ஆண்கள் வயதில் மூத்த பெண்களை காதலிப்பது ஏன் ..!? அதிர்ச்சி அளிக்கும் காரணங்கள்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 564
  •  
  •  
  •  
  • 550
  •  
  •  
  •  
  •  
  •  
    1.1K
    Shares

வயதில் மூத்த பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா? அதிர்ச்சி தகவல்.!!!
பொதுவாகவே திருமணம் செய்யும்போது, ஆண்களை விட பெண்களுக்கு வயது குறைவாக இருக்க வேண்டும்.
இந்த வயது வித்தியாசம், குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு வயது வரை குறைவாக இருக்க வேண்டும் என்பது வழக்கத்தில் இருக்கின்ற நியதி.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் தங்களை விட, அதிக வயதுடைய பெண்களை ஆண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அதே போன்று, பெண்களும் வயதில் குறைந்த ஆண்களை திருமணம் செய்து கொள்ள ஆர்வப்படுகிறார்கள்.
இது குறித்து இங்கிலாந்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் சில விவரங்கள் தெரிய வந்துள்ளது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
வயது குறைந்த பெண்களை திருமணம் செய்யும் போது அவர்களால் பிரச்னைகளை சரியாக கையாள தெரிவதில்லை என்று ஆண்கள் கருதுகிறார்கள்.
இதனால் குடும்பத்தில் தேவையில்லாத பல பிரச்னைகள் ஏற்படுகிறது.
இதுவே வயதில் மூத்த பெண்களை செய்யும் போது, அது தவிர்க்கப்படுவதாகவும், அவர்கள் பிரச்னைகளை, எளிதாக சமாளிக்கின்றனர் என்றும் கூறியிருக்கின்றனர்.
மேலும் வயதில் மூத்த பெண்கள் புரிதலோடும், அக்கறையோடும் இருப்பதாக ஆண்கள் கருதுகின்றனர்.
அது தங்களை மேம்படுத்தி கொள்ளவும், புத்துணர்ச்சி அடையும் உதவும் என ஆண்கள் நினைக்கிறார்கள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

வாழ்நாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தவறு செய்திருந்தால், அதனை வயது குறைந்த பெண்களால் ஜீரணிக்கவே முடியாது.ஆனால் வயதில் மூத்த பெண்கள் என்றால் அதனை எளிதில் ஏற்று கொள்ளும் பக்குவம் இருக்கும்.மேலும் அவர்கள் ஈகோ என்னும் அகம்பாவத்தை கொண்டிருக்க மாட்டார்கள்.இது போன்ற விஷயங்களே, வயதில் மூத்த பெண்களை விரும்ப காரணமாக இருக்கிறது என்று அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

“”அதிகமாக பகிருங்கள்: இரவில் அடிக்கடி இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?””
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
உணவை மெல்லச் சொல்வது ஏன்?
வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
முட்டையின் மகத்தான பயன்கள்
இந்திய உணவகத்தில் சாப்பிட்ட இளம் பெண்க...
இறைச்சியுடன் (கறி) இவற்றை சேர்த்து சாப...
எச்சரிக்கை: பாலுடன் இந்த உணவு வகைகளை உ...
போதை மருந்து கொடுத்து பெண்களை சீரழிக்க...
ஏலியன் பெண்ணை 8 வயதில் திருமணம் செய்த ...
மனைவியை அரைநிர்வாணமாக்கி கணவன் செய்த க...
உடலுக்குள் இரும்பு கம்பி செலுத்தி 15வய...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
இன்றைய நாளும் இன்றைய பலனும் . !

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 564
  •  
  •  
  •  
  • 550
  •  
  •  
  •  
  •  
  •  
    1.1K
    Shares