக்கும் வைட்டமின் எ மற்றும் சி உடலில் சேதமடைந்துள்ள செல்களை புத்துயிர் அளிக்கிறது.
புற்றுநோய்
பருப்பு உணவுகளில் இயற்கையாகவே புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை இருக்கிறது. இது புற்றுநோய் உண்டாக்கும் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.

இதையும் படிக்கலாமே
இது BiggBoss பகுத்தறிவு ஜீவிகளுக்காக
Bigg Boss சுஜாவின் கடிதம்
எகிப்து - சூடான் இடையில் 800 சதுர மைல்...
பலிக்கிறதா பஞ்சாங்கம்? 4 நாட்களும் சொன...
ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகள் பிடித்த 2...
அதிகமாக பகிருங்கள் .சுடுதண்ணீர் குடிப்...
படுக்கை அறையில் வெங்காயத்தை பாதியாக வெ...
படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என இந்...
இலங்கையில் அதிசயம் ..! கண்ணீர் வடிக்கு...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
வெறும் தரையில் உறங்குபவரா நீங்கள்..? இ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares